28/10/2025
ஒரு வார காய்ச்சல்...இப்போ விட்ருச்சு ஆனால் மிக சோர்வா இருக்கான் சார் என்றார் 17 வயது மகனை கூட்டி வந்த தாய்... வந்தது டெங்குக்கான அறிகுறியாய் இருக்கலாம் blood test எடுக்க சொன்னேன். நினைத்து போல் platelets குறைந்து 71 ஆயிரம் தான் இருந்தது. நம் ஹோமியோ மருந்து சாப்பிட சொல்லி 10 நாள் கழித்து எடுத்த டெஸ்டில் platelets 3.70.000 ஆக அதிகரித்தது.... சோர்வும் சுத்தமாக போய்விட்டது. Homeopathy always do its best.