Isha Yoga Tiruchendur

Isha Yoga Tiruchendur Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Isha Yoga Tiruchendur, Health & Wellness Website, 1/191, Muthu Nagar, Virapandian patanam, Tiruchendur.

சத்குருவால் நிறுவப்பட்ட ஈஷா அறக்கட்டளை, தன்னார்வத் தொண்டர்களால் இயங்கக் கூடிய லாப நோக்கற்ற, சர்வதேச அமைப்பு. உள்நிலை மாற்றத்திற்கான ஈஷா யோகா பயிற்சிகள், நம் திருச்செந்தூர் ஈஷா யோகா மையத்தில் வழங்கப்படுகின்றன.

ஷாம்பவி மஹாமுத்ரா வகுப்பு முடித்தவர்கள் மட்டும் கலந்து கொள்ளளாம்🙏
23/06/2025

ஷாம்பவி மஹாமுத்ரா வகுப்பு முடித்தவர்கள் மட்டும் கலந்து கொள்ளளாம்🙏

01/01/2025

😵‍💫 வேலை, தொழில், ஆரோக்கியம், குடும்பம், குழந்தை, பராமரிப்பு என பரபரப்பான வாழ்க்கைச் சூழலை கையாள்வதில் குழப்பமா?...

🧘🏻‍♀️ *நம்ம ஏரலில் முதன்முறையாக ஈஷா யோகா 7 நாள் வகுப்பில்* கலந்து கொள்ளுங்கள்!

📽️ ஷாம்பவி மஹாமுத்ராவின் அம்சங்கள்?
https://youtu.be/sZeXfleHWx0

🗓️ *ஜனவரி 22.01.2025 முதல் 28.01.2025*

⏰ *நேரம்*
காலை 6 - 8:30 */* மாலை 6 - 8:30

🍃 *இடம்*
ஹோட்டல் பிருந்தாவன் மினி மஹால் (மாடியில்) No 66, பாரதியார் ரோடு, ஏரல் - 628801
(இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் அருகில்)

🌎 *Google Map location:*
https://maps.app.goo.gl/CyY1pYfni4iGaid18

🌿 *15 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கலந்து கொள்ளலாம்*

*💫 முன்பதிவு அவசியம்*

📞 தொடர்புக்கு :
*9524860244, 8012165370*

🍁 *முன்பதிவு செய்ய* 👇👇

https://isha.co/iyp-eral

சத்குருவால் நிறுவப்பட்ட ஈஷா அறக்கட்டளை, தன்னார்வத் தொண்டர்களால் இயங்கக் கூடிய லாப நோக்கற்ற, சர்வதேச அமைப்பு. உள்நிலை மாற்றத்திற்கான ஈஷா யோகா பயிற்சிகள், நம் திருச்செந்தூர் ஈஷா யோகா மையத்தில் வழங்கப்படுகின்றன.

30/12/2024



🌿 ஈஷா உயிர்நோக்கம் நிகழ்ச்சி  3 நாள் இலவச யோகா🥳💫 பலன்கள்:▪️முதுகுத்தண்டை வலுவூட்டும்.▪️மூட்டு வலியிலிருந்து விடுதலை.▪️உட...
22/08/2024

🌿 ஈஷா உயிர்நோக்கம் நிகழ்ச்சி 3 நாள் இலவச யோகா🥳

💫 பலன்கள்:
▪️முதுகுத்தண்டை வலுவூட்டும்.
▪️மூட்டு வலியிலிருந்து விடுதலை.
▪️உடல் ஆரோக்கியம் மேம்படும்.
▪️மன அழுத்தம் இல்லா வாழ்க்கை.

🗓️ நாள்:
ஆகஸ்ட் 30 - செப்டம்பர் 1
மாலை 6:30 - 8:30

🏡 இடம் :
RSUS இந்துமதி அம்மாள் மஹால், சந்தையடி தெரு (பஸ்டாண்ட் அருகில்)
உடன்குடி - 628203.

🌎 Google Map
https://maps.app.goo.gl/xSmrtH385UuFD6n8A

☎️ தொடர்புக்கு : 8012165370 / 9524860244

இளைஞர்களால் உலகம் வழிநடத்தப்பட்டால், அது மேலான இடமாக இருக்கும். அவர்கள்தான் மிகுந்த உயிர்ப்பானவர்கள், நம்பிக்கை நிறைந்தவ...
12/08/2024

இளைஞர்களால் உலகம் வழிநடத்தப்பட்டால், அது மேலான இடமாக இருக்கும். அவர்கள்தான் மிகுந்த உயிர்ப்பானவர்கள், நம்பிக்கை நிறைந்தவர்கள், மற்றும் சக்திமிக்கவர்கள்.

#குருவாசகம்

22/07/2024




27/06/2024



A rare picture of Sadhguru with Dhyanalinga in 1996 when the consecration was still underway.Celebrate 25 years of Dhyan...
13/06/2024

A rare picture of Sadhguru with Dhyanalinga in 1996 when the consecration was still underway.

Celebrate 25 years of Dhyanalinga consecration
Join the livestream 5:45 PM - 7:15 PM 24 June

மனிதர்களின் துயர் துடைக்க ஏதோவொன்று செய்யவேண்டும் என்று நீங்கள் ஆர்வமாக இருந்தால், முதலில் உங்களை கவனியுங்கள், அதோடு உங்...
29/05/2024

மனிதர்களின் துயர் துடைக்க ஏதோவொன்று செய்யவேண்டும் என்று நீங்கள் ஆர்வமாக இருந்தால், முதலில் உங்களை கவனியுங்கள், அதோடு உங்களைச் சுற்றியுள்ளவர்களை கவனியுங்கள். அதுதான் துவங்குவதற்கான சிறந்த வழி.

#குருவாசகம்

மனிதராக இருப்பது என்றால், நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலைப் பற்றியும் விழிப்புணர்வாக இருக்கும் திறனுடன் இருப்பது.   #குரு...
11/05/2024

மனிதராக இருப்பது என்றால், நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலைப் பற்றியும் விழிப்புணர்வாக இருக்கும் திறனுடன் இருப்பது.

#குருவாசகம்

😵‍💫 வேலை, தொழில், ஆரோக்கியம், குடும்பம், குழந்தை, பராமரிப்பு என பரபரப்பான வாழ்க்கைச் சூழலை கையாள்வதில் குழப்பமா?...🧘🏻‍♀️...
02/05/2024

😵‍💫 வேலை, தொழில், ஆரோக்கியம், குடும்பம், குழந்தை, பராமரிப்பு என பரபரப்பான வாழ்க்கைச் சூழலை கையாள்வதில் குழப்பமா?...

🧘🏻‍♀️ திருச்செந்தூரில் ஈஷா யோகா 7 நாள் வகுப்பில் கலந்து கொள்ளுங்கள்!

📽️ ஷாம்பவி மஹாமுத்ராவின் அம்சங்கள்?
https://youtu.be/sZeXfleHWx0

🗓️ மே 8 - 14, _தினமும் 2.30 மணிநேரம் மட்டும்_

🍃 இடம்
S.V ராமுவேலு செட்டியார் - சண்முகசுந்தரி அம்மாள் திருமண மண்டபம் (வாணியர் மடம்)
சன்னதி தெரு,
திருச்செந்தூர் - 628215

🌎 Google Map location:

https://maps.app.goo.gl/PvByQThYkAvTtJ2LA

🌿 15 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கலந்து கொள்ளலாம்

🌺 இலவச அறிமுக உரை
மே 8 ஆம் தேதி புதன்கிழமை காலை மற்றும் மாலை 6:00 - 7:00 மணிக்கு.
💫 முன்பதிவு அவசியம்

📞 தொடர்புக்கு :
9524860244, 8012165370

🍁 முன்பதிவு செய்ய 👇👇

isha.co/iyp-tiruchendur

💥நம்ம திருச்செந்தூரில் ஈஷா யோகா 7 நாள் நிகழ்ச்சி 💥நாள்பட்ட நோய்களிலிருந்து விடுபட,  மற்றும்/ உங்கள் ஆரோக்கியம், ஞாபகச...
25/04/2024

💥நம்ம திருச்செந்தூரில் ஈஷா யோகா 7 நாள் நிகழ்ச்சி 💥

நாள்பட்ட நோய்களிலிருந்து விடுபட, மற்றும்/ உங்கள் ஆரோக்கியம், ஞாபகசக்தி, செயல்திறனை மேம்படுத்திக் கொள்ள

🔥 15000 வருட எளிய சக்தி வாய்ந்த ஷாம்பவி மஹாமுத்ரா பயிற்சி கற்றுக் கொள்ள வாருங்கள்

🌸 ஷாம்பவி குறித்து சத்குரு
youtu.be/sZeXfleHWx0

🌈 நாள்:

08.05.2024 முதல் 14.05.2024 வரை

⭐ நேரம்:
காலை: 06.00 - 08.30 மணி
மாலை: 06.00 - 08.30 மணி

🍃 இடம்
S.V ராமுவேலு செட்டியார் - சண்முகசுந்தரி அம்மாள் திருமண மண்டபம்
சன்னதி தெரு,
திருச்செந்தூர் - 628215.

🌎 Google Map location:

https://maps.app.goo.gl/PvByQThYkAvTtJ2LA

🌿 15 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கலந்து கொள்ளலாம்

🌺 இலவச அறிமுக உரை
மே 8 ஆம் தேதி புதன்கிழமை காலை மற்றும் மாலை 6:00 - 7:00 மணிக்கு.

💫 முன்பதிவு அவசியம்

📞 தொடர்புக்கு :
9524860244, 8012165370

🍁 முன்பதிவு செய்ய 👇👇

isha.co/iyp-tiruchendur

Address

1/191, Muthu Nagar, Virapandian Patanam
Tiruchendur
628216

Telephone

+918825745775

Website

Alerts

Be the first to know and let us send you an email when Isha Yoga Tiruchendur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Isha Yoga Tiruchendur:

Share