01/03/2026
இன்று 28.2.2026 ஞாயிற்றுக்கிழமை திருநெல்வேலி ஸ்ரீ சக்தி மருத்துவமனை திருநெல்வேலி மாவட்டம் பழைய பேட்டை காந்திநகரில் இலவச மருத்துவ முகாமை நடத்தியது. இதில் பல நோயாளிகள் பயனடைந்தனர். டாக்டர் சுமதி மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ நிபுணர் டாக்டர் வெங்கடேஷ் பாபு எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் அவர்களது மருத்துவக் குழுவுடன் இந்த சிறப்பு முகாமை நடத்தினர்.