GOWS Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from GOWS, Tiruchirappalli.

நமது கௌஸ் நேச்சுரல் நாப்கின்ஸ் தற்போது, மருந்து கடைகளிலும் கிடைக்கிறது,திருச்சி சங்கிலியாண்டபுரம் மெயின் ரோட்டில் உள்ள M...
17/03/2018

நமது கௌஸ் நேச்சுரல் நாப்கின்ஸ் தற்போது, மருந்து கடைகளிலும் கிடைக்கிறது,திருச்சி சங்கிலியாண்டபுரம் மெயின் ரோட்டில் உள்ள Mercury Medical & General உள்ளது, உங்கள் இல்ல டோர் டெலிவரி க்கு 94459 66619

18/02/2018

அனைவருக்கும் அன்புவேண்டுகோள்,
நம்மை பெற்றவரும், நம்முடன் பிறந்தவரும் நம் இல்லத்தரசிகளும் நம் இளவரசிகளும் பெண்களே, தன் தந்தை, கணவன், குழந்தைகள்
தான் உலகம் என தன்னலம் கருதாதது வாழ்ந்து வரும் அவர்களின் நலனை பேணும் வகையில் அவர்கள் பெரிதும் பாதிப்படையும் மாதவிடாய் காலங்களில்
நோய் தொற்றுகள் அதிகம் ஏற்படுவதாக ஆராய்ச்சிகள் மூலமறிந்து கொண்டதால், அவற்றை தடுக்கும்
கிருமிநாசினிகளான வேம்பு, துளசி, கற்றாழை முதலிய இயற்கை தாவரபொடிகள் மூலமாக கைகளாலேயே , மகளீராலேயே, சுகாதாரமான முறையில் தரக்கட்டுப்பாடுடன், தமிழக அரசின் அங்கீகாரம் பெற்று தயாரிக்கப்பட்டு விற்கப்படுகிறது
நமக்காகவே வாழும் அந்த நல்ல உள்ளங்கள் நலனில் அக்கறை உள்ள நாம் அதை வாங்கி தருவோம், இதனை பயன்படுத்துவதால் கர்ப்பபை கோளாறுகளான, எரிச்சல், நீர்கட்டி, வெள்ளை படுதல், புற்று நோய் போன்றவை வராமல் பாதுகாக்கிறது, தொடர்புக்கு ;9791444701&9360155557

Address

Tiruchirappalli

Opening Hours

Monday 9am - 9pm
Tuesday 9am - 9pm
Wednesday 9am - 9pm
Thursday 9am - 9pm
Friday 9am - 9pm
Saturday 9am - 9pm
Sunday 9am - 9pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when GOWS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram