02/10/2024
எங்களுடைய பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி.
நாங்கள் சித்தா மற்றும் ஆயுர்வேத சார்ந்த மருந்துகளை முன்னணி தயாரிப்பாளர்களுடன் இணைந்து மொத்தமாகவும் சில்லறையாகவும் மக்களிடம் கொண்டு சேர்க்கிறோம்.
எங்களிடம் அனைத்து வகையான சித்தா மற்றும் ஆயுர்வேதா முறைப்படி தயாரிக்கப்பட்ட மாத்திரைகள், லேகியம், சூரணம், கஷாயம் அனைத்து வகையான பொடி வகைகள், தோல் பராமரிப்பு சார்ந்த கிரீம் வகைகளும் மற்றும் கூந்தல் பராமரிப்பு சார்ந்த ஷாம்புகள், சீயக்காய்கள், மற்றும் எண்ணெய் வகைகளும் கிடைக்கும்.
எங்களிடம் சிறந்த தள்ளுபடி விலையில் நேரடியாகவும் மற்றும் ஆன்லைன் மூலமாகவும் பெற்றுக் கொள்ளலாம்.
எங்களை தொடர்பு கொள்ள
அழைக்கவும்: 9952 714646.