Hale and Healthy Hospital

Hale and Healthy Hospital family hospital for thiruvanmiyur , adyar , palavakkam , neelankarai people. a hospital with divine touch.

HHH ANNIVERSARY CELEBRATION with our consultants, Doctors, Nurses & staffs - 22.6.2023..
24/06/2023

HHH ANNIVERSARY CELEBRATION with our consultants, Doctors, Nurses & staffs - 22.6.2023..

24/06/2023

Anniversary celebration

World diabetes day     World Diabetes Day provides an opportunity to raise awareness of diabetes as a global public heal...
14/11/2022

World diabetes day World Diabetes Day provides an opportunity to raise awareness of diabetes as a global public health issue and what needs to be done, collectively and individually, for better prevention, diagnosis and management of the condition.

This year’s theme, ‘access to diabetes education’, underpins the larger multi-year theme of 'access to care'.

In the lead-up to and on 14 November, WHO will highlight not only the challenges, but more importantly the solutions, to scaling-up access to diabetes medicines and care.

WHO's World Diabetes Day activities will cover issues ranging from championing the priorities of people living with diabetes in advocacy to the Global Diabetes Compact, which drives efforts globally to reduce the risk of diabetes and ensure access to treatment and care.

Happy children's day
14/11/2022

Happy children's day

One of Our inpatient receiving gift on behalf of her new born baby, from Hale and Healthy Hospital MD Saranya Rajesh & D...
11/11/2022

One of Our inpatient receiving gift on behalf of her new born baby, from Hale and Healthy Hospital MD Saranya Rajesh & Dr. Padma.C.Mouli, pediatrician.. our heartful welcome to the new born baby to the world.. Best wishes for good health..

நமக்கு நம்பிக்கை அளிப்பது கடவுள் மட்டுமல்ல மருத்துவமும் தான் . அவசர சிகிச்சை முதல் அறுவைச் சிகிச்சை வரை  அனைத்துவித சிகி...
03/11/2022

நமக்கு நம்பிக்கை அளிப்பது கடவுள் மட்டுமல்ல மருத்துவமும் தான் .

அவசர சிகிச்சை முதல் அறுவைச் சிகிச்சை வரை அனைத்துவித சிகிச்சையும் குறைவான செலவில் நமது hale and healthy hospital வழங்கப்படுகிறது.

திருவான்மியூர் மக்களின் நம்பிக்கைக்கு உறுதி அளிக்கிறார்கள் எங்கள் மருத்துவர்கள்.

#திருவான்மியூர் tips

Your family hospital   #திருவான்மியூர்      #சென்னை      #டாப்10hospital@chennai
02/11/2022

Your family hospital

#திருவான்மியூர் #சென்னை #டாப்10hospital@chennai

26/10/2022
26/10/2022

தீபாவளியும் ஆரோக்கியமும்

கொண்டாட்டம் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு ஆரோக்கியமும் முக்கியம். தீபாவளி என்றாலே புது உடை , பலகாரங்கள் மற்றும் வெடி.

அதிகமான எண்ணை பலகாரங்கள் வயிற்றுக்கு சிரமம் கொடுத்து இருக்கலாம். வெடி வெடிக்கையில் சின்னஞ்சிறிய காயங்கள் உருவாகி இருக்கலாம்.

உங்கள் ஹேல் & ஹெல்தி ஹாஸ்பிடலில் இதைப்போன்ற சின்னஞ்சிறிய பிரச்சனைகளுக்கு சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அப்பாயின்மெண்ட் எதுவும் தேவையில்லை. காலை பத்து மணி முதல் மாலை 7 மணி வரை எப்போது வேண்டுமானாலும் வரலாம்.

எங்கள் மருத்துவர் உங்களுக்கு ஆலோசனைகள் வழங்கி மருந்துகள் பரிந்துரைப்பார்.

பண்டிகை காலம் முடிந்து இயல்பு வாழ்க்கைக்குள் நுழைவோம் , அதிக பலத்துடன் , அதிக ஆரோக்கியத்துடன்.

மன அழுத்த பிரச்சனை என்பது இப்போது இருக்கும் காலத்தில் அனைவரிடமும் தொற்றிக்கொண்டுள்ளது . பெரியவர்கள் மட்டும் அல்லாமல் மாற...
23/07/2022

மன அழுத்த பிரச்சனை என்பது இப்போது இருக்கும் காலத்தில் அனைவரிடமும் தொற்றிக்கொண்டுள்ளது .

பெரியவர்கள் மட்டும் அல்லாமல் மாறிவரும் சூழலில் சிறுவர்களுக்கும் இந்த பிரச்சனை.

மன அழுத்தத்தை கண்டறிய உதவும்
முக்கிய அறிகுறிகள்

1.தூக்க தொந்தரவுகள்
2.பசியின்மை
3.குறைவான கவனம், ஞாபகமறதி
4.குணத்திற்கு மாறான தவறுகள்
5.கோபம்
6.வன்முறையான அல்லது 7.சமூகத்திற்கெதிரான நடவடிக்கைகள்
8.மனவியல்ரீதியான வெளிப்பாடுகள்
9.மது அல்லது பிற போதைப்பொருள் பயன்பாடு
10.படபடப்பான நடவடிக்கைகள்

முதற்கட்டமாக நாம் உணரும் போது தனிமையில் இருப்பதை குறைத்துக்கொண்டு எப்போதும் மற்றவர்கள் உடன் இருப்பதும் சில விருப்பமான வேலையில் ஈடுபடுவது மூலமாகவும் அதில் இருந்து தப்பிக்கலாம்..

திவிரமான இதுபோன்ற அறிகுறிகள் உங்களை சார்ந்தோருக்கு காணப்பட்டால் மருத்துவ ஆலோசனை நாடுவது அவசியம் ..






Happy international nurses day !! 🤗“Nurses dispense comfort, compassion, and caring without even a prescription.”
12/05/2022

Happy international nurses day !! 🤗

“Nurses dispense comfort, compassion, and caring without even a prescription.”

அரிப்பு தோன்றுதல்:நாம் மலம் கழிக்கும் இடத்தில் கடுமையான அரிப்பு, எரிச்சல் ஏற்பட்டால், அதை அலட்சியப்படுத்தக் கூடாது. ஏனென...
09/05/2022

அரிப்பு தோன்றுதல்:

நாம் மலம் கழிக்கும் இடத்தில் கடுமையான அரிப்பு, எரிச்சல் ஏற்பட்டால், அதை அலட்சியப்படுத்தக் கூடாது. ஏனெனில் அது அழற்சி நோய் மற்றும் மூல நோயின் அறிகுறியாகக் கூட இருக்கலாம். உடனே மருத்துவரை நாடுவது அவசியம் .

நமது Hale and healthy hospital அனைத்து பிரச்சினைகளுக்கும் மற்ற முன்னணி மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சையை மிக மிக குறைந்த கட்டணத்தில் வழங்கிவருகிறது...







Address

7th Main Road , Valmiki Nagar , Journalist Colony
Thiruvanmiyur
600041

Telephone

+919677194440

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hale and Healthy Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Hale and Healthy Hospital:

Share

Category