17/06/2025
🩺 *New Visiting Consultant Announcement*
*Aditi Child Care & Multi Speciality Clinic*,Thanjavur.
We are pleased to inform you that
Dr. MOHAMED AKRAM N., M.B.B.S., M.D. (DVL)
Consultant & Assistant Professor in Dermatology
Thanjavur Medical College & Hospital (TMCH)
will be available for consultation at Aditi Child Care &Multi Specialty clinic
Every Monday, Wednesday, and Friday
🕒 3:00 PM to 5:00 PM
🔹 Specializing in:
Acne, Psoriasis, Tinea, Urticaria
Contact Dermatitis, Melasma, Vitiligo
Hair Loss, Alopecia Areata, Fissured Foot
Nail Fungal Infections (Onychomycosis), Paronychia
📍 Address:
10, East Part, Samy Nagar,
Opposite to Parveen Theatre Bus Stop,
Nanjikottai Road, Thanjavur
📞 For Appointments:
04362 255815 / 96771 39682
மருத்துவர் *மரு.முகமது அக்ரம் M.B.B.S,M.D (DVL)* , தோல், முடி மற்றும் நகத்திற்கான சிறப்பு மருத்துவர், உதவிப்பேராசிரியர் ,தஞ்சை மருத்துவக் கல்லூரி ,
*அதிதி குழந்தைகள் மற்றும் பன்னோக்கு மருத்துவ மையத்திற்கு*
*வாரந்தோறும் திங்கள், புதன்,வெள்ளி* கிழமைகளில்
*மதியம் 3.மணி முதல் 5 மணி வரை* மருத்துவ ஆலோசனை வழங்குவார்.
தோல் சம்பந்தப்பட்ட சிகிச்சைகள்:
• முகப்பரு (Acne)
• சொரியாசிஸ் (Psoriasis)
• படர்தாமரை (Tinea)
• தோல் அரிப்பு (Urticaria)
• ஒட்டுக் கரப்பான் (Contact Dermatitis)
• மங்கு (Melasma)
• வெண்புள்ளி (Vitiligo)
• பித்த வெடிப்பு (Fissure Foot)
⸻
முடி சம்பந்தப்பட்ட சிகிச்சைகள்
• முடி உதிர்தல் (Hair Loss / Alopecia)
• புழு வெட்டு (Alopecia Areata)
⸻
நகம் சம்பந்தப்பட்ட சிகிச்சைகள்
• நக சொத்தை (Onychomycosis)
• நக சுத்தி (Paronychia)
*முன்பதிவிற்கு*: 04362 255815,9677139682.