பூனை மீசை மூலிகை / poonai meesai Herbal

பூனை மீசை மூலிகை / poonai meesai Herbal Poonai meesai herbal (பூனை மீசை மூலிகை)
is best used for treating the ailments or problems of kidney and bladder due to it's mild diuretic action.

21/07/2024

பூனை மீசை மூலிகை would love your feedback. Post a review to our profile.

Post a review to our profile on Google

18/11/2023
17/01/2022

Elm - எல்ம்

இதை தொடர்ந்து இரண்டு மாதம் சாப்பிடுவதால் நீங்கள் விரும்பும் பாடத்தில் அதிமேதாவியாகலாம்

இரண்டு, மூன்று பேர்செய்யும் வேலையை ஒரே நபர்செய்வதால் ஏற்படும் மன சோர்வு, அலுவலக மேலாளர்களுக்கு ஏற்படும் மன சோர்வு அகல

நீண்ட நாள் நோயினால் கஷ்டப்படும் நபருக்கு '' ஆலிவ் தேவைப்படும்.

ஆனால் மன வேலை பழுவினால் ஏற்படும் மன சோர்வுக்கு எல்ம் தேவைப்படும்

பல பொறுப்புகளை ஏற்று வேலை செய்வதால் தமது திறமைகள் மீது தற்காலிக நம்பிக்கையின்மை ஏற்படுதல் பிறகு நம்பிக்கையை ஏற்படுத்தி அதை செய்து முடிப்பவர்

பொறுப்புகளைத் தவிர்க்க நோயாளி போல நடிக்கும் நபர்

மனித இனத்தின் நன்மைக்காகவே நற்பணி செய்பவர்களாகவும், முதன்மை வாய்ந்த சில பணிகளைச் செய்யும் ஆற்றல் உடையவராகவும் இருப்பார்கள்.

தலைமை பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு ஏற்படும் மனச் சோர்வினால் வரும் உபாதைகளுக்கு " எல்ம்” சிறந்த மருந்தாகும்.

இவருக்கு தோன்றும் அனைத்து உபாதைகளும் தற்காலிகமாகவே இருக்கும்.

உடல் நோயைக் காட்டிலும் மனம் சார்ந்த உபாதைகளே அதிகம் காணப்படும்.

 #விஷ_நாராயணி_மூலிகைசிறுநீரகச் செயலிழப்பு, உப்பு நீர், கிரியேட்டினின் மற்றும் யூரியா அதிகரிப்பு ஆகியவற்றைக் குணப்படுத்து...
30/11/2020

#விஷ_நாராயணி_மூலிகை

சிறுநீரகச் செயலிழப்பு, உப்பு நீர், கிரியேட்டினின் மற்றும் யூரியா அதிகரிப்பு ஆகியவற்றைக் குணப்படுத்தும் இன்னொரு மூலிகை ‘விஷ நாராயணி’. இந்த அரிய மூலிகையை மக்களுக்கு அறிமுகம் செய்தவர், மரு. இரா. ஜெயராமன். தமிழகத்தில் உள்ள அனைத்து மலைகளும், காடுகளும் இவருக்கு அத்துபடி பாரம்பர்ய மருத்துவர்கள் மற்றும் சாமியார்களோடு நெருங்கிய தொடர்புடையவர். பொதிகை மலைக்காடுகளில் மட்டுமே காணப்பட்ட இந்த அரிய மூலிகையை, அப்பகுதியைச் சேர்ந்த காணி மக்களிடம் இருந்து பெற்று வந்தார்.

பொதுவாக, விஷம் என்று சொல்லப்பட்ட அனைத்தையும் நமது பாரம்பர்ய மருத்துவத்தில், சிறுநீரக நோய்களைக் குணமாக்கப் பயன்படுத்துகிறோம். கை கால்கள், முகம் வீங்கிக் காணப்படுவது சிறுநீரகச் செயலிழப்புக்கான முக்கிய அறிகுறியாகும். இந்த அறிகுறி தென்பட்டால், விஷ நாராயணி மூலிகையின் இலைகளை மட்டும் ஒரு சிறு எலுமிச்சங்காயளவு இரு வேளை கொடுத்து வரும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர், காணி மக்கள். அதைத் தொடர்ந்துதான் இம்மூலிகையைச் சோதனை செய்து பார்த்து அதைக்கொண்டு சிறுநீரக நோய்களைக் குணமாக்கினார், மரு.ஜெயராமன்.

கிரியேட்டினின் அளவு 8 வரை உயர்ந்து காணப்படும் நோயாளிகளுக்கு... விஷ நாராயணி இலையை அரைத்து ஒரு எலுமிச்சங்காயளவு காலை, மாலை இரு வேளைகள் வெறும் வயிற்றில் கொடுத்து வந்தால், மூன்று வாரங்களில் கிரியேட்டினின் அளவு குறையத் தொடங்கும்.

இந்நோயாளிகளுக்கு உணவுக் கட்டுப்பாடு மிகவும் அவசியம் ஆகும். டயாலிசிஸ் தொடங்கப்பட்ட நோயாளிகளுக்கு இம்மூலிகையைக் கொடுத்து வந்தால், டயாலிசிஸ் சிகிச்சைக்கான நாட்களின் இடைவெளியை படிப்படியாகக் குறைக்க முடியும். சிறுநீரகச் செயலிழப்பு நோயின் கடைசிக் கட்டத்தில் ஏற்படும் மூச்சு வாங்குதல், சோர்வு ஆகியவற்றையும் இம்மூலிகை குணமாக்குகிறது.

பூனை மீசை மூலிகையுடன் சம பங்கு அளவு விஷநாராயணி மூலிகையும் சேர்த்து பயன்படுத்தும் பொழுது விரைவான பலனைக் காணலாம்

பூனை மீசை மற்றும் விஷநாராயணி மூலிகை தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ளலாம் என்னிடம் கிடைக்கும். எனது தொடர்பு எண் 9942505652 .

Friends Please forward to allபூனை மீசை மூலிகை தேனீர் ( சீரக துளசி)    சிறுநீரக செயலிழப்பு பிரச்சனைக்கும் உடல் ஆரோக்கியத்...
22/12/2019

Friends Please forward to all
பூனை மீசை மூலிகை தேனீர் ( சீரக துளசி)

சிறுநீரக செயலிழப்பு பிரச்சனைக்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் உதவும் பூனை மீசை மூலிகை , நாளுக்கு நாள் அதிகரித்து வரும் செயற்கை உரங்களின் பயன்பாட்டால் நம் உண்ணும் உணவுகள் விசமாகிக்கொண்டுஇருக்கின்றன , நாளுக்கு நாள் நாம் உண்ணும் உணவில் உள்ள நச்சு பொருட்கள் நம் உடம்பில் சேர்ந்துகொண்டே இருக்கின்றன , ஒரு கட்டத்தில் அதனால் சிறுநீரக செயலிழப்பு உள்ளிட்ட பல பிரச்சனைகள் வருகின்றன, ஆனாலும் நாம் தினமும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டஉணவுகளைவாங்கி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளோம் , முடிந்தவரை அந்தநட்சுபோருட்களின் தாக்கத்தை குறைத்து நம்மை பாதுகாத்து கொள்வதே இப்போது இருக்கும் தற்காலிக வழி .

இதற்கு தினமும் பூனை மீசை தேநீர் அருந்துவது நல்ல பயனளிக்கும் .இதன் மூலம் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி ரத்தத்தினை சுத்தம் செய்யலாம் மேலும் இதன் பயன்கள் பல .

பல நூற்றாண்டுகளாக சிறுநீரகத்தின்செயல்திறனை, சுகாதாரத்தை , மேம்படுத்த பூனை மீசை (ஜாவா டீ ) என்றும் அறியப்படுகிற இந்த மூலிகை பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பூனை மீசை மூலிகை வாத நோய், நீரிழிவு, இரத்த அழுத்தம், அடிநா அழற்சி, காக்காய் வலிப்பு, மாதவிடாய் கோளாறுகள், மேக வெட்டை நோய், சிபிலிஸ், சிறுநீரக கற்கள், பித்தப்பைக் கற்கள், கல்லீரல் அழற்சி, வீக்கம், காய்ச்சல் போன்ற பிரச்சனைகளுக்குஒரு பரவலான தென்கிழக்கு ஆசியாவில் பயன்படுத்தப்படும் ஒரு பிரபலமான பாரம்பரிய தாவரமாக உள்ளது . மலேசியா, சீனா , இந்தோனேசிய ஜப்பானில் இது உடல் ஆரோக்கியத்துக்கான தேநீராக தினமும் அருந்தப்படுகிறது .

மேலும் இந்த மூலிகை சிறுநீர் பெருக்கியாக செயல் படுகிறது . தேவை இல்லாத உடலில் உள்ள கெட்ட நீரை உடலில் உள்ள தேவை இல்லாத உப்புக்களை சிறுநீர் மூலம் வெளியேற்றுகிறது, இதன் மூலம் உடல் எடை குறைக்க உதவுகிறது .

சிறுநீரக குறைபாடு உள்ளவர்களின் உடலில் உள்ள தேவை இல்லாத உப்புகளை வெளியேற்றி டயாலிசிஸ் செய்வதை தவிர்க்க உதவுகிறது, கட்டுப்பாடில்லாசர்க்கரை நோய்,கட்டுப்பாடில்லா இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டுவருவதில் சிறப்பாக செயல்படுகிறது, சிறுநீரக செயல் இழப்பு , கல்லீரல் புகார்கள், சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரக கோளாறுகள், சிறுநீரக கற்கள், கீல்வாதம், வாத நோய், மற்றும் பிற நோய்களுக்கான அற்புத மூலிகை பூனை மீசை மூலிகை .

இது கிரீன் டீ போல தினசரி பயன்படுத்தலாம் நோய் இலாதவரும் பயன்படுத்தலாம் . இதை ஐரோப்பாவில் கிட்னி டீ மற்றும் ஜாவா டீ என்ற பெயரில் பயன்படுத்துகிறார்கள் . தினசரி 2 வேலை பயன்படுத்துவதால் மேற்கண்ட அணைத்து நோய்களில் தாக்கத்தினை குறைக்கலாம்.

சிறுநீரகத்தின் செயல் திறனை அதிகபடுத்துகிறது , மேலும் கல்லீரல் கொழுப்பை கரைத்து அதன் திறனை அதிகபடுத்துகிறது. ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக்கிறது. உடல் எடையை குறைக்கிறது.

இந்த டீ தயாரிக்க 1.1/2 தம்ளர் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து கொதித்ததும் அடுப்பை அணைத்து விட்டு அந்த நீரில் 2 மேஜை கரண்டி அளவு மூலிகையை போட்டு (5கிராம் ), மூடி போட்டு மூடி வைக்க வேண்டும், பின் 20 நிமிடங்களுக்கு பிறகு வடிகட்டி குடிக்க வேண்டும் . சர்க்கரை நோய் இல்லாதவர்கள் தேவை என்றால் தேன், பனைவெல்லம் சேர்த்துகொள்ளலாம் .

சிறுநீரக செயல் இழப்பு உள்ளவர்களுக்கு இரத்தத்தில் உள்ள யூரியா ,கிரியாடினின் அளவு அதிகமாயிருந்தால் சராசரி அளவை நோக்கி குறைந்து வரும் ..அதாவது உப்பு சத்தின் அளவு இரத்ததில் அளவு மட்டுப்படும். சிறுநீரக கற்களை கரைப்பதில் சிறந்தது .

தினமும் காபி, டீ அருந்துவதற்கு பதிலாக அனைவரும் இந்த மூலிகை டீ அருந்தினால் நோய்களை தவிர்த்து ஆரோக்யமாக வாழலாம்..

Common names for this plant are Misai Kuching (Malaysia), Kumis Kucing and Remujung (Indonesia), Java Tea and Kidney Tea (European), Yaa Nuat Maeo (Thailand).
Scientific Names are Orthosiphon Stamineus Benth, Ocimum Aristatum BI., Orthosiphon Aristatus (Blume).
Plant family: Lamiaceae, Labiatae

This plant is best used for treating the ailments or problems of kidney and bladder due to it's mild diuretic action. It is believed to have antiallergenic, antihypertensive, anti-inflammatory and diuretic properties.It is used as a remedy for kidney stone and nephretis. It is also used for treating gout, diabetes, hypertension and rheumatism. It is also reported to possess antifungal and it exhibits considerable antibacterial activity.

Java tea or kidney tea began to interest researchers as early as the beginning of the 20th century when this plant was introduced to Europe where it became a popular herbal health tea.

Java tea is sometimes taken as “irrigation therapy.” This means it is taken along with lots of fluids to increase urine flow. It is also used for bladder and kidney disorders, including bacterial infections and kidney stones; liver and gallbladder problems, including gallstones; gout; and achy joints (rheumatism).

Java tea might increase the loss of body water through the urine (diuretic effect), stop spasms, and help fight bacteria.

Do not use Java tea if:
• You are pregnant or breast-feeding.

இந்த பூனை மீசை மூலிகை ஒரு சிறு நீரக சீரமைப்பு மூலிகை தேவைபடுபவர் கேட்கலாம், என்னிடம் உள்ளது ....
my Mail ID : seeliexim@gmail.com
mob: +919942505652

https://www.facebook.com/seeliexim/

Please forward to all

11/12/2019
16/11/2019

Address

Tiruchirappalli
621712

Telephone

9942505652

Website

Alerts

Be the first to know and let us send you an email when பூனை மீசை மூலிகை / poonai meesai Herbal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to பூனை மீசை மூலிகை / poonai meesai Herbal:

Share