Aysha Fertility Centre - AFC

Aysha Fertility Centre - AFC Obstetrician, Gynaecologist & Infertility Speciality Hospital

திருக்கோவிலூரின் முதல் கருத்தரிப்பு மையமான *AFC கருத்தரிப்பு மையம்* வெற்றிகரமாக தனது மூன்றாம் ஆண்டில் கால் பதிக்கிறது. அ...
06/07/2025

திருக்கோவிலூரின் முதல் கருத்தரிப்பு மையமான *AFC கருத்தரிப்பு மையம்* வெற்றிகரமாக தனது மூன்றாம் ஆண்டில் கால் பதிக்கிறது. அதனை தொடர்ந்து 06/07/2025 நாளன்று திருக்கோவிலூர் செவலை ரோட்டில் அமைந்துள்ள AFC கருத்தரிப்பு மையதில் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு இலவச கருத்தரிப்பு ஆலோசனை முகாம் நடைபெற்றது. இதில் மகப்பேறு, குழந்தையின்மை மற்றும் மகளிர் நல சிறப்பு மருத்துவர் *Dr. M.K.M. ஆயிஷா சித்திக்கா*. MBBS., DGO., FRM., FAAM., FMMP., அவர்கள் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கான முழு பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மற்றும் மருத்துவ ஆலோசனைகளை முற்றிலும் இலவசமாக வழங்கினார். அதனைத் தொடர்ந்து மேலும் மூன்றாம் ஆண்டு வெற்றியை கொண்டாடும் விதமாக 2025 ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கருத்தரிப்பு சிகிச்சை மேற்கொள்பவர்களுக்கு சுமார் ரூபாய். 3,00,000 மதிப்பிலான சிகிச்சை ரூபாய். 99,999 க்கு மட்டும் செய்யப்படுகிறது.

I've just reached 100 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏...
27/06/2025

I've just reached 100 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗🎉

வருகின்ற 06/07/2025 அன்று நமது திருக்கோவிலூரில் "இலவச கருத்தரிப்பு ஆலோசனை முகாம்"
27/06/2025

வருகின்ற 06/07/2025 அன்று நமது திருக்கோவிலூரில் "இலவச கருத்தரிப்பு ஆலோசனை முகாம்"

06/06/2025
 #1 Gynaecologist & Fertility Specialist in Thirukovilur...
23/05/2025

#1 Gynaecologist & Fertility Specialist in Thirukovilur...

Happy to Announce...🙂
20/05/2025

Happy to Announce...🙂

Address

Sevalai Road
Tirukkovilur
605757

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aysha Fertility Centre - AFC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram