14/07/2023
😵💫வேலை, தொழில், ஆரோக்கியம்,குடும்பம், குழந்தை, பராமரிப்பு என பரபரப்பான வாழ்க்கைச் சூழலை கையாள்வதில் குழப்பமா?...
🧘🏻♀️ ஈஷா யோகாவின் எளிமையான 7 நாள் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளுங்கள்!
🔯மனநிலையில் தெளிவு.
🔯மேம்பட்ட ஆரோக்கியம்.
🔯தனிமனித செயல் திறன் அதிகரிப்பு.
🔯உறவுகளிடையே சுமுகமான சூழல் என, உங்களுள் மலர்ந்திடுங்கள்!
ஷாம்பவி மஹாமுத்ராவின் அம்சங்கள்?
📽️ https://m.youtube.com/watch?v=sZeXfleHWx0&feature=youtu.be
நமது தேனியில் சக்தி வாய்ந்த ஷாம்பவி மஹாமுத்ரா 7 நாள் வகுப்பு 9 ஆகஸ்ட் புதன் முதல் நடைபெறுகிறது.
⏰ நேரம்:
காலை 6:00 - 8:30
மதியம் 10:00 - 12:30
மாலை 6:00 - 8:30
🛕 நிகழ்விடம்:
ஆனந்த மஹால், மணிமேகலை டிபார்ட்மெண்ட் ஸ்டோர் அருகில், பெரியகுளம் ரோடு, தேனி
📱மேலும் தொடர்புக்கு :
9894136710, 9842135311 & 9965583399
🌍ஆன்லைனில் பதிவுசெய்ய:
http://isha.co/iyp-theni
வாருங்கள், உங்களில் மலருங்கள் 🌷
Register for programs and events offered by Sadhguru and Isha Foundation. Select programs/events of your choice from a list of categories by program type, location and more.