Yoga Bhojanam

Yoga Bhojanam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Yoga Bhojanam, Tiruchirappalli.

ஶ்ரீ மாகெஷ்வர பூஜை ஶ்ரீ ஸ்கந்தாதிபதி  யோகினி உச்சாடனம் . இன்று சகஸ்ர சக்கிர யோகினிகள் உச்சாடனம் குறியீடு : கிரீடம் உணவு ...
26/09/2023

ஶ்ரீ மாகெஷ்வர பூஜை

ஶ்ரீ ஸ்கந்தாதிபதி யோகினி உச்சாடனம் .

இன்று சகஸ்ர சக்கிர யோகினிகள் உச்சாடனம்

குறியீடு : கிரீடம்

உணவு நேரம் : 10:00.to.10.20.

20 நிமிடம்.

யோகினி வகுப்பில் கலந்து கொண்டவர்களுக்கு அருள் ஆசி .

ஶ்ரீ மாகேஸ்வர விரதம்.ஒரு நாள் 20 நிமிடம் உணவு முறை :இன்றைய சாப்பிடும் நேரம் :10:50 to 11.101. சூரிய ஒளி (காலை)2. பிரண்டை...
21/09/2023

ஶ்ரீ மாகேஸ்வர விரதம்.

ஒரு நாள் 20 நிமிடம் உணவு முறை :

இன்றைய சாப்பிடும் நேரம் :10:50 to 11.10

1. சூரிய ஒளி (காலை)
2. பிரண்டை ரசம்- வெற்றிலை சேர்த்து
3. காப்பி
4 உருண்டை : எள்ளு , கருஞ்சீரகம் நட்ஸ்
5. புளிச்ச கீரை
6. மோர்
7.தயிர்
8. தாம்பூலம்
9. வெண்ணெய்

ஶ்ரீ மாகேஸ்வர விரதம்.ஒரு நாள் 20 நிமிடம் உணவு முறை :இன்றைய சாப்பிடும் நேரம் :1:15 to 1.251. சூரிய ஒளி (காலை)2. வல்லாரை ர...
19/09/2023

ஶ்ரீ மாகேஸ்வர விரதம்.

ஒரு நாள் 20 நிமிடம் உணவு முறை :

இன்றைய சாப்பிடும் நேரம் :1:15 to 1.25

1. சூரிய ஒளி (காலை)
2. வல்லாரை ரசம்- வல்லாரை சற்று பச்சயாக
3. காப்பி
4. வறுத்த கடலை
5 உருண்டை : எள்ளு , கருஞ்சீரகம் , பாசி பருப்பு போன்றவை ( நேற்று கொண்டாடிய விநாயக சதுர்த்தி பூஜையின் தொடர்ச்சி ..
6. புளிச்ச கீரை

ஶ்ரீ மாகேஷ்வர தவ யோகம்நேற்றைய  உணவு உணவு நேரம் மதியம்:  1.10 - 1.251.சூரிய ஒளி ( காலை)2.காஃபி ( சர்க்கரை சேர்க்காமல் )3....
09/09/2023

ஶ்ரீ மாகேஷ்வர தவ யோகம்

நேற்றைய உணவு

உணவு நேரம் மதியம்: 1.10 - 1.25

1.சூரிய ஒளி ( காலை)
2.காஃபி ( சர்க்கரை சேர்க்காமல் )
3.நெய்யில் வறுத்த கடலை
4.மணத்தக்காளி ஸ்மூதி

ஶ்ரீ மாகேஷ்வர தவ யோகம்நேற்றைய  உணவு உணவு நேரம் மதியம்: 1.10 - 1.251.சூரிய ஒளி ( காலை)2.காஃபி+ dark chocolate3. கம்பங்கூழ...
08/09/2023

ஶ்ரீ மாகேஷ்வர தவ யோகம்

நேற்றைய உணவு

உணவு நேரம் மதியம்: 1.10 - 1.25

1.சூரிய ஒளி ( காலை)
2.காஃபி+ dark chocolate
3. கம்பங்கூழ்
4. கூலுக்கு ஏற்றால் போல் நொறுக்கு தீனி.
5. மணத்தக்காளி கீரை ஸ்மூதி

ஶ்ரீ மாகேஷ்வர தவ யோகம்நேற்றைய  உணவு உணவு நேரம் மதியம்: 1.05 - 1.101.சூரிய ஒளி ( காலை)2.காஃபி+ dark chocolate
07/09/2023

ஶ்ரீ மாகேஷ்வர தவ யோகம்

நேற்றைய உணவு

உணவு நேரம் மதியம்: 1.05 - 1.10

1.சூரிய ஒளி ( காலை)
2.காஃபி+ dark chocolate

நான்கு வகையான எண்ணெய் தான் உடலுக்கு ஏற்றது உத்தமமானது மற்றவை அனைத்தும் குப்பையானது.1. தேங்காய் எண்ணெய்2. ஆலிவ் எண்ணெய்3>...
05/09/2023

நான்கு வகையான எண்ணெய் தான் உடலுக்கு ஏற்றது உத்தமமானது மற்றவை அனைத்தும் குப்பையானது.

1. தேங்காய் எண்ணெய்
2. ஆலிவ் எண்ணெய்
3>அவகெடோ எண்ணெய்
4. எள்ளு ( நல்ல) எண்ணெய்
மற்றும் நெய் , வெண்ணை போன்றவைகளை சமைக்கப் பயன்படுத்திக் கொள்ளலாம்

ஶ்ரீ மாகேஷ்வர தவ யோகம்நேற்றைய  உணவு உணவு நேரம் மதியம்: 02.45-3.001.சூரிய ஒளி ( காலை)2. காஃபி+ dark chocolate3. பன்னீர் வ...
05/09/2023

ஶ்ரீ மாகேஷ்வர தவ யோகம்

நேற்றைய உணவு

உணவு நேரம் மதியம்: 02.45-3.00

1.சூரிய ஒளி ( காலை)
2. காஃபி+ dark chocolate
3. பன்னீர் வறுவல் ,
4. முருங்கை வறுவல் ,
5. கூட்டு

ஶ்ரீ மாகேஷ்வர தவ யோகம்நேற்றைய  உணவு உணவு நேரம் மதியம்: 12.15-12.301.சூரிய ஒளி ( காலை)2. காஃபி+ dark chocolate3. கடலை + ப...
04/09/2023

ஶ்ரீ மாகேஷ்வர தவ யோகம்

நேற்றைய உணவு

உணவு நேரம் மதியம்: 12.15-12.30

1.சூரிய ஒளி ( காலை)
2. காஃபி+ dark chocolate
3. கடலை + பச்சை பட்டாணி

ஶ்ரீ மாகேஷ்வர தவ யோகம்நேற்றைய  உணவு உணவு நேரம் மதியம்: 11.55-12.091.சூரிய ஒளி ( காலை)2. காஃபி+ dark chocolate
03/09/2023

ஶ்ரீ மாகேஷ்வர தவ யோகம்

நேற்றைய உணவு

உணவு நேரம் மதியம்: 11.55-12.09

1.சூரிய ஒளி ( காலை)
2. காஃபி+ dark chocolate

ஶ்ரீ மாகேஷ்வர தவ யோகம்நேற்றைய  உணவு உணவு நேரம் மதியம்: 11.50-12.051.சூரிய ஒளி ( காலை)2. காப்பி + வெண்ணெய்+dark chocolate...
02/09/2023

ஶ்ரீ மாகேஷ்வர தவ யோகம்

நேற்றைய உணவு

உணவு நேரம் மதியம்: 11.50-12.05

1.சூரிய ஒளி ( காலை)
2. காப்பி + வெண்ணெய்+dark chocolate ( அனைத்தும் சர்க்கரை சேர்க்காத )
3. வறுத்த பாசி பருப்பு மற்றும் பாசி பயிறு + வெண்ணெய்.
4. ஸ்மூதி
5. சீஸ்

ஶ்ரீ மாகேஷ்வர தவ யோகம்நேற்றைய  உணவு உணவு நேரம் மதியம்: 12.50-1..061.சூரிய ஒளி ( காலை)2. காப்பி ( சர்க்கரை சேர்க்காத ) 3....
01/09/2023

ஶ்ரீ மாகேஷ்வர தவ யோகம்

நேற்றைய உணவு

உணவு நேரம் மதியம்: 12.50-1..06

1.சூரிய ஒளி ( காலை)
2. காப்பி ( சர்க்கரை சேர்க்காத )
3. வறுத்த பாசி பருப்பு மற்றும் பாசி பயிறு

ஶ்ரீ மாகேஷ்வர தவ யோகம்இன்றைய உணவு உணவு நேரம் மதியம்: 12.46-1..051.சூரிய ஒளி ( காலை)2. தயிர் 3. பட்டர் காப்பி (சர்க்கரை இ...
30/08/2023

ஶ்ரீ மாகேஷ்வர தவ யோகம்

இன்றைய உணவு

உணவு நேரம் மதியம்: 12.46-1..05

1.சூரிய ஒளி ( காலை)
2. தயிர்
3. பட்டர் காப்பி (சர்க்கரை இல்லாமல்)
4. சீஸ்
5. வறுத்த பாசி பருப்பு மற்றும் பாசி பயிறு

ஶ்ரீ மாகேஷ்வர தவ யோகம்இன்றைய உணவு உணவு நேரம் மதியம்: 12.58-1.081.சூரிய ஒளி ( காலை)2. நெய் முந்திரி ( மிளகு , மஞ்சள்., சீ...
29/08/2023

ஶ்ரீ மாகேஷ்வர தவ யோகம்

இன்றைய உணவு

உணவு நேரம் மதியம்: 12.58-1.08

1.சூரிய ஒளி ( காலை)
2. நெய் முந்திரி ( மிளகு , மஞ்சள்., சீரகம் , மல்லி , நெய் சேர்த்து வறுத்து ), பாசி பயிறு , பாசி பருப்பு கடலை , வெண்ணெய் கலவை
3. காப்பி (சர்க்கரை இல்லாமல்)
4. யோக போஜனம் ஸ்மூதி ( தயிர் சேர்த்து )
5. அத்தி பழம் தேன் ஊறல் . ( சூரிய சக்தி ) - உடல் நன்மைக்காக அல்ல ( சொல்லப்போனால் இதில் சொல்லும்படி உடலுக்கு மகத்துவம் சேர்க்கும் எதுவும் இதில் இல்லை இது உடலுக்கு ஒரு குப்பை உணவுதான் ), சாப்பிடணும் என்று தோன்றியது அதனால் மட்டும் இதை சாப்பிட்டேன்.

ஶ்ரீ மாகேஷ்வர தவ யோகம்இன்றைய உணவு உணவு நேரம் மதியம்: 12.42-1.011.சூரிய ஒளி ( காலை)2. பாசி பயிறு பொடி தோசை3. காப்பி ( சர்...
28/08/2023

ஶ்ரீ மாகேஷ்வர தவ யோகம்

இன்றைய உணவு

உணவு நேரம் மதியம்: 12.42-1.01

1.சூரிய ஒளி ( காலை)
2. பாசி பயிறு பொடி தோசை
3. காப்பி ( சர்க்கரை இல்லாமல்)
4. அறை கீரை
5. யோக போஜனம் ஸ்மூதி ( தயிர் சேர்த்து )

ஶ்ரீ மாகேஷ்வர தவ யோகம் இன்று காலை அறை மணி நேரம் சூரிய ஒளி உணவு மதியம் 12.22 to 12.42 இருபது நிமிடம்கீரை  ஸ்மூதி தயிர்சீர...
27/08/2023

ஶ்ரீ மாகேஷ்வர தவ யோகம்

இன்று

காலை அறை மணி நேரம்
சூரிய ஒளி உணவு

மதியம் 12.22 to 12.42 இருபது நிமிடம்

கீரை ஸ்மூதி
தயிர்
சீரக சம்பா அரிசி - பூண்டு பிரட்டல் , பருப்பு பொடி , நெய்
வெண்ணெய்.

யோக போஜனம் ஆறு மாதம் 40 கிலோ . பரிசோதனை அனைத்தும் மிகவும் சிறப்பு. யோக போஜனதிற்கு முன் , யோக போஜனதிர்க்கு பின் ரிப்போர்ட...
20/04/2023

யோக போஜனம்

ஆறு மாதம் 40 கிலோ . பரிசோதனை அனைத்தும் மிகவும் சிறப்பு. யோக போஜனதிற்கு முன் , யோக போஜனதிர்க்கு பின் ரிப்போர்ட்டை பார்க்கவும் .

மிக உத்தமாமன உடல் இயக்கத்திற்கு இவர் சென்று விட்டார் .

மிக சக்தி வாய்ந்த நோயற்ற வாழ்க்கையை வாழ சுருக்கமான ஒரு வழிமுறையை இன்று வெளிப்படுத்துகின்றேன் , . ஶ்ரீ யோக போஜனத்தின் சிக...
09/01/2023

மிக சக்தி வாய்ந்த நோயற்ற வாழ்க்கையை வாழ சுருக்கமான ஒரு வழிமுறையை இன்று வெளிப்படுத்துகின்றேன் , . ஶ்ரீ யோக போஜனத்தின் சிகரம் இதுதான் . இன்றைய ஒளி நாடாவை நன்றாக கேட்டு உள்வாங்கிக் கொள்ளுங்கள்

Address

Tiruchirappalli

Website

Alerts

Be the first to know and let us send you an email when Yoga Bhojanam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram