
06/06/2025
திருமண தடையை உருவாக்கும்
செவ்வாய் தோஷம் ,
ராகு கேது தோஷம் ,
களத்திர தோஷம்,
போன்ற நேரடியான தோஷங்களின் வீரியம் குறைந்து ....தாமதம் இன்றி விரைவில் திருமணம் நடைபெற விருப்பமா..!?
அப்படியானால் நீங்கள்
இந்த சுயம்வர பார்வதி ஹோமம் , கந்தர்வராஜ ஹோமம் ஆகியவற்றில் கலந்துக் கொள்ளுங்கள்...
நீங்கள் ஏற்கனவே தோஷ பரிகாரங்கள் செய்து இருந்தாலும் , இந்த ஹோமத்தில் கலந்துக் கொள்ளலாம்...
இந்த ஹோமமானது
வேத , ஆகம முறைப்படி , தகுந்த வேத , ஆகம விற்பன்னர்களால்
நடத்தப்பட உள்ளது...
மேலும் ஹோமம் நடைபெறும் ஸ்தலமானது புண்ணிய காவிரி நதி தென்கிழக்காக பாயும் ஶ்ரீரங்கம் கீதாபுரம் கரையில் அமைந்துள்ள கல்யாண விநாயகர் கோவில் அருகிலுள்ள விஸ்வகர்மா மண்டபம் ஆகும்..
ஸ்தலம் , தீர்த்தம் , வேதம் ஆகிய மூன்று அளப்பரிய
சக்திகளின் துணையுடன் உங்களுக்கான மணவாழ்க்கை விரைவில் அமைய இந்த சுயம்வர பார்வதி ஹோமத்தில் கட்டாயம் கலந்து கொள்ளுங்கள்...
ஹோமத்தில் கலந்துக் கொள்ள காணிக்கை
850 ₹ மட்டும்..
முன்பதிவு அவசியம்..
முன்பதிவு செய்யவும் மேலதிக விவரங்கள் அறியவும் 078711 22881 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்..
இந்த அற்புதமான ஹோமத்தை முன்னின்று ஏற்பாடு செய்பவர்கள்..
ஶ்ரீ காயத்ரி அம்பா ஞான பீடம் . ஶ்ரீரங்கம்.
ஒருங்கிணைப்பு
கல்யாண சங்கமம்
திருச்சி.
📲 7871122881