24/12/2021
அன்புடையீர் வணக்கம்
உலகம் முழுக்க வாழும் தமிழர்களுக்கு நல்வாழ்த்துக்கள் . குளோபல் ஹோமியோ ஹெல்த்கேர் மருத்துவமனை திருச்சியில் சிறப்பாக இயங்கி வருகிறது. சமீபத்தில் தனது கிளைகளை புதுக்கோட்டை, காரைக்குடி, தேவகோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, மணப்பாறை, விராலிமலை, அறந்தாங்கி, மதுரை மற்றும் நாகர்கோவில் போன்ற பல்வேறு இடங்களில் தூங்குவதற்கான பணிகள் நடந்து வருகிறது. சிறப்பாக பல உயிர்களை காக்கும் அரிய பணியை செய்வதோடு ஆங்காங்கே குளோபல் மருத்துவமனை ஆரம்பிப்பதற்கான அனைத்து வேலைகளும் செய்து வருகிறோம். சமீபத்தில் பிற மாநிலங்களுக்கும் மற்றும் பிற நாடுகளுக்கும் கிளைகளை துவக்குவதற்கு சீரிய பணியை செய்து வருகிறோம் . அதன் முயற்சியாக வெளிநாடு வாழ் தமிழர்கள் அனைவரும் உயிர்காக்கும் குளோபல் ஹோமியோ ஹெல்த் கேர் நிறுவனத்தில் முதலீடு செய்து உங்களின் வருமானத்தைப் பெருக்குவதோடு பல உயிர்களை காக்க உதவிக்கரம் நீட்ட வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறோம் . ஆங்காங்கே குளோபல் ஹோமியோ ஹெல்த் கேர் மருத்துவமனையின் கிளைகளை துவக்குவோம் எதிர்வரும் 2023 சுமார் 1000 கிளை நிறுவனங்களை துவக்க சீரிய பணிகளை செய்து வருகிறோம் . தற்போது சிங்கப்பூர் வாழ் தமிழக நண்பர்களை சந்தித்து தேவையான நிதிகளை பெற திட்டமிட்டுள்ளோம் . எனவே மனித நேய மற்றும் அன்பு உள்ளம் கொண்ட அனைவரும் நமது குளோபல் ஹோமியோ ஹெல்த் கேர் நிறுவனத்தில் முதலீடு செய்ய அன்போடு வேண்டுகிறோம் . இந்த நிறுவனம் முழுக்க முழுக்க அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு கவர்மெண்ட் ஆப் இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்டது. இப்படிக்கு
டைரக்டர் திரு எம் . ரமேஷ் ., செகரட்டரி
பி .எஸ் .பாரதி
குளோபல் ஹோமியோ ஹெல்த் கேர் பிரைவேட் லிமிடெட், தமிழ்நாடு, இந்தியா .