Vivek S Suresh Charity

Vivek S Suresh Charity Kidney Patient Charity

21/12/2022
21/12/2022
08/12/2022

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் நமது அப்துல் கலாம் பசுமை உலகம் குழுவில் உள்ள நண்பர் சங்கரன்கோவில் திரு M. பரமசிவம் அவர்களின் நண்பர் களியக்காவிளையைச் சேர்ந்த திரு சுரேஷ்குமார் அவர்களின் மகனுக்கு 23 வயது ஆகிறது அவருக்கு இரண்டு கிட்னியும் செயலிழந்து விட்டது அவரது அப்பாவின் கிட்னியை பொருத்தலாம் என்றால் அவர் இருதய ஆபரேசன் செய்தவர் அதனால் அவரது கிட்னியை எடுத்த பொருத்த முடியாத சூழ்நிலையில் மாற்று ஏற்பாடாக வேறு ஒருவரின் மூலமாக கிட்னியை பொருத்துவதற்க்கு இருபது லட்சம் வரை செலவாகும் என்று கேரளாவில் உள்ள மருத்துவமனையில் கூறி உள்ளார்கள் ஆதலால் நண்பர்கள் யாராவது உதவி செய்ய மனம் இருந்தால் இந்த புகைப்படத்தில் உள்ள நம்பரை தொடர்பு கொண்டு உதவி செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பசுமை உலகம் வாட்சப் குழு நிர்வாகி சமூக ஆர்வலர் ச.கருணாநிதி குருக்கள் பட்டி.Please Share and help friends

Please Ellarum Oru Cheriya Help 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
08/12/2022

Please Ellarum Oru Cheriya Help 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

Address

Vittiyodu Karumanoor Parassala
Thiruvananthapuram
695502

Telephone

+918590735073

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vivek S Suresh Charity posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Vivek S Suresh Charity:

Share