
23/09/2025
சொரியாசிஸ் – தோல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டிய நிலை
சொரியாசிஸ் என்பது ஒரு நீண்டகால தோல் நோய். இதில் தோல் சிவப்பாக, உலர்ந்து, சதைப்போல் தடிப்பாக காணப்படும். இது ஒரு தொற்றுநோய் அல்ல, ஆனால் நோய் எதிர்ப்பு மண்டல பிரச்சினையால் தோன்றுகிறது. சிகிச்சை, வாழ்க்கை முறையில் மாற்றங்கள், மற்றும் சரியான பராமரிப்பு மூலம் கட்டுப்படுத்த முடியும்.
Meet Dr. Pappa Evangelin BSMS., MD(S) – your trusted Siddha specialist dedicated to restoring your health through time-tested treatments.
📞 Call us now: 90033 38912
🌿 Changing Medicine. Changing Lives.