30/10/2024
44 -ஆவது உலக சிறுநீரக அறுவையியல் துறை மருத்துவர்கள் கூட்டமைப்பு மாநாடு புது டெல்லியில் அக்டோபர் 23 முதல் 26 வரை நடைப்பெற்றது . அந்த மாநாட்டில் எங்கள் மருத்துவமனையின் சிறுநீரக அறுவையியல் துறை தலைமை மருத்துவர் க.ஜெயப்பிரகாஷ் நாராயணன்MBBS, M. S. (Gen) M. Ch. (Uro) FICRS (Robotic Surgeon திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியின் சிறுநீரக வியல் துறைத் தலைவர்(HOD) அவர்கள் கலந்து கொண்டு சிறுநீரகக் கற்கள் சிகிச்சை குறித்து அவரது புதிய கண்டுபிடிப்பை சமர்ப்பித்து, அதற்கான விளக்கம் கொடுத்து அச்சிகிச்சைக்கான அங்கீகாரம் பெற்றுள்ளார். மருத்துவர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறி எங்களது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.💐இப்படிக்கு க்யூ மெட் குழுமம்.
Société Internationale d'Urologie (SIU) is an international organization consists more than 13000 urologists as members from more than 130 countries around world. 44th annual congress held in New Delhi , from 23rd to 26th October 2024. we are very proud to congratulate and announce that our Chief Urologist Dr. Jayaprakash Narayanan Karuppaiah MBBS,MS,MCh,FICRS has presented his new invention about Kidney Stone Treatment in Affordable New Technologies Session and Kidney Stones Management Session of SIU Congress. His invention was recognized by the panel.
with regards
Q Med Hospital group.