Oliva Natural Products

Oliva Natural Products This page about natural beauty product ,shikakhai powder,Poduku nivarana powder,Paasi payaru powder,
only natural.....No chemicals.

100 % தூய்மையான ஹெர்பல் குளியல் பவுடர் 100% PURE HERBAL BATH POWDER  RS 50 ONLY ****************************************...
22/05/2018

100 % தூய்மையான ஹெர்பல் குளியல் பவுடர்

100% PURE HERBAL BATH POWDER RS 50 ONLY
****************************************************************************************
இன்று எல்லாமே கெமிக்கல் என்று உபயோகப்படுத்தும் நாம் அதிலிருந்து வெளியேற தெரியாமல் அதற்க்கு அடிமை ஆனதுபோல அதனை பயன் படுத்துகிறோம் . காலை பல் துலக்குவது முதல் இரவு தூங்க செல்லும் வரை அனைத்துமே கெமிக்கல் என்று ஆகிவிட்டது.
இதிலிருந்து வெளியேற நமது சிறு முயற்சிதான் இந்த குளியல் பவுடர்.
20 - 25 வருடங்களுக்கு முன் சென்று பார்த்தல் நமக்கு தெரியும் யாரும் சோப்பு, ஷாம்பு போன்ற கெமிக்கல்களை பயன் படுத்தியது இல்லை அவர்களுக்கு தோல் நோய், அலர்ஜி, சோரியாசிஸ் போன்ற எந்த பிரச்சனையும் இருந்தது இல்லை. அவர்கள் பயன்படுத்தியதை நமக்கு கற்று கொடுத்தார்கள் நாம் அதனை பயன்படுத்த தவறிவிட்டோம். இன்று அதற்க்கான முயற்சிகளை நாம் செய்வதும் இல்லை. எனவே தான் இத்தகைய சரும பிரச்சனைகளிலிருந்து தீர்வு காண நாங்கள் நம் முன்னோர்கள் பயன்படுத்திய எந்த ஒரு கலப்படம் இல்லாத ஒரு ஹெர்பல் குளியல் பவுடர் - ஐ தயாரித்து விற்பனை செய்கிறோம் .

இதன் பயன்கள்
**********************
சிலருக்கு முகப்பருக்கள் , கரும்புள்ளிகள் போன்றவற்றை நீக்கி முகத்தை அழகுறச்செய்கிறது. சொறி , சிரங்கு, படை, தேமல், அரிப்பு மற்றும் உடலில் உள்ள துர்நாற்றத்தை போக்குகிறது. உடலில் இயற்கையான நறுமணம் வீச செய்கிறது.
இதன் விலை வெறும் RS 50 மட்டுமே நீங்கள் ஒரு மாதத்திற்கு உபயோகப்படுத்தலாம்.ஒரு மாதத்திற்கு RS 50 செலவு செய்து பாருங்கள் உங்கள் முகம் மற்றும் ஆரோக்கியம் மேம்படும்.ஒரு வருடத்திற்கு கூட வைத்து உபயோகப்படுத்தலாம்.

பயன்படுத்தும் முறை 2 IN 1 ஆக பயன்படுத்தலாம்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
குளியல் பொடியாக உபயோகிக்கலாம் மற்றும் FACE PACK ஆகவும் உபயோகிக்கலாம்

குளியல் பொடியாக உபயோகிக்கும் பொழுது தண்ணீர் சேர்த்து உபயோகிக்கலாம்
FACE PACK FOR DRY AND OIL SKIN
பொடியை தயிர் உடன் கலந்து வறண்ட சருமம் உள்ளவர்கள் உபயோகிக்கலாம்
பொடியை எலுமிச்சை சாறு சேர்த்து எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் உபயோகிக்கலாம்
COURIER FOR TAMILNADU RS 40

WHATSAPP 9600415132

Address

Tirunelveli

Telephone

8883511121

Website

Alerts

Be the first to know and let us send you an email when Oliva Natural Products posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share