Dr. Agarwal's Eye Hospital

Dr. Agarwal's Eye Hospital We are Dr. Agarwals group of Eye Hospitals, pioneers in ophthalmology, with 100 hospitals across 11 countries.

17/09/2025

👁✨ Dr Rasika Thakur, Consultant Ophthalmologist at Dr Agarwals Eye Hospital, Kalyan, shares insights on Cataract, advanced surgical options, and the recovery journey.
Clear vision begins with the right care!

17/09/2025

Can applying Kajal cause Dry Eyes? Here's the shocking truth!

In this video Dr. Mansi Shah, Cornea, Cataract and Refractive Surgeon, Prizma Eye Care, a unit of Dr Agarwals Eye Hospital, breaks down which ingredients in Kajal may trigger eye problems, and shares the right way to apply it so you can keep that bold, confident look without risking your eye health.

To know more, click👉 https://bit.ly/3SJSiuV

[Surat, Doctor, Health Tips, Eye Hospital, Healthcare]

Your child’s vision depends on you. This World Patient Safety Day, ensure their eyes stay safe by following this checkli...
17/09/2025

Your child’s vision depends on you. This World Patient Safety Day, ensure their eyes stay safe by following this checklist, and don’t forget to ask your doctor the right follow-up questions!

[Children, Infants, Healthcare, Dr Agarwals Eye Hospital]

Fitness is complete only when you take care of your eyes. Dr Agarwals Eye Hospital makes it simple with comprehensive ey...
16/09/2025

Fitness is complete only when you take care of your eyes. Dr Agarwals Eye Hospital makes it simple with comprehensive eye checkups.

Clear vision powers everything we do – on and off the field.

Have you had your eye checkup this year?

Glimpses from the launch of our brand-new facility in Palakkad, Kerala! We are grateful to the honourable dignitaries fo...
13/09/2025

Glimpses from the launch of our brand-new facility in Palakkad, Kerala!

We are grateful to the honourable dignitaries for their gracious presence at this special occasion.
Come visit us at our state-of-the-art eye hospital in Palakkad – bringing world-class eye care closer to you! 👁️
Visit us today!
Dr Agarwals Eye Hospital
H M Towers, Calicut Bypass Road, Palakkad

Instant noodles? 2 minutes. But real speed? That’s LASIK SMILE Pro—clear vision in just 9 seconds. It’s time to   becaus...
12/09/2025

Instant noodles? 2 minutes. But real speed? That’s LASIK SMILE Pro—clear vision in just 9 seconds.

It’s time to because your vision deserves instant clarity.

[LASIK, Health, Eyes, Health Tips, Dr Agarwals Eye Hospital]

Taking Eye Care Closer to Communities!We’re proud to launch our first Mobile Eye Clinic in Zambia, inaugurated by Hon. M...
12/09/2025

Taking Eye Care Closer to Communities!

We’re proud to launch our first Mobile Eye Clinic in Zambia, inaugurated by Hon. Mike Mposha, Member of Parliament.

This milestone brings world-class eye care to every doorstep, ensuring that even the most underserved communities have access to quality vision care.

Decades of trust, packed with care just for you! [Trending, Nanobanana, AI, Technology, Doctors]
11/09/2025

Decades of trust, packed with care just for you!

[Trending, Nanobanana, AI, Technology, Doctors]

A sight to behold!From Gurpreet Ghuggi to Surjit Khan and Gippy Grewal, Punjabi cinema’s icons have trusted Dr. J. P. Si...
11/09/2025

A sight to behold!

From Gurpreet Ghuggi to Surjit Khan and Gippy Grewal, Punjabi cinema’s icons have trusted Dr. J. P. Singh, Medical Director, J P Eye Hospital, a Unit of Dr Agarwals Eye Hospital, Mohali, with their eye care.

Their trust helps us continue our journey of making world-class eye care accessible.

[Punjabi Cinema, Punjab, Mohali, Legends, Doctors, Dr Agarwals Eye Hospital]

✨ Namaskaram Palakkad! ✨We’re delighted to announce the opening of our state-of-the-art eye hospital!India’s largest eye...
11/09/2025

✨ Namaskaram Palakkad! ✨
We’re delighted to announce the opening of our state-of-the-art eye hospital!

India’s largest eye care chain is now in Palakkad – bringing world-class expertise closer to you!

📍 Visit us today:
Dr Agarwals Eye Hospital
Calicut Bypass Road, Palakkad

09/09/2025

Watch out for these signs if you think your child may have refractive errors!

Does your child sit too close to the TV or squint when looking at distant objects? These could be early indicators of an underlying refractive issue.

In this video, Dr. Mansi Shah, Cornea, Cataract and Refractive Surgeon at Prizma Eye Care, a unit of Dr Agarwals Eye Hospital, shares 5 key symptoms every parent should know, so you can catch them early and protect your child’s vision.

Want to dive deeper? Click👉 https://bit.ly/3SJSiuV

[Surat, Doctor, Health Tips, Eye Hospital, Healthcare]

From human chains to walkathons — Eye Donation Fortnight was observed with great enthusiasm across multiple Dr Agarwals ...
08/09/2025

From human chains to walkathons — Eye Donation Fortnight was observed with great enthusiasm across multiple Dr Agarwals Eye Hospitals in the country, spreading awareness on the gift of sight.

Pledge to donate now: bit.ly/3HOKxBY

World' Glaucoma awareness week - 2025( 09.03.2025 to 15.03.2025)pledge to join the fight against glaucoma and protect my...
12/03/2025

World' Glaucoma awareness week - 2025
( 09.03.2025 to 15.03.2025)

pledge to join the fight against glaucoma and protect myself and my loved ones from this silent thief of sight.

I urge EVERYONE to prioritize their eye health and take proactive steps to prevent glaucoma:

Get regular eye exams
Know your family's eye health history
Maintain a healthy lifestyle
Spread awareness about glaucoma

Let's work together to create a world where everyone can see a brighter future! "

12/03/2025
உலக கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு மனித சங்கிலி - திருநெல்வேலி டாக்டர் அகர்வால் கண்மருத்துவமனையில் நடைபெற்றதுநெல்லை,...
12/03/2025

உலக கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு மனித சங்கிலி - திருநெல்வேலி டாக்டர் அகர்வால் கண்மருத்துவமனையில் நடைபெற்றது
நெல்லை, மார்ச் 08- ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் இரண்டாவது வாரம்உலகம் முழுவதும் கண் மருத்துவ துறையினரால் உலக கண் நீர் அழுத்த நோய்விழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்படுகிறது. இவ்வருடமும் மார்ச் மாதம் 09 தேதிமுதல் 15 தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிகழ்வை முன்னிட்டுதிருநெல்வேலி டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பாக பொதுமக்கள் மத்தியில விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு மனிதசங்கிலி வண்ணார்பேட்டை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை முன்னர் நடைபெற்றது.
இதனை திருநெல்வேலி மாநகரம் காவல்துறை துணை ஆணையாளர் (கிழக்கு) திரு V. வினோத் சந்தரம் Msc ,MBA அவர்கள் சிறப்புவிருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார் .இந்திய மருத்துவ சங்கதிருநெல்வேலி கிளை நிர்வாகிகள் டாக்டர் M.முகம்மது அபூபக்கர் , , டாக்டர் M. பிரபுராஜ்,டாக்டர் K. கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
திருநெல்வேலி டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் மண்டல மருத்துவ இயக்குனர் பேராசிரியர் டாக்டர் டே. லயனல்ராஜ் அவர்கள் கண்நீர் அழுத்தத்தால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விரிவாக பேசினார்.
மனித சங்கிலியில் தமிழ்நாடு கால்நடை துறை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் திருநெல்வேலி, திருநெல்வேலி டாக்டர் அகர்வால் ஆப்டோமெட்டிரி கல்லூரி, சாராள் தக்கர் பெண்கள் கல்லூரி பாளையங்கோட்டை,அன்னை காஜிரா பெண்கள் கல்லூரி மேலப்பாளையம் ,நேரு நர்சிங் கல்லூரி வள்ளியூர், நேசம் சுகாதார அறிவியல் கல்லூரிதிருநெல்வேலி, ரோஸ் மேரி பெண்கள்
கல்லூரிதிருநெல்வேலி, ஸ்ரீ சாரதா பெண்கள் கல்லூரி திருநெல்வேலி ,St மரியம் செவிலியர் கல்லூரி புதூர், கல்லூரி மாணவியர்கள் மற்றும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும் விழிப்புணர்வு வாசகங்களை கூறியும் மனித சங்கிலியில் பங்கேற்றனர்.
உலக கண்ணீர் அழுத்த நோய் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு 09.03.2025 தேதி முதல் 15.03.2025தேதி வரை 40 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக கண்நீர் அழுத்த நோய் பரிசோதனை செய்யப்படுகிறது. இதற்கான சிறப்புப் பிரிவை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை முதல் தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சி ஏற்பாட்டினைமருத்துவமனை கண்நீர் அழுத்த பிரிவு மருத்துவர் பெட்சி கிளமெண்ட் அவர்கள் மற்றும் ,மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்

Christmas Celebrations 🎁 ✨ 🎅🏻🌌at Dr Agarwal Eye Hospital, Tirunelveli21.12.2024We had a wonderful time celebrating Chris...
22/12/2024

Christmas Celebrations 🎁 ✨ 🎅🏻🌌
at Dr Agarwal Eye Hospital, Tirunelveli
21.12.2024

We had a wonderful time celebrating Christmas with our team and special guests. Wishing you and your loved ones a Merry Christmas and a Happy New Year!

"

We're delighted to share that Dr. Agarwal's Eye Hospital, Tirunelveli successfully conducted a Continuing Medical Educat...
14/12/2024

We're delighted to share that Dr. Agarwal's Eye Hospital, Tirunelveli successfully conducted a Continuing Medical Education (CME) program TODAY, 14th December 2024, for Diploma in Ophthalmic Assistant (DOA) professionals!

Our expert faculty shared valuable insights and best practices in ophthalmology, enriching the knowledge and skills of our participants.

Thank you to all the participants, speakers, and organizers for making this event a grand success!

15ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு இலவச கண் பரிசோதனை  டாக்டர்.அகர்வால் கண் மருத்துவமனை திருநெல்வேலி09.11.2024 முதல் 31....
15/11/2024

15ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு இலவச கண் பரிசோதனை
டாக்டர்.அகர்வால் கண் மருத்துவமனை திருநெல்வேலி
09.11.2024 முதல் 31.12.2024 வரை

Exciting news! Don't miss out on our free eye consultation at the hospital! Take care of your vision today at Dr. Agarwal's eye hospital, Tirunelveli.









இலவச கண் பரிசோதனை  டாக்டர்.அகர்வால் கண் மருத்துவமனை திருநெல்வேலி09.11.2024 முதல் 31.12.2024 வரை
08/11/2024

இலவச கண் பரிசோதனை
டாக்டர்.அகர்வால் கண் மருத்துவமனை திருநெல்வேலி
09.11.2024 முதல் 31.12.2024 வரை







டாக்டர்அகர்வால்ஸ் கண் மருத்துவமனை – திருநெல்வேலி – ன்  மருத்துவ சேவைகளுக்கான பிராந்திய தலைவர் பேராசிரியர் டாக்டர். லயனல்...
26/10/2024

டாக்டர்அகர்வால்ஸ் கண் மருத்துவமனை – திருநெல்வேலி – ன் மருத்துவ சேவைகளுக்கான பிராந்திய தலைவர் பேராசிரியர் டாக்டர். லயனல் ராஜ் அவர்களுக்கு அமெரிக்கன் அகாடமி ஆஃப் ஆப்தால்மாலஜியின் கௌரவம் மிக்க விருது

திருநெல்வெலி, அக்டோபர் 26, 2024: டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை திருநெல்வேலியின் மருத்துவ சேவைகளுக்கான பிராந்திய தலைவர் பேராசிரியர் டாக்டர். D. லயனல் ராஜ் அவர்களுக்கு “ஃபெம்டோசெகண்ட் லேசர் ஓவர் பர்ன்ஸ்” என்ற தலைப்பிலான அவரது ஆராய்ச்சி வீடியோவிற்காக “கிராண்டு பிரைஸ் வின்னர்” என்ற கௌரவம் மிக்க விருது வழங்கப்பட்டிருக்கிறது. 2024 அக்டோபர் 18 முதல் 21-ம் தேதி வரை யுஎஸ்ஏ – ன் இலினாய்ஸ் மாநிலத்தின் சிகாகோ நகரில் 2024 – ம் ஆண்டுக்கான அமெரிக்கன் அகாடமி ஆஃப் ஆப்தால்மாலஜி (AAO) – ன் வருடாந்திர கூட்டத்தில் இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டது.
உலகளவில் கௌரவம் மிக்க இவ்விருதை வென்று சாதனைப் படைத்திருக்கும் பேராசிரியர் டாக்டர். லயனல் ராஜ் அவர்களை பாராட்டி கௌரவிக்கும் விதமாக ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வையும் மற்றும் பாராட்டு விழாவையும் டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. இச்சிறப்பான விருதை வென்றிருக்கும் இவரது ஆராய்ச்சி பற்றி பொதுமக்களுக்கு தெரிவிப்பது மற்றும் இவரை மேலும் ஊக்குவிப்பதும் இந்நிகழ்வுகளின் நோக்கமாகும். பேராசிரியர் லயனல் ராஜ் – ன் புத்தாக்க ஆராய்ச்சிகளினால் சிறப்பான சிகிச்சை பலன்கள் சமூகத்தினருக்கு கிடைக்கப்பெற்று வரும் நிலையில் விருது வென்ற அவரது சிறப்பான ஆராய்ச்சி குறித்து பொது மக்களுக்கு தகவலளிப்பது இந்நிகழ்வுகளின் நோக்கமாகும்.
அமெரிக்கன் அகாடமி ஆஃப் ஆப்தால்மாலஜி – ன் வரலாற்றில் கௌரவம் மிக்க இந்த கிராண்டு பிரைஸ் வின்னர் விருதை இருமுறை வென்றிருக்கும் ஒரே கண் மருத்துவ நிபுணர் என்ற பெருமைக்கு உரியவராக பேராசிரியர் டாக்டர். லயனல் ராஜ் அவர்கள் மட்டுமே இருக்கிறார். இதற்கு முந்தைய ஆண்டுகளில் 2018-ம் ஆண்டில் சர்வதேச கண் மருத்துவ நிபுணருக்கான கல்வி விருதையும் மற்றும் 2020-ம் ஆண்டில் சர்வதேச அறிவியலாளர் விருதையும் AAO டாக்டர். லயனல் ராஜ் அவர்களுக்கு வழங்கியிருந்தது என்று டாக்டர். அகர்வால்ஸ் குழுமத்தின் இயக்க செயல்பாடுகளுக்கான துணைத்தலைவர் திரு. நந்தா பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
அவர் மேலும் பேசுகையில், “உலகெங்கிலும் உள்ள கண் மருத்துவர்கள் மற்றும் கண் அறுவைசிகிச்சை நிபுணர்களின் மிகப்பெரிய சங்கமாக அமெரிக்கன் அகாடமி ஆஃப் ஆப்தால்மாலஜி இயங்கி வருகிறது. யுஎஸ்ஏ முழுவதிலுமிருந்து மற்றும் உலகின் பிற நாடுகளிலிருந்தும் கண் மருத:துவ நிபுணர்கள் AAO நடத்தும் வருடாந்திர கூட்டத்தில் அதிக எண்ணிக்கையில் கலந்து கொள்கின்றனர். கண் மருத்துவத்தோடு தொடர்புடைய சமூகத்தினருக்கான முதன்மை நிகழ்வாக இக்கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது. கண் மருத்துவவியலில் ஏற்பட்டுள்ள மிக சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் கண்டுபிடிப்புகள் மீது சிறப்பு கவனம் செலுத்தும் இந்நிகழ்வில் நிபுணர்களின் சிறப்புரைகள், கல்வி சார்ந்த கருத்தரங்குகள் மற்றும் பல நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.

இவரது சிகிச்சை சேவை மீது கொண்டிருக்கும் தொடர்ச்சியான அர்ப்பணிப்பிற்காகவும் மற்றும் நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை வழங்குவதற்காகவும் பேராசிரியர் லயனல் ராஜ் AAO அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார். இவரது தனித்துவமான ஆராய்ச்சி வழிமுறைகளும் மற்றும் கண்ணின் முன்புற பிரிவின் சிறப்பு அறுவைசிகிச்சை நிபுணராக இவரது மருத்துவ செயல்பாடும் நோயாளிகளது பார்வைத்திறனையும், சிகிச்சை விளைவுகளையும் மற்றும் வாழ்க்கையின் தரத்தையும் மேம்படுத்துவதற்கு பெரிதும் உதவி வருவதற்கான அங்கீகாரமாக இவ்விருது வழங்கப்பட்டிருக்கிறது.

இவரது ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்காக 30 தேசிய விருதுகள் மற்றும் 32 சர்வதேச விருதுகள் உட்பட, மொத்தத்தில் 62 விருதுகளை பேராசிரியர் லயனல் ராஜ் பெற்றிருக்கிறார்.

டாக்டர். லயனல் ராஜ் அவர்களுக்கு இந்த மாபெரும் பரிசை பெற்றுத் தந்திருக்கும் ஆராய்ச்சி வீடியோ குறித்து முதுநிலை மேலாளர் மருத்துவ ஆராய்ச்சி பேராசிரியர் டாக்டர். ஹீபர் ஊடகவியலாளரிடம் விளக்கமாக எடுத்துரைத்தார். ஃபெம்டோசெகண்டு லேசர் உதவியுடன் செய்யப்படும் கண் புரைக்கான அறுவைசிகிச்சைகள் மத்தியில் ஃபெம்டோ காப்சுலோரெக்சிஸ் மருத்துவ செயல்முறைகளின்போது சாத்தியமுள்ள விழி வில்லை ஓவர் பர்ன்ஸ் என்பதை வெளிப்படுத்துகின்ற அவரது ஆராய்ச்சி செயல்திட்டத்தை இந்த வீடியோ விளக்கிக் கூறுகிறது. கண் புரை அறுவைசிகிச்சைகளுக்காக ஃபெம்டோ செகண்டு லேசர் வழிமுறை மேற்கொள்ளப்படும் நோயாளிகளுக்கு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள எதிர்மறை நேர்வுகளில் அறுவைசிகிச்சையின்போது ஏற்படும் குறுந்துளை, அறுவைசிகிச்சைக்குப் பிறகு அழற்சிகள் அல்லது அறுவைசிகிச்சைக்குப் பிறகு சப் கேப்சுலர் அழற்சி கட்டிகள், நுண்திசு நோய் கூறியியலில் கண் கலக்கம், இடைவெளி விட்டு நிகழ்கின்ற கேப்சுலர் பர்ன்ஸ் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

கண்புரை அறுவைசிகிச்சை நிபுணர்களால் ஃபெம்டோசெண்டு லேசரால் மேற்கொள்ளப்படும் விழிவில்லை ஓவர் பர்ன்ஸ்களின் தீவிரத்தன்மையை தரமிடல் செய்யவில்லை என்றால், தனித்துவமான சிக்கல்களை அது விளைவித்து விடும். இத்தகைய சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக பேராசிரியர் டாக்டர் லயனல் ராஜ் அவர்களால் ஒரு தனித்துவமான சிக்கல் தரமிடல் அமைப்பு முறை உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த புதுமையான தரமிடல் வழிமுறையானது, அமெரிக்கன் அகாடமி ஆஃப் ஆப்தாலமலஜி – ன் கவுன்சிலில் நிபுணத்துவ உறுப்பினர்களது குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது,
டாக்டர். அகர்வால்ஸ் குழுமத்தின் நிர்வாகம் சார்பாக, அதன் இயக்கச் செயல்பாடுகளுக்கான துணைத் தலைவர் திரு நந்தா ஒரு நினைவுப்பரிசை பேராசிரியர் டாக்டர். D. லயனல் ராஜ் அவர்களுக்கு வழங்கினார். மேலும், திருநெல்வேலியில் உள்ள டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களும், பணியாளர்களும் மற்றும் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில் கண் சிகிச்சையைப் பெற்று பலனடைந்திருக்கும் எண்ணற்ற நோயாளிகளும் தங்களது மனமார்ந்த நன்றியையும், விருது வென்றதற்காக பாராட்டையும் டாக்டர். லயனல் ராஜ் அவர்களுக்குத் தெரிவித்துக் கொண்டனர்.

9445392745/9150049551

Congratulations Prof.Dr.D.Lional Raj sir,American Academy of Ophthalmology - 202410th global video contest grand prizewi...
23/10/2024

Congratulations Prof.Dr.D.Lional Raj sir,

American Academy of Ophthalmology - 2024

10th global video contest grand prize
winner Prof.Dr.Lional Raj
Title: femtosecond laser overburns

Address

No 15, South Bypass Road, Vannarpettai
Tirunelveli
627003

Opening Hours

Monday 8am - 8pm
Tuesday 8am - 8pm
Wednesday 8am - 8pm
Thursday 8am - 8pm
Friday 8am - 8pm
Saturday 8am - 8pm
Sunday 9am - 1pm

Telephone

+919819291758

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Agarwal's Eye Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram