14/08/2025
https://www.facebook.com/share/p/1PG7587ihw/
General
*அன்பிற்குரிய பொதுமக்கள் அனைவருக்கும் வணக்கம்.*
🟨🟨🟨🟨🟨🟨🟨🟨🟨🟨🟨🟨
#ஸ்ரீஹரிஜோதிடவித்யாலயம்
#ஜோதிடபயிற்சிவகுப்புகள்ஆரம்பம்
#ஜோதிடப்பயிற்சி
🟨🟨🟨🟨🟨🟨🟨🟨🟨
*மனித வாழ்க்கையும் ஜோதிட சாஸ்திரமும்*
🟨🟨🟨🟨🟨🟨🟨🟨🟨
ஸ்ரீ குருப்யோ நமஹ...
தனி மனிதனின் வாழ்க்கை நெறிமுறைகளை எடுத்துரைக்கும் வேத சாஸ்திரத்தின் முக்கிய அங்கமான ஜோதிட சாஸ்திரத்தைக் கொண்டு, வாழ்க்கையில் ஏற்படுகின்ற அத்துனை சுக துக்கங்களையும் அறிந்து கொள்ள இயலும். அதாவது ஒரு ஜீவாத்மாவின் பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள விஷயங்கள் பற்றிய நிலைப்பாட்டினை தெளிவாக அறிந்து கொள்வதற்கு பெருமளவு உதவக்கூடிய ஒரே சாஸ்திரம், இந்த ஜோதிட சாஸ்திரம் ஆகும். ஒரு தனி மனிதனின் வாழ்க்கையின் நிலைப்பாட்டை அறிந்து கொள்வதற்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், கால தேச வர்த்தமானங்கள், பருவகாலங்கள், இயற்கைச் சீற்றங்கள், மற்றும் சமூக நிலைப்பாடுகள் ஆகியவற்றைப் பற்றியும் அறிந்து கொள்வதற்கு பேருதவி புரிகிறது.
ஒரு ஜீவாத்மாவிற்கு அனைத்து நிலைகளிலும் உதவக்கூடிய சாஸ்த்ரம் இந்த ஜோதிட சாஸ்த்ரம். குழந்தை பிறந்தவுடன் பெயர் வைப்பதற்கும், திருமணப் பொருத்தங்களின் போதும், புதிய தொழில் துவங்கும் போதும் மற்றும் வாழ்க்கையில் தோல்விகளையும், ஏமாற்றங்களையும், சங்கடங்களையும் சந்திக்கும் பொழுதும் மட்டுமே பெரும்பாலானோர் இந்த ஜோதிட சாஸ்திரத்தை பயன்படுத்துகிறார்கள். ஆனால் ஒரு ஜீவன் தாயின் கருவறையில் இருக்கும் போது செய்யப்படுகின்ற பும்சவனம், வளைகாப்பு, சீமந்தம் போன்றவைகளுக்கும், குழந்தை பிறந்தவுடன் எந்த எழுத்துக்களில், எந்த எண்ணில் பெயர் வைக்க வேண்டும் என்பதற்கும், பிறந்த குழந்தையை முதன் முதலில் தொட்டிலில் இடுவதற்கும், பிறப்புத் தீட்டு நீங்குவதற்கும், பெயர் வைப்பதற்கும், அரைஞாண் கயிறு அறிவிப்பதற்கும், முதல் வஸ்திரம் உடுத்துவதற்கும், அன்னப்பிராசனம் எனப்படும் முதன்முதலில் சோறூட்டுவதற்கும், முடி இறக்குவதற்கும், காது குத்துவதற்கும், முதலாண்டு நிறைவான ஆயுஷ்ய ஹோமம் நிகழ்த்துவதற்கும், வித்யாரம்பம் செய்வதற்கும், வளர்ந்த பின்பு விவாகம் செய்வதற்கும், முக்கிய நிகழ்வான மாங்கல்யம் செய்தல், சாந்திமுகூர்த்தம் (நிஷேகம்) போன்ற முக்கிய சடங்குகளுக்கு முகூர்த்தம் குறிப்பதற்கும், உதவுவதோடு மட்டுமல்லாமல் பெரும்பாலானோர் வாழ்க்கையில் சந்திக்கின்ற நிகழ்வுகளான புத்தாடை உடுத்த, வாகனம் வாங்க, முதல் பிரயாணம் செய்ய, கிருஹாரம்பம் செய்ய, கிரஹப்பிரவேசம் செய்ய, புது ஆபரணம் அணிய, வியாதிக்கு மருந்துண்ண, வியாதியஸ்தர் குளிக்க, பிரயாணம் செய்ய, தொழில் துவங்க, கடன் கொடுக்க, கடன் வாங்க போன்றவற்றிற்கும் உதவுகிறது. மேலும் பிறப்பு, ருது, இறப்பு கால தீட்டு விவரங்களையும், ஜீவாத்மாவின் வசிப்பிடம் தொடர்பான வாஸ்து சாஸ்திரத்தையும் அதோடு சகுன நிமித்த சாஸ்திரங்களையும், கனவு பலன்களையும் தெரிவிப்பதோடு மட்டுமல்லாமல் ஒரு ஜீவாத்மா சந்திக்கின்ற மகிழ்ச்சிகரமான அனுபவங்களையும், ஏமாற்றம் துயரம் சங்கடங்கள் ஏற்படுகின்ற காலங்களையும், விபத்து காலத்தையும், அறிந்து கொள்வதற்கும் பேருதவி புரிகிறது.
நமது வாழ்க்கையின் யதார்த்தத்தை அறிந்து கொள்வதற்கும், வாழ்க்கையில் சந்திக்கின்ற தோல்விகள் மற்றும் சங்கடங்களிலிருந்து விடுபடுவதற்கும், ஏமாற்றம் இல்லாத வாழ்க்கை அமைத்துக் கொள்வதற்கும் மிகச் சிறந்த பரிகாரம் ஒன்று உண்டென்றால் அது ஜோதிட சாஸ்திரத்தை அறிந்து கொள்வது மட்டுமே.
அனைத்து தரப்பு மக்களும் ஜோதிட ஞானம் பெற இறைவன் அனுக்ரஹிக்க வேண்டும் என்று இறைவனிடம் ஸங்கல்பம் செய்து கொண்டு,
கடந்த 18 ஆண்டு காலமாக, பல்லாயிரக்கணக்கான ஜோதிட மாணவர்களை உருவாக்கிய
🪷💥🪷💥🪷💥🪷💥🪷💥🪷
*ஸ்ரீஹரிஜோதிட வித்யாலயத்தின் திருச்சி மையத்தில்
🪷💥🪷💥🪷💥🪷💥🪷💥🪷
நேரடியாக
💥🪷💥🪷💥🪷
45 வது புதிய ஜோதிட பயிற்சிக்கான நேரடி வகுப்புகள் (10-08-2025) ஞாயிற்றுக்கிழமையன்றும் துவக்கம். மேலும் எதிர்வரும் (17-08-2025 ,24-08-2025) ஆகிய இரண்டு ஞாயிறு மற்றும் அந்த வாரங்களில் மட்டும் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
நேரம்: 10:00AM to 01:00 pm
இடம்:
கீ.ஆ.பெ விஸ்வநாதம் பிரைமரி பள்ளி, தில்லை நகர்
5வது குறுக்கு, கோட்டை ஸ்டேஷன் ரோடு,
அகர்வால் கண் மருத்துவமனை அருகில்,
திருச்சி -18
🪷💥🪷💥🪷💥🪷💥🪷💥🪷
ஆன்லைன்
💥🪷💥🪷💥🪷
ஆன்லைன் வகுப்புகள் (09-08-2025) சனிக்கிழமை முதல் வகுப்பும், மேலும் எதிர்வரும் (17,24-08-2025) இரண்டு வாரங்களுக்குள் மட்டும் மாணவர் சேர்க்கை நடைபெறும்
நேரம்: மாலை 06:30 மணிமுதல்
தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே கற்கும் சூழல் இருப்பதால்
வகுப்பும் மாணவர் சேர்க்கையும் நடைபெறுகிறது.
🪷💥🪷💥🪷💥🪷💥🪷💥🪷
தாங்களோ அல்லது தங்களது குடும்ப உறுப்பினர்களோ, நண்பர்களோ தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்த ஆண் பெண் இருபாலரும் வயது வித்தியாசமின்றி சேர்ந்து பயிலலாம்
முறைப்படியான ஜோதிடப் பயிற்சியில் இணைந்து பயன் பெற அன்புடன் அழைக்கிறோம்
தொடர்புக்கு :
ஸ்ரீஹரி ஜோதிட வித்யாலயம்
ஜோதிடம் நேரடி/ ஆன்லைன் பயிலவும்
கணிணி ஜோதிட மென்பொருள் மற்றும் மொபைல் ஜோதிட மென்பொருள் தேவைக்கு
திருச்சி மைய வித்தியாபதி
K.உமா மகேஸ்வரன்
M.Sc.,M.Phil.,B.Ed.,D.Astro
Cell:9944591257, 9952741184
மேலும் விபரங்களுக்கு
www.srihariastro.in
💮💮💮💮💮💮💮💮💮💮💮
*நேரடி பயிற்சியில் இணைய விரும்பும் மாணவர்கள் கீழ்கண்ட லிங்கை தொட்டு தங்களுடைய விண்ணப்ப படிவங்களை அனுப்பி வைக்கலாம்.*
*பயிற்சியில் இணைவதற்கான விண்ணப்ப படிவ லிங்க்.*
👇👇👇👇👇👇👇👇👇👇👇
https://application.sriharijodhidam.com/add
🪷💥🪷💥🪷💥🪷💥🪷💥🪷
💮💮💮💮💮💮💮💮💮💮💮
ஆன்லைன் பயிற்சியில் இணைய விரும்பும் மாணவர்கள் கீழ்கண்ட லிங்கை தொட்டு தங்களுடைய விண்ணப்ப படிவங்களை அனுப்பி வைக்கலாம்.
*பயிற்சியில் இணைவதற்கான விண்ணப்ப படிவ லிங்க்.*
👇👇👇👇👇👇👇👇👇👇👇
https://application.sriharijodhidam.com
🪟🪟🪟🪟🪟🪟🪟🪟🪟🪟🪟🪟