React Rehab Specialist Centre

React Rehab Specialist Centre React – Rehab Specialist Centre - is a leading provider of rehabilitative care in Tirunelveli.

04/06/2025

React – Rehab Specialist Centre - is a leading provider of rehabilitative care in Tirunelveli.

16/01/2025

"From Challenges to Triumph: Mari Devi’s Inspiring Journey of Success!"

13/01/2025

Turning Setbacks into Comebacks: A Success Story from React Rehabilitation Centre

13/01/2025

"Turning Setbacks into Comebacks: A Success Story from React Rehabilitation Centre"

*Why Early Physiotherapy is Crucial for Children with Developmental Delays and Cerebral Palsy* 1. Maximizes Brain Plasti...
18/12/2024

*Why Early Physiotherapy is Crucial for Children with Developmental Delays and Cerebral Palsy*

1. Maximizes Brain Plasticity
2. Improves Mobility
3. Prevents Secondary Complications
4. Enhances Overall Development
Early care minimizes th such as joint defor4. Enhances Overall Development

Start Early, See the Change – Every Small Step Leads to Big Progress!”

Why Choose React Rehab Centre?Expert doctors and therapists who care for you.Personalized therapy for each patient.Prove...
17/12/2024

Why Choose React Rehab Centre?

Expert doctors and therapists who care for you.

Personalized therapy for each patient.

Proven results in helping people regain strength and confidence.

Remember: Stroke recovery takes time, but with the right care and effort, you can improve and live a good life!

"There is life after stroke. We are here to help you every step of the way!"

Rebuilding strength and resilience at React Rehabilitation Centre – where every step forward is a testament to determina...
26/11/2024

Rebuilding strength and resilience at React Rehabilitation Centre – where every step forward is a testament to determination and expert care.

24/03/2022
பெருமூளை வாதம் (Cerebral Palsy) அறிகுறிகள்:குப்புறப் படுத்தல், தவழ்தல், தனியாக அமருதல் போன்ற செயல்பாட்டுத் திறன்கள் தாமத...
23/03/2022

பெருமூளை வாதம் (Cerebral Palsy) அறிகுறிகள்:
குப்புறப் படுத்தல், தவழ்தல், தனியாக அமருதல் போன்ற செயல்பாட்டுத் திறன்கள் தாமதமாதல்
மிகவும் நெகிழ்வாக அல்லது கடினமாக இருத்தல் போன்ற தசைகளில் மாறுபாடு
வாய்பேசுவதில் தாமதமாதல் அல்லது சரியான உச்சரிப்பு வராமல் போதல்
தசைகளில் ஒருங்கிணைப்பு இல்லாமை
தள்ளாட்டம் மற்றும் தேவையில்லாத உடல் இயக்கங்கள்
அதிகப்படியாக உமிழ்நீர் வருதல் மற்றும் விழுங்குவதில் சிரமம் இருத்தல்
நடப்பதில் தாமதம் ஏற்படுதல்
உடலில் ஏதேனும் ஒரு பக்கம் மட்டும் அதிகமாக செயல்படுதல்.
வலிப்பு, அறிவுசார் குறைபாடுகள் மற்றும் பார்வைக் குறைபாடு போன்ற நரம்பு சார்ந்த பிரச்னைகள்

Physiotherapy,
Occupational Therapy &
Speech Therapy முறையில் 25 வருட அனுபவமிக்க மருத்துவர் மூலம் நாங்கள் இதற்கு தனித்துவமான சிறந்த சிகிச்சையினை அளிக்கிறோம்.
*தங்கி சிகிச்சை பெறும் வசதி உள்ளது .

For Appointment
+91 63696 04632
Benny Ragland Gnanam
BPT, PG(SPT), NDT, MDAc, MIAP, MPA
Physiotherapist for Neuro, Ortho & Cardio

உலகளவில் பக்கவாதம் மிகவும் பொதுவான நோயாக மாறிவிட்டது.அவர்கள் தாங்களாகவே பல்வேறு செயல்பாடுகளைச் செய்யும் திறனை இழக்கிறார்...
23/03/2022

உலகளவில் பக்கவாதம் மிகவும் பொதுவான நோயாக மாறிவிட்டது.
அவர்கள் தாங்களாகவே பல்வேறு செயல்பாடுகளைச் செய்யும் திறனை இழக்கிறார்கள். பக்கவாதத்திற்கான பிசியோதெரபி மிகவும் பயனுள்ள சிகிச்சைகளில் ஒன்றாகும்.பக்கவாத நோயாளியைக் குணப்படுத்துவதில் பிசியோதெரபியின் பங்கு மகத்தானது. பிசியோதெரபி அமர்வுகள், அவர்களின் மூட்டுகளை வலுப்படுத்துவதிலும், மீண்டும் இயக்கங்களைச் செய்ய உதவுவதிலும் கவனம் செலுத்துகின்றனர் .பிசியோதெரபி என்பது நோயாளியை விரைவில் சுறுசுறுப்பாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது அவர்கள் (நோயாளிகள்) வலிமையை மீட்டெடுக்க உதவுவது மட்டுமல்லாமல், அதே நேரத்தில், அவர்களின் நம்பிக்கையை மீண்டும் பெற உதவுகிறது.

Physiotherapy,
Occupational Therapy &
Speech Therapy முறையில் 25 வருட அனுபவமிக்க மருத்துவர் மூலம் நாங்கள் இதற்கு தனித்துவமான சிறந்த சிகிச்சையினை அளிக்கிறோம்.

*தங்கி சிகிச்சை பெறும் வசதி உள்ளது .
For Appointment
+91 63696 04632
Benny Ragland Gnanam
BPT, PG(SPT), NPT, MDAc, MIAP, MPA
Physiotherapist for Neuro, Ortho & Cardio

65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு காலப்போக்கில் தசைகள் மற்றும் மூட்டுகள் வலிமையை இழப்பதால் அவர்களுக்கு  ...
23/03/2022

65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு காலப்போக்கில் தசைகள் மற்றும் மூட்டுகள் வலிமையை இழப்பதால் அவர்களுக்கு பிஸியோதெரபி சிகிச்சை மிகவும் முக்கியமானது. ஏனென்றால் அவர்களின் நிலையில் மாற்றம் ஏற்பட்டு நிற்பது, நடப்பது மற்றும் படிக்கட்டுகளில் ஏறி இறங்குவது போன்ற தினசரி பணிகள் கூட செய்ய முடியாத நிலைக்கு தள்ளபடுகின்றனர் . முதியோர்கான பிஸியோதெரபி சிகிச்சை என்பது சாதாரண பிஸியோதெரபி சிகிச்சையிலிருந்து சற்று வேறுபட்டது. ஏனெனில் இது வயதானவர்களில் வலிமை, சகிப்புத்தன்மை மற்றும் நம்பிக்கையை வளர்ப்பதில் அதிக கவனம் செலுத்துகிறது.

சிகிச்சையின் பயன்கள் :
சுறுசுறுப்பாக வைத்திருத்தல்.
தசைச் சிதைவைத் தடுக்கும்.
கீழே விழாமல் தடுப்பது.
அன்றாட நடவடிக்கைகளைச் செய்வதில் சுதந்திரத்தைப் பேணுதல்.

Physiotherapy முறையில் Flexibility Exercise, Breathing Exercise, Muscle Strengthen, ADL Training மூலம் 25 வருட அனுபவமிக்க மருத்துவர் மூலம் நாங்கள் இதற்கு தனித்துவமான சிறந்த சிகிச்சையினை அளிக்கிறோம்.

*தங்கி சிகிச்சை பெறும் வசதி உள்ளது .

For Appointment
+91 63696 04632
Benny Ragland Gnanam
BPT, PG(SPT), NDT, MDAc, MIAP, MPA
Physiotherapist for Neuro, Ortho & Cardio

Address

No 22A, VASANTH NAGAR, NEW BUS STAND SOUTH SIDE
Tirunelveli
627005

Alerts

Be the first to know and let us send you an email when React Rehab Specialist Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to React Rehab Specialist Centre:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram