16/07/2025
நகரின் மூத்த மருத்துவர் Dr சீ சதாசிவம் அவர்களின் தலைமையில் செயல்பட்டு வரும்
PKT நர்சிங் ஹோம் இரவு நேர மருத்துவ பிரிவில்
இன்று 16-7-25 புதன்கிழமை முதல்
இணைய இருக்கும்
கருப்பம்புலம் Dr V குமாரசாமி MBBS FIDM
அவர்களை வரவேற்று மகிழ்கிறோம்🙏
விரைவில்
Home care Medical Services ஆரம்பிக்கப்பட உள்ளது.
தொடர்புக்கு
04369 220502,221502,450897
9965522513,9994522513