25/04/2023
*வபாத் அறிவிப்பு*
நமது பாசத்துக்குறிய
அமீரக அன்பர் துபை கராமா ஜனாப் #ஜலால்_பஹிமி பாய் அவர்களின் #மனைவி_ஆமினா அவர்கள் இன்று சென்னையில் இன்று (24 April 2023) வாபாத்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
மர்ஹுமா அவர்களின் ஹக்கில் துஆ செய்யுங்கள்.