Nalam Natu Marundham

Nalam Natu Marundham உடல் நலத்திற்கான மாற்று மருத்துவத்தின் ஓர் அறிமுகமாக இந்தப்பக்கம் திகழும்

07/06/2022
இந்தக் குழுவில் நாட்டுமருந்து சம்பந்தமான சந்தேகங்களுக்கு பதில் அளிக்கப்படும் இந்த குழுவில் 20 வருடம் அனுபவம் உள்ள சித்த ...
19/01/2021

இந்தக் குழுவில் நாட்டுமருந்து சம்பந்தமான சந்தேகங்களுக்கு பதில் அளிக்கப்படும் இந்த குழுவில் 20 வருடம் அனுபவம் உள்ள சித்த மருத்துவர் பதினைந்து வருடத்துக்கு மேல் அனுபவம் உள்ள ஆயுர்வேத மருத்துவர் இக்குழுவில் உள்ளனர்
Follow this link to join my WhatsApp group:

WhatsApp Group Invite

நன்றாக தூக்கம் வர மூலிகை மருத்துவம் தூக்க மாத்திரை எடுத்தால் தான் தூக்கம் வருகிறது என்ற கட்டாயத்தில் இருப்பவர்கள் அல்லது...
04/01/2021

நன்றாக தூக்கம் வர மூலிகை மருத்துவம் தூக்க மாத்திரை எடுத்தால் தான் தூக்கம் வருகிறது என்ற கட்டாயத்தில் இருப்பவர்கள் அல்லது தூக்கம் வரவில்லை என்பவர்கள் கீழ்க்கண்ட மருந்தை உட்கொள்ளுங்கள் பக்க விளைவுகள் இல்லாதது

சடா மஞ்சள் 50gm
அமுக்கரா பொடி 100gm
பனங்கற்கண்டு 150gm

இம்மூன்றையும் பொடியாக்கி 5 கிராம் தினமும் இரவில் பாலில் கலந்து குடிக்க நன்றாக தூக்கம் வரும்

*தரத்தில் நம்பர் ஒன் குவாலிட்டி நாட்டு மருந்துகள் வாங்க நலம் நாட்டுமருந்து கடைக்கு வாங்க*

Address

Tiruchirappalli
620021

Opening Hours

Monday 9am - 9pm
Tuesday 9am - 9pm
Wednesday 9am - 9pm
Thursday 9am - 9pm
Friday 9am - 9pm
Saturday 9am - 9pm
Sunday 9am - 9pm

Telephone

+919677733226

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nalam Natu Marundham posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Nalam Natu Marundham:

Share