Diawin Siddha Hospital & Herbal Research Centre

Diawin Siddha Hospital & Herbal Research Centre Best Siddha Treatment for Stroke, Spinal Cord Problem, Liver Problem, Kidney Problem, Infertility etc

15/09/2025

90% பக்கவாத நோயாளிகள் செய்யும் தவறு இதுதான் | Stroke Awareness

Full Video : https://youtu.be/XftuFivJM0A

#

மனித மூளையில் ஏற்படும் பாதிப்பே பக்கவாதத்திற்கான முக்கிய காரணம். பொதுவாக இரண்டு வகையான பாதிப்புகள் ஏற்படலாம்

1. மூளையில் இரத்த கசிவு
2. மூளையில் ஏற்படும் இரத்த அடைப்பு

இந்த இரண்டு வகையான பிரச்சனைகளுக்கும் சித்த மருத்துவத்தில் சிறப்பு சிகிச்சைகள் உண்டு

பொதுவாக பக்கவாத்தில் ஒருபக்க கை மற்றும் கால்களும் செயலிழக்க வாய்ப்புண்டு மற்றும் சிலநேரங்களில் பேசுவதிலும் தடை ஏற்படலாம்

இவ்வாறு ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் சரிசெய்யும் விதமாக நமது சித்த மருத்துவம் செயல்படுகிறது.

பக்கவாதம் தொடர்பான ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள் தொடர்பான தகவல்கள் பெற இன்றே தொடர்பு கொள்ளுங்கள்

Watch more Success Patient from Stroke :

https://diawinsiddhahospital.in/diawinvideo-category/testimonials/

Dr.I.MELWIN B.S.M.S.,D.V.M.S
CONTACT : 9489832921
https://diawinsiddhahospital.in/
Location : TIRUNELVELI
Branches : CHENNAI, MADURAI, BANGALORE, COIMBATORE, THANJAVUR

"முதுகெலும்பில்லா மனிதன் புழுவிற்கு சமமாகிறான்" வணக்கம் நான் உங்கள் சித்த மருத்துவர் மெல்வின் பொதுவாக முதுகுவலி வருவதற்க...
04/09/2025

"முதுகெலும்பில்லா மனிதன் புழுவிற்கு சமமாகிறான்"
வணக்கம் நான் உங்கள் சித்த மருத்துவர் மெல்வின்
பொதுவாக முதுகுவலி வருவதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.
ஆனால் அந்த முதுகுவலி தொடர்ந்து நீண்ட நாட்கள் இருப்பதற்கு முழு காரணமும் நாம் மட்டுமே
அது எவ்வாறெனில்
ஒன்று : முதுகுவலி வந்துவிட்டால் அதை கண்டுகொள்ளாமல் இருப்பது
இரண்டு : முதுகுவலி வந்தபின்புதான் அதற்கான உடற்பயிற்சிகளை மேற்கொள்வது
மூன்று : வலி வந்தவுடன் பல மாத்திரைகளை எடுத்து தற்காலிக நிவாரணம் காண்பது
இல்லையென்றால் தவறான சிகிச்சைகள் மூலம் தற்காலிகமாக வலிகளிலிருந்து தப்பித்து கொள்வது
என ஏதேனும் ஒன்றை மேற்கொண்டு நீண்ட காலமாக அந்த வலியை நம்முடனே வைத்துக்கொள்கிறோம்
பிறகு நாம் அதற்கு பழகிக் கொள்கிறோம்!!
இது முதுகு வலிக்கு மட்டும் பொருந்தாது உடலில் ஏற்படும் பல வலிகளுக்கும் நாம் இதே தவறுதான் செய்கிறோம்.
கடினமான உடல் உழைப்பு இருந்த காலத்தில் கூட இந்த முதுகுவலி என்ற பிரச்சனை அதிகமாக இருந்தது இல்லை.
ஆனால் இன்றைய காலத்தில் இந்த முதுகு வலி பிரச்சனை என்பது அதிகமாகி கொண்டுதான் இருக்கிறது!!
அதிலிருந்து தப்பிக்க வழிகளும் இருக்கிறது!!
ஒன்றை மட்டும் புரிந்துகொள்ளுங்கள் முதுகெலும்பு என்பது நம் உடலை தாங்கும் தூண் போன்றது!!
தூணை பழுதடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நமது கடமையே!!
இனியாவது சரியான பாதையை தேர்ந்தெடுத்து வலிகளில்லா வாழ்க்கை வாழுவோம்!!

அனைவருக்கும் வணக்கம் நான் உங்கள் சித்த மருத்துவர் மெல்வின் இன்று உலக தேங்காய் தினம் அனுசரிக்கபப்டுகிறது தேங்காய்க்கெல்லா...
02/09/2025

அனைவருக்கும் வணக்கம்
நான் உங்கள் சித்த மருத்துவர் மெல்வின்
இன்று உலக தேங்காய் தினம் அனுசரிக்கபப்டுகிறது
தேங்காய்க்கெல்லாம் ஒரு தினமா என்று யாரும் எண்ண வேண்டாம்
இந்த தினத்தில் தென்னை மரங்களால் நாம் பெறும் பல நன்மைகளை நினைத்து பார்க்க வேண்டும்
கிராமபுறங்களில் ஒரு பேச்சு, வழக்கத்தில் உண்டு
அது என்னவென்றால்
தென்னையை வளர்த்தால் இளநீர்
பிள்ளையை வளர்த்தால் கண்ணீர்
இதன்மூலம் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது. நம் முன்னோர்கள் பிள்ளைகளை விட தென்னை மரத்தை போற்றி வளர்த்தார்கள்
அந்த அளவிற்கு அதில் பல்வேறு நன்மைகள் அடங்கியுள்ளது.
தென்னை மரத்தில் பயன்படும் பாகங்களை நான் சொல்லி தெரியவேண்டியதில்லை,
அது அனைவருக்கும் தெரிந்ததே
தாகம் மற்றும் சூட்டை தணிக்க இளநீர்
உணவுடன் சேர்த்துக்கொள்ள தேங்காய் மற்றும் தேங்காய் பால்
கூந்தலை வளர்க்க தேங்காய் எண்ணெய்
வெயிலிருந்து பாதுகாக்க தென்னை ஓலை
என அனைத்து பாகங்களுக்கும் ஒரு தனி சிறப்பு உண்டு
அதை நாம் இன்றும் பயன்படுத்தி வருகிறோம்
இவ்வளவு சிறப்புகள் கொண்ட இந்த தென்னை மரங்களை நாமும் நமது வீடுகளில் வளர்த்து அதன் பலன்களை அடைவோம்!!

Don't Miss this Chance!! பக்கவாதம், முதுகு தண்டுவட பிரச்சனைகள், கழுத்து வலி, கை கால் வலி, சிறுநீரக பிரச்சனைகள், கல்லீரல்...
01/09/2025

Don't Miss this Chance!!
பக்கவாதம், முதுகு தண்டுவட பிரச்சனைகள், கழுத்து வலி, கை கால் வலி, சிறுநீரக பிரச்சனைகள், கல்லீரல் பிரச்சனைகள், நுரையீரல் பிரச்சனைகள், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், குழந்தையின்மை என அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் சித்த மருத்துவ ஆலோசனைகளும், சித்த மருந்துகளும் பெற இது ஒரு அரிய வாய்ப்பு!!
சிகிச்சைகள் பெற்றவர்களின் அனுபவத்தை அறிந்துகொள்ள :
https://diawinsiddhahospital.in/diawinvideo.../testimonials/
Location :
Coimbatore : https://maps.app.goo.gl/HpxweFefbyjQh9e79
Madurai : https://maps.app.goo.gl/YjYEuTSmUPjjLMgu9

30/08/2025

அக்னி சூரணம்!! வாதம் நீக்கி வலியை போக்கும் சூரணம்!!

Address

Near New Bus Stand
Tirunelveli
627007

Alerts

Be the first to know and let us send you an email when Diawin Siddha Hospital & Herbal Research Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Diawin Siddha Hospital & Herbal Research Centre:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category