21/02/2022
மருந்து கடையில் வேலை பார்க்க ஆண்கள் / பெண்கள் தேவை .
முன் அனுபவம் தேவை இல்லை.
தகுதி :
10 ஆம் வகுப்பு அல்லது 12 ஆம் வகுப்பு
இடம் :
சக்தி மெடிக்கல்ஸ் ,
வாடிவாசல் பஜார், மானம்புச்சாவடி , தஞ்சாவூர்.
தொடர்பு கொள்ளவும் :
7373358819 , 8056709867