Heal & Feel TCM Acupuncture Academy

Heal & Feel TCM Acupuncture Academy Heal & Feel is a place of teaching excellence and International Standard Subjects. Having own treatm

இறைவன் நாடினால்...அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கிறது.. Heal & Feel TCM Acupuncture Academy
08/09/2024

இறைவன் நாடினால்...

அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கிறது..

Heal & Feel TCM Acupuncture Academy

“ஏக இறைவனின் திருநாமத்தால் முடியாதது ஏதுமில்லை....!!!”Heal & Feel TCM Acupuncture Academy And Research Center - Trichy வ...
28/01/2024

“ஏக இறைவனின் திருநாமத்தால் முடியாதது ஏதுமில்லை....!!!”

Heal & Feel TCM Acupuncture Academy And Research Center - Trichy வழங்கும்...

Erectile Dysfunction "ED"

நிறைய ஆண்கள் தங்கள் வாழ்நாளில் அதிகம் சந்திக்ககூடிய, வெளியே சொல்ல தயங்க கூடிய சங்கூஜபட கூடிய விஷயம் என்னவென்றால்...!?

"விறைப்பு தன்மை குறைபாடு"

இன்றைய கால சூழ்நிலையில் குழந்தையின்மைக்கான பிரச்சனையில் 50% மேல் ஆண்களும் காரணமாக இருக்கிறார்கள். அதற்காக இந்த வகுப்பின் மூலமாக TCM அக்குபஞ்சர் சிகிச்சையில் நல்ல தீர்வு காண முடியும்.

வகுப்பின் சிறப்பு அம்சங்கள்:
📌 Erectile Dysfunction க்கான TCM ல் சொல்லப்பட்ட 11 காரணங்களை தெரிந்து கொள்ளலாம்.

📌 ED complaint வுடன் சொல்ல கூடிய மற்ற தொந்தரவுகளை வைத்து 11 காரணங்களில் எந்த காரணத்தால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

📌 Tongue & Pulse diagnosis மூலமாக எப்படி உறுதிபடுத்துவது பற்றி தெரிந்து கொள்ளலாம்.

📌 Needling technique பற்றி தெரிந்து கொள்ளலாம்.

📌 ED க்கு சைவம் மற்றும் அசைவம் உணவுகள் எது என்று தெரிந்து கொள்ளலாம்.

📌 முத்திரை, யோகா, மூச்சு பயிற்சி மற்றும் sounds அதாவது சில சொற்களை சொல்லும்போது Ancestral muscle க்கு (P***s) vibration உண்டாகும். அதன்மூலம் தேவையான Qi & Blood circulation ஒழுங்குப்படுத்தப்படும். HT & KD க்கும் ஆன communication ஒழுங்குப்படுத்தப்படும்.

இந்த வகுப்பு telegram மூலம் எடுக்கப்படும்.
வகுப்பு கட்டணம்: ₹1199/-
Date: 05/02/2024

🔴 படித்து பயன்பெற நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்..

https://youtu.be/iE8p1TJWkBA?si=dxqyR0ZwkVLpIrLr

*Group 1 (whatsapp):
https://chat.whatsapp.com/I3Yxi1HWyf6AmZHhtlssv5

*Group 2 (telegram):
https://t.me/HealandFeelTCMAcupuncture

📞 For Further details contact us: 8072225997

☯️ Heal & Feel TCM Acupuncture Academy and Research Center - Trichy

Heal & Feel TCM Acupuncture Academy And Research Center வழங்கும் Online வகுப்பு...🛑"Cancer Care In TCM Acupuncture"🛑📝இந்...
14/09/2023

Heal & Feel TCM Acupuncture Academy And Research Center வழங்கும் Online வகுப்பு...

🛑"Cancer Care In TCM Acupuncture"🛑

📝இந்த வகுப்பின் சிறப்பு அம்சங்கள்:
📌கேன்சருக்கான TCM அக்குபஞ்சரில் சொல்லப்பட்ட Aetiology & Pathology பற்றி தெரிந்து கொள்ளலாம்.

📌 TCM அக்குபஞ்சரின் அடிப்படையில் கேன்சர் நோயாளிகளை கையாளும் அணுகுமுறையை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

📌பொதுவாக கேன்சருக்கு பயன்படுத்தப்படும் Standard சிகிச்சை முறைகளோடு இணைத்து பயன்படுத்தலாம்.

📌கேன்சர் நோயாளிக்கான Five Needling Techniques Method பற்றி தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

📌ஓய்வு பெற்ற தலைமை நீதிபதியாகவும், பரம்பரை சித்த வைத்தியராகவும் இருந்த V. பாலராமைய்யா அவர்கள் கூறிய கேன்சருக்கான சித்த உணவு வழிமுறையை பற்றி இந்த வகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.

📌Yin/Yang balance செய்வது மூலம் நோயின் Root cause க்கு எப்படி சிகிச்சை அளிப்பது பற்றி தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

வகுப்பு கட்டணம்: 800/-
வகுப்பு தொடங்கும் நாள்: 20/09/2023

Gpay number: +9180722 25997

https://youtu.be/bpQkRyjtjs0?si=VAdD6B0p-HT2EFgn

https://chat.whatsapp.com/D0ffkpMnOBAISmCpyFAx47

https://t.me/HealandFeelTCMAcupuncture

Heal & Feel TCM Acupuncture Academy And Research Center வழங்கும் Online வகுப்பு...🛑"Cancer Care In TCM Acupuncture"🛑📝இந்த வகுப்பின் சிறப்பு அம்சங்கள்:📌கே...

3 Needling Techniques For Pain | Day 1
14/09/2023

3 Needling Techniques For Pain | Day 1

20/05/2023
19/01/2023

ஏக இறைவனின் திருப்பெயரால்...

Heal & Feel TCM Acupuncture Academy and Research Center - Trichy வழங்கும்

*216 அதிசயம் நிகழ்த்தும் அக்குபஞ்சர் புள்ளிகள் ! (Repeated Class)

🍃 சரியான புள்ளிகளின் அமைவிடம் தெரிந்து கொள்ள...
🍃 சரியான புள்ளிகளின் அமைவிடம் தெரிந்தும் Needle செலுத்த தயக்கமா?
🍃 எந்த புள்ளிகளில் எவ்வளவு ஆழம் Needle செலுத்த வேண்டும் என்று தெரியுமா?
🍃 செலுத்திய Needle-ஐ எத்தனை மணித்துளிகள் வைத்திருக்க வேண்டும் என்று தெரியுமா?
🍃 Needle-ஐ செலுத்தும் நுணுக்கம் பற்றி தெரிந்து கொள்ள...
🍃 Needle-ஐ தவறாக செலுத்தினால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள...
🍃 எந்த புள்ளிகளை எந்த புள்ளியுடன் இணைந்து கொடுக்கும் போது உடனடி தீர்வு கிடைக்கும் என்று தெரிந்து கொள்ள...
🍃 எந்த புள்ளிகளில் (moxa) காட்ட வேண்டும் என்று தெரிந்து கொள்ள...
🍃 இத்துடன், 30 அதிஅற்புத சக்தி படைத்த புள்ளிகளை தூண்டும் முறை தெரிந்து கொள்ள...
🍃 20 Tung Acupuncture புள்ளிகள் பற்றி தெரிந்து கொள்ள...
🍃 Muscle Anatomy யை வைத்து Myofascial Electro Acupuncture தெரிந்து கொள்ள...
🍃 இவை அனைத்தும் தெரிந்து கொள்ள இந்த வகுப்பு உங்களுக்குகாக...!
🍃 முக்கியமாக ஒவ்வொரு புள்ளிக்கும் (practical) செய்முறை மூலம் விளக்கப்படும்.
🍃 இவை அனைத்தும் Telegram மூலமாக வீடியோ வடிவில் வகுப்பு நடைபெறும்.
🍃 ஒவ்வொரு நாளும் 3 videos ஆக 72 நாட்களுக்கு இந்த வகுப்பு நடைபெறும்
🍃 வகுப்பு கட்டணம்: ₹800/- மட்டும்

🍃 இந்த வகுப்பில் கலந்து கொள்ள இந்த link ல் இணையவும்.
*Date: 03/02/2023

Sample video: https://youtu.be/i9heyhmhPmo

Group 1 :https://chat.whatsapp.com/D0ffkpMnOBAISmCpyFAx47

Group 2 :https://t.me/HealandFeelTCMAcupuncture

*ஏக இறைவனின் திருப்பெயரால்,*தமிழக அக்குபஞ்சர் வரலாற்றில் முதல் முறையாக, Heal & Feel TCM Acupuncture Academy வழங்கும் *"A...
16/12/2022

*ஏக இறைவனின் திருப்பெயரால்,*

தமிழக அக்குபஞ்சர் வரலாற்றில் முதல் முறையாக,

Heal & Feel TCM Acupuncture Academy வழங்கும்
*"Advance Method Of Tan Balancing"*

இந்த வகுப்பின் சிறப்பம்சங்கள்:

📌 Five Transporting Points, The 12 Main Meridians, The Imaging Format, Four Segment Timing and The Yin/Yang Balancing Dynamic நுணுக்கங்களை உள்ளடக்கியது.

📌 I Ching- ல் சொல்லப்பட்ட Tai Chi முறையின் ஞானங்களை உள்ளடக்கியது.

📌 Tai Chi என்பது Foundation Of Chinese Medicine- ன் ஒரு அஸ்திவாரம் ஆகும்.

📌 Tai Chi முறையில் Yin/Yang Balance செய்வது போன்றே, இதில் Global Dynamic Balance மூலம் உடலை சம நிலைப்படுத்தி உடலில் ஏற்படும் அனைத்து நோய்களுக்கும் நிரந்தர தீர்வு காணலாம்.

📌 அனைத்து தீராத நாள்பட்ட நோய்களுக்கும் 16 விதமான சிகிச்சை நுட்பங்களை பயன்படுத்தி 8 முறை சிகிச்சை அளிப்பதின் மூலமாக அனைத்து நாள்பட்ட நோய்களுக்கும் தீர்வு காணலாம்.

📌 இந்த சிகிச்சை முறையில் Pulse Diagnosis, Tongue Diagnosis உதவி இல்லாமல் எளிமையான முறையில் Balance செய்ய முடியும்.

📌 மேலும் எங்களுடைய Heal & Feel TCM Acupuncture Clinic - ல் Advance Method Of Tan Balancing - ஐ பயன்படுத்தி கிடைத்த Success Rating யும் பகிர்ந்து கொள்கிறோம்.

📌 CTDS Approved பெற்ற Participation Certificate வழங்கப்படும்.

வகுப்பு கட்டணம்: ₹4500/-
நாள்: 18-12-2022
இடம்: Hotel Gajapriya - Trichy
முன் பதிவு கட்டணம்: ₹1000/-

📌 முன் பதிவு அவசியம்...!

இந்த வகுப்பில் இணையே விரும்புவோர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Whatsapp அல்லது Telegram ல் இணைந்து இந்த bank details ல் Initial Payment: ₹1000/- செலுத்திவிட்டு உங்கள் பெயரை தெரிவிக்கவும்.

Google pay name: Chandra Sekar or Heal and Feel TCM Acupuncture
Google pay number: 8072225997

Name: B. Chandrasekar
Acc. No: 09120 100000 8052
IFSC code: ioba 0000912
Indian Overseas Bank

https://t.me/HealandFeelTCMAcupuncture

https://chat.whatsapp.com/D0ffkpMnOBAISmCpyFAx47

*ஏக இறைவனின் திருப்பெயரால்,தமிழக அக்குபஞ்சர் வரலாற்றில் முதல் முறையாக, Heal & Feel TCM Acupuncture Academy வழங்கும் *"Ad...
16/12/2022

*ஏக இறைவனின் திருப்பெயரால்,

தமிழக அக்குபஞ்சர் வரலாற்றில் முதல் முறையாக,

Heal & Feel TCM Acupuncture Academy வழங்கும்
*"Advance Method Of Tan Balancing"*

இந்த வகுப்பின் சிறப்பம்சங்கள்:

📌 Five Transporting Points, The 12 Main Meridians, The Imaging Format, Four Segment Timing and The Yin/Yang Balancing Dynamic நுணுக்கங்களை உள்ளடக்கியது.

📌 I Ching- ல் சொல்லப்பட்ட Tai Chi முறையின் ஞானங்களை உள்ளடக்கியது.

📌 Tai Chi என்பது Foundation Of Chinese Medicine- ன் ஒரு அஸ்திவாரம் ஆகும்.

📌 Tai Chi முறையில் Yin/Yang Balance செய்வது போன்றே, இதில் Global Dynamic Balance மூலம் உடலை சம நிலைப்படுத்தி உடலில் ஏற்படும் அனைத்து நோய்களுக்கும் நிரந்தர தீர்வு காணலாம்.

📌 அனைத்து தீராத நாள்பட்ட நோய்களுக்கும் 16 விதமான சிகிச்சை நுட்பங்களை பயன்படுத்தி 8 முறை சிகிச்சை அளிப்பதின் மூலமாக அனைத்து நாள்பட்ட நோய்களுக்கும் தீர்வு காணலாம்.

📌 இந்த சிகிச்சை முறையில் Pulse Diagnosis, Tongue Diagnosis உதவி இல்லாமல் எளிமையான முறையில் Balance செய்ய முடியும்.

📌 மேலும் எங்களுடைய Heal & Feel TCM Acupuncture Clinic - ல் Advance Method Of Tan Balancing - ஐ பயன்படுத்தி கிடைத்த Success Rating யும் பகிர்ந்து கொள்கிறோம்.

📌 CTDS Approved பெற்ற Participation Certificate வழங்கப்படும்.

வகுப்பு கட்டணம்: ₹4500/-
நாள்: 18-12-2022
இடம்: Hotel Gajapriya - Trichy
முன் பதிவு கட்டணம்: ₹1000/-

📌 முன் பதிவு அவசியம்...!

இந்த வகுப்பில் இணையே விரும்புவோர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Whatsapp அல்லது Telegram ல் இணைந்து இந்த bank details ல் Initial Payment: ₹1000/- செலுத்திவிட்டு உங்கள் பெயரை தெரிவிக்கவும்.

Google pay name: Chandra Sekar or Heal and Feel TCM Acupuncture
Google pay number: 8072225997

Name: B. Chandrasekar
Acc. No: 09120 100000 8052
IFSC code: ioba 0000912
Indian Overseas Bank

https://t.me/HealandFeelTCMAcupuncture

https://chat.whatsapp.com/D0ffkpMnOBAISmCpyFAx47

Address

No: 2, Gandhi Theru, Subramaniyapuram
Tiruchirappalli
620020

Opening Hours

Monday 10am - 6pm
Tuesday 10am - 6pm
Wednesday 10am - 6pm
Thursday 10am - 6pm
Friday 10am - 6pm
Saturday 10am - 6pm
Sunday 10am - 2pm

Telephone

+918072225997

Alerts

Be the first to know and let us send you an email when Heal & Feel TCM Acupuncture Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category