17/05/2025
இந்த பூதம் நம்ம உடம்புல இல்லனா செத்துடுவோமா?
இந்த வகுப்பில் (5 Elements with Human Body ☯️)...
✔️ அக்குபங்சரின் 5 பூதமும் மனித உடலும் எப்படி தொடர்புடையது?
✔️ ஒரு பஞ்சபூதம் இல்லையென்றால் எப்படி இறப்போம்
✔️ ஒரு பஞ்சபூத தன்மை & அளவு குறைந்தால் எப்படி நோய் ஏற்படுகிறது?
✔️ 5 பூதமும் எவ்வாறு உருவானது?
✔️ Yin Yang என்றால் என்ன?
✔️ Yin Yang கோட்பாட்டின் படி எப்படி அனைத்து நோய்களையும் குணப்படுத்த முடியும்?
✔️ Yin Yang கோட்பாட்டில் diagnosis செய்வது எப்படி?
இது Diploma in Acupuncture 2025 பாடத்தின் முதல் நாள் வகுப்பு..
மேலும் இதுபோன்ற Acupuncture வகுப்புகளுக்கு இந்த linkகை பயன்படுத்தவும் :
https://hjjlfh.on-app.in/app/oc/639855/hjjlfh?utm_source%3Dcopy-link%26utm_medium%3Dtutor-course-referral%26utm_campaign%3Dcourse-overview-app