25/03/2026
Childhood Glaucoma may present with subtle yet important signs such as Excessive tearing, Light sensitivity (glare) and frequent Eye Discomfort in children.
It is often caused by increased Intraocular Pressure due to Abnormal Eye development.
Early detection and Timely treatment are crucial to prevent permanent Vision Loss and Support healthy Visual development.
குழந்தைகளில் குளோக்கோமா (Glaucoma) அதிக கண்ணீர் வடிதல், வெளிச்சத்தை தாங்க முடியாமை (glare), மற்றும் கண் சிரமம் போன்ற அறிகுறிகளுடன் தோன்றலாம்.
இது கண் வளர்ச்சி குறைபாடுகள் காரணமாக கண் அழுத்தம் அதிகரிப்பதால் ஏற்படும்.
ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தால், குழந்தையின் பார்வையை பாதுகாக்க முடியும்.