Fans of tirunelveli

Fans of tirunelveli Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Fans of tirunelveli, Tirunelveli.

31/07/2024

Be strong Chechi & chetas.

11/08/2023

எல்லாம் இப்ப ஒன்னா தான் இருக்கோம். தேவையில்லாம சாதியவச்சு எங்கள அடிச்சாங்க மிதிச்சாங்கனு மாரி படமெடுக்குறார்னு ஒருசில தற்குறிங்க சொல்லிட்டு திரிஞ்சானுவ. நாங்குனேரி சம்பவம் பத்தி செய்தி கேட்டதும் பயம் பத்திட்டு வருது.. 17வயசுல கும்பலா சேர்ந்து அரிவால வச்சு சக மாணவன தாக்க எது சொல்லி கொடுக்குது. இன்றும் ஒரு தரப்பை கீழதான் நீ இருக்கனும்னு நினைக்கிற மனநிலைய மாணவ பருவத்துலயே விதச்சது எது?
இப்படி செய்வதால என்ன உனக்கு வீரமயிரு கிடைக்க போகுது. ??

Jaibheem..
13/04/2022

Jaibheem..

27/01/2022

Hi
Kindly Post this information
Wanted : Waiter / Supplier for Hotel
Job Location : Tirunelveli - Muneerpallam
Hotel - Sai & Sai ( Vegetarian Restaurant )
Free Food - 3 times
Sal : 8000 to 9000

Position 2 : Hotel Supervisor
Sal : 13000 to 14000

Interested Contact Us 9944261107

Send a message to learn more

13/01/2021

திமில் திமிருது, காளை சீறுது, புழுதி பறக்குது,
இந்த பாட்ட கேட்டா நாடி நரம்பெல்லாம் சும்மா அதிருதுல!

திமிலோடு சீறி வரும் காளைகளை திமிரோடு தழுவும் வீரத்தமிழர்களுக்கு இந்த பாடல் அர்ப்பணம்

அனைத்து ஜல்லிக்கட்டு குழுக்களுக்கும் காணொளியில் பங்களித்தவர்களுக்கும் மிக்க நன்றி.

04/12/2020
Find this place.
04/12/2020

Find this place.

The music pillars of Nellaiyappar temple. How many of you tapped these pillars. ??நெல்லையப்பர் கோயிலின் இசைத்தூண்கள்.  ய...
09/10/2020

The music pillars of Nellaiyappar temple. How many of you tapped these pillars. ??

நெல்லையப்பர் கோயிலின் இசைத்தூண்கள். யாரெல்லாம் இந்த தூண்களை தட்டியதுன்டு

திருநெல்வேலி மாவட்ட மக்களுக்கு மாவட்ட காவல்துறையின் சார்பாக அன்பான வேண்டுகோள்.உங்கள் வங்கிக் கணக்கு மற்றும் மொபைல் OTP க...
05/06/2020

திருநெல்வேலி மாவட்ட மக்களுக்கு மாவட்ட காவல்துறையின் சார்பாக அன்பான வேண்டுகோள்.

உங்கள் வங்கிக் கணக்கு மற்றும் மொபைல் OTP குறித்து யாரேனும் தொலைபேசியில் தொடர்பு கொண்டால் நீங்கள் எந்த பதிலும் அளிக்க வேண்டாம்...

வங்கியிலிருந்து யாரும் தொலைபேசியில் தொடர்பு கொள்ள மாட்டார்கள்...

உஷார் மக்களே....

https://www.facebook.com/TINdistrictpolice/என்ற முகநூல் பக்கம் திருநெல்வேலிமாவட்ட காவல் துறையால் துவங்கப்பட்டு பயன்படுத்...
01/06/2020

https://www.facebook.com/TINdistrictpolice/

என்ற முகநூல் பக்கம் திருநெல்வேலிமாவட்ட காவல் துறையால் துவங்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மேற்படி இந்த முகநூல் பக்கத்தில் மாவட்டங்களில் நடைபெறும் காவல் துறை தொடர்பான முக்கிய செய்திகள் மற்றும் காவல் துறையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஆகியவை,பொது மக்களுக்கு எளிதில் விளங்கும் வகையில் மீம்ஸ்களாகவும், வீடியோக்களாகவும் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
மேலும் பொதுமக்கள் காவல்துறை தொடர்பான உதவிகள் மற்றும் சந்தேகங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள முகநூல் பக்கத்தை தொடர்பு கொண்டு உரிய விளக்கத்தை பெறலாம் என திருநெல்வேலி மாவட்ட காவல் துறை சார்பாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது..

https://www.facebook.com/TINdistrictpolice/

மதுபோதையில் வாகனம் இயக்கினால் ஓட்டுனர் உரிமம் ரத்து திருநெல்வேலி மாவட்ட காவல்துறை memes .மூலம் விழிப்புணர்வு.https://www...
14/03/2020

மதுபோதையில் வாகனம் இயக்கினால் ஓட்டுனர் உரிமம் ரத்து திருநெல்வேலி மாவட்ட காவல்துறை memes .மூலம் விழிப்புணர்வு.

https://www.facebook.com/110199903672913/posts/213254230034146/

மதுபோதையில் வாகனம் இயக்கி ஓட்டுனர் உரிமத்தை இழக்க வேண்டாம்.

மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.மேலும் வாகனம் ஓட்டுபவர்களின் ஓட்டுனர் உரிமத்தையும் ரத்து செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

https://www.facebook.com/110199903672913/posts/208591777167058/
07/03/2020

https://www.facebook.com/110199903672913/posts/208591777167058/

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் அம்மாதான் முதல் பெண்.

பெண்கள் அனைவருக்கும்
திருநெல்வேலி மாவட்ட காவல் துறை சார்பாக சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள்.

Address

Tirunelveli
627357

Telephone

8870585137

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fans of tirunelveli posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Fans of tirunelveli:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram