
27/07/2025
மயிலம் சட்டமன்ற தொகுதி விழுப்புரம் வடக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் கமலகண்ணன் அவர்களின் தாயார் திருமதி மின்னல்கொடி அவர்கள் இயற்கை எய்தினார்.அவரது உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்திய போது.உடன் ஞானசேகரன் மாவட்ட பிரதிநிதி தழுதாளி கார்த்திக் மற்றும் கழகத்தினர்