09/09/2022
உலகின் மிகப்பெரிய ஜனநாயக கட்சியான பாரதிய ஜனதா கட்சியில் என் மீது நம்பிக்கை கொண்டு எனக்கு மருத்துவப் பிரிவு தஞ்சை தெற்கு மாவட்ட துணை தலைவராக நியமனம் செய்த தேசியத் தலைவர் ஜே பி நட்டாஜி அவர்களுக்கும் மாநிலத் தலைவர் தமிழகத்தின் வருங்கால முதல்வர் இளைஞர்களின் எழுச்சி நாயகன் அண்ணாமலை ஜி அவர்களுக்கும் எங்கள் டெல்டாவின் மாவீரன் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் ஜி அவர்களுக்கும் தஞ்சை தெற்கு மாவட்டத்தின் ஆற்றல்மிகு தலைவர் அன்பு சகோதரர் ஜெய் சதீஷ் ஜி அவர்களுக்கும் மருத்துவ பிரிவு மாவட்டத் தலைவர் அன்பு சகோதரர் அருண் ஜி அவர்களுக்கும் என்னோடு இணைந்து தேசப்பணியில் களம் இறங்கும் அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் என்னுடைய நன்றிகளும் வாழ்த்துக்கள் பாராட்டுகளும் பாரத் மாதாக்கி ஜே
பாரதம் காக்க பாஜக வை பலப்படுத்துவோம் தேசம் காப்போம்