
16/04/2025
தேனி மக்கள் இதயத்தில் செங்கொடியாய் நிற்கும் தேனி என்.ஆர்.தியாகராஜன் அய்யா பிறந்த நாள் இன்று! 🇮🇳
இன்று நாம் பெருமையோடு நினைவுகூருகிறோம்
112வது பிறந்த நாள் (16.04.1913)
மக்கள் செம்மையான வழிகாட்டியாக இருந்த, சுதந்திரம், சமூக நீதிக்காக தனது வாழ்வை அர்ப்பணித்த தலைசிறந்த தேசபக்தர்!
💐 அய்யாவின் தியாகத்தை, சாதனைகளை நினைவுகூர்வோம், அவருடைய பாதையில் நாமும் செல்ல உறுதிபெறுவோம்.
#வீரவணக்கம்