PIDI ARISI THITTAM

PIDI ARISI THITTAM Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from PIDI ARISI THITTAM, Tiruchirappalli.

30/10/2022

VEDHA SAMRAKSHANA SABHASHRI GAUSHALANo.5,North StreetKeezavayaloorTrichy - 620 102PIDI ARISI.SHRI.KRISHNA IYYER+91 99 44 00 66 88+91 79 01 02 03 05https://ww...

25/10/2022

வேத ஸம்ரக்ஷ்ண ஸபா நடத்தும் ஒரு மண்டல வேத பாராயணனத்தில் முதல் நாள் இன்று.24.10.2022 - திங்கள்

வேத ஸ்ம்ரக்ஷ்ண ஸாபா
பிடி அரிசி ஸ்ரீ.கிருஷ்ணய்யர்
+91 99 44 00 66 88
+91 79 01 02 03 05

07/10/2022
29/11/2021

THE FIRST GOVERNMENT RECOGNIZED DISABILITY HOME IN TRICHY.

SHRI VRUDHASHRAM
+91 99 44 00 66 88
+91 79 01 02 03 05

ஸ்ரீ பவுண்டேஷனின் அன்பு பரிசு.திருச்சிராப்பள்ளி நாகமங்களத்தில் உள்ள பார்வையற்ற மாற்றுத்திறனாள் சுமார் 225 குடும்பங்களுக்...
28/10/2021

ஸ்ரீ பவுண்டேஷனின் அன்பு பரிசு.

திருச்சிராப்பள்ளி நாகமங்களத்தில் உள்ள பார்வையற்ற மாற்றுத்திறனாள் சுமார் 225 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்க திட்டமிட்டு நன்கொடையாளர்கள் பலரிடமும் வேண்டுகோள் வைத்தோம்.

போற்றுதலுக்கும் மரியாதைக்கும் உரிய நன்கொடையாளர்கள் மிகுந்த பெருந்தன்மையோடு கொடுத்தார்கள்.

அதன் ஒரு பகுதியாக எப்போது கேட்டாலும் மறுக்காமல் இன்முகத்தோடு கொடுக்கும் குருகடாக்ஷ்ம் அறக்கட்டளை இந்த முறை 2250 கிலோ அரிசியை வழங்கியுள்ளார்கள்.

ஸ்ரீரங்கம் சாய் பாலாஜி அவர்கள் 300 கிலோ சர்க்கரை வழங்கி உள்ளார்கள்.

மேலும் பல நல்உள்ளங்கள் நன்கொடை அளித்துள்ளார்கள்.

அனைத்துப் பொருட்களையும் வருகின்ற 01.11.2021 அன்று திருச்சிராப்பள்ளி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தலைமையில் பயனாளிகளுக்கு வழங்க திட்டமிட்டு உள்ளோம்.

கர்ணணைப் போல கேட்டதும் வாரி வழங்கிய அனைத்து நன்கொடையாளர்களுக்கும் நன்றியினை உரித்தாக்கிக் கொள்கிறோம்.

ஸ்ரீ பவுண்டேஷன்
+91 99 44 00 66 88
+91 79 01 02 03 05
+91 9 680 780 880

23/10/2021

The Honourable Donor
We at Shri Vrudhashram planned to provide groceries and snacks & beverages for 225 disabled (blind) families and their 110 children in the upcoming event of Diwali 2021. It costs around Rs.1000/- per family and they live in Nagamangalam, Trichy.

We are in need of your support and contribution to join with us and help the ones in need.

For more details :
Pidi.Arisi.Shri.Krishnaiyyer
+91 99 44 00 66 88
+91 79 01 02 03 05

ACCOUNT DETAILS

Account Name. : SHRI VRUDHASHRAM
Account Number : 500101012359044
Type of Account. : Savings
City Union Bank. : Pichandar Kovil Branch
IFSC Code. : CIUB0000555

SHRI VRUDHASHRAM Gpay : 79 01 02 03 05

ACCOUNT DETAILS

Account Name. : PIDI ARISI THITTAM
Account Number : 500101011918374
Type of Account. : Savings
City Union Bank. : Pichandar Kovil Branch
IFSC Code. : CIUB0000555

PIDI ARISI THITTAM Gpay :9 680 780 880

21/09/2021

மாளயபக்ஷ போஜனம் பித்ரு தோஷ நிவர்த்தி.

வருகின்ற புரட்டாசி 05 (21.09.2021) செவ்வாய் கிழமை முதல் புரட்டாசி 20 (06.10.2021) புதன்கிழமை வரை மாளயபக்ஷம் ஆனது அனுசரிக்கப் படுகிறது.

இந்த மஹா புண்ணியக்காலத்தில் அவரவர்கள் நம் முன்னோர்களின் நினைவாக நமது ஆஸ்ரமத்தில் இருக்கும் வயதான ப்ராமண முதியோர்களுக்கு போஜனம் அளித்து பித்ரு தோஷ நிவர்த்தி அடையலாமே.

ஒரு நாள் போஜனம் ரூ7500.00

தாங்கள் அளிக்கும் நன்கொடைக்கு 80Gவருமான வரி விலக்கு உண்டு.

பிடி அரிசி. ஸ்ரீ.கிருஷ்ணய்யர்
+91 99 44 00 66 88
+91 79 01 02 03 05

ACCOUNT DETAILS
Account Name. : SHRI VRUDHASHRAM
Account Number : 500101012359044
Type of Account. : Savings
City Union Bank. : Pichandar Kovil Branch
IFSC Code. : CIUB0000555

SHRI VRUDHASHRAM Gpay : 79 01 02 03 05

PIDI ARISI THITTAM Gpay : 9 680 780 880

15/08/2021
ஆடி அமாவாசை அன்னதானம்.பிடி அரிசி.ஸ்ரீ.கிருஷ்ணய்யர்+91 99 44 00 66 88+91 79 01 02 03 05
12/08/2021

ஆடி அமாவாசை அன்னதானம்.

பிடி அரிசி.ஸ்ரீ.கிருஷ்ணய்யர்
+91 99 44 00 66 88
+91 79 01 02 03 05

13/05/2021

கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக அரசு அறிவித்துள்ள 15 நாட்கள் முழு ஊரடங்கில் ஆறாவது நாளான 13.05.2021 வியாழகிழமை அன்று திருச்சி நாகமங்கலத்தில் உள்ள பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் 1000 நபர்களுக்கும் சோமரசன் பேட்டை - சரவணாபுரத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கும் சமயபுரம் டோல்கேட் மற்றும் லால்குடி பகுதியில் ஆதறவற்ற 500 நபர்களுக்கும் ஆக 1500 நபர்களுக்கு மதிய உணவாக குஸ்கா நன்கொடையாளர்களின் உதவியுடன் நமது தன்னார்வ தொண்டு நிறுவனமான ஸ்ரீ பவுண்டேஷன் மூலமாக வழங்கப்பட்டது.

மேலும் விபரங்களுக்கு
பிடி அரிசி.ஸ்ரீ.க்ருஷ்ணய்யர்
+91 99 44 00 66 88
+91 79 01 02 03 05
------------------------------------------------------------------------------------
ஸ்ரீ வ்ருத்தாஸ்ரம்
அரசு அங்கீகாரம் பெற்ற முதியோர் இல்லம் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மறுவாழ்வு மையம்.
1/179 கள்ளர் தெரு
குமாரவயலூர்
திருச்சிராப்பள்ளி - 620 102

Address

Tiruchirappalli
620102

Telephone

+919944006688

Website

Alerts

Be the first to know and let us send you an email when PIDI ARISI THITTAM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram