18/02/2026
🌿 ONE DAY TRAINING – SIDDHA SUTTIGAI TREATMENT 🌿
(External Therapy in Siddha System of Medicine)
📢 For Siddha & Ayurveda Graduates and Students Only
We are happy to announce a special one-day Hands-on training program on Siddha Suttigai Treatment, an effective external therapy in Siddha medicine.
📅 Date: 22.02.2026 (Sunday)
⏰ Time: 10.00 AM – 5.00 PM
📍 Venue: Kurinji Pharma, T. Krishnapuram, Tirupattur District
💰 Fees: Rs. 1000
📞 Registration Contact: 9600651561
🍽️ Food and snacks will be provided.
Trainer:
Dr. N. Jeya Sankar, M.D (Siddha), PGDPPHC
Former Consultant, Siddha Regional Research Institute (Under CCRS, Ministry of AYUSH, Govt. of India)
Former GB Member, National Institute of Siddha, Tambaram, Chennai
Learn effective external therapy useful in pain management, corn foot, warts, infertility, hemiplegia, facial palsy, hormone imbalance & more.
📌 Organized by: Nalvazhi Groups, Tirupattur District
🌿 ஒருநாள் பயிற்சி – சித்தா சுட்டிகை சிகிச்சை 🌿
(சித்த மருத்துவ முறையின் வெளிப்புற சிகிச்சை)
📢 சித்தா & ஆயுர்வேத பட்டதாரிகள் மற்றும் மாணவர்களுக்கு மட்டும்
சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் பயனுள்ள வெளிப்புற சிகிச்சையான சித்தா சுட்டிகை சிகிச்சை குறித்த ஒருநாள் நேரடி (Hands-on) பயிற்சி நடைபெற உள்ளது.
📅 தேதி: 22.02.2026 (ஞாயிற்றுக்கிழமை)
⏰ நேரம்: காலை 10.00 – மாலை 5.00
📍 இடம்: குறிஞ்சி பார்மா, டி.கிருஷ்ணாபுரம், திருப்பத்தூர் மாவட்டம்
💰 கட்டணம்: ரூ.1000
📞 பதிவு செய்ய: 9600651561
🍽️ உணவு மற்றும் சிற்றுண்டி வழங்கப்படும்
👨⚕️ பயிற்சியாளர்:
Dr. N. Jeya Sankar, M.D (Siddha), PGDPPHC
Former Consultant, Siddha Regional Research Institute (Under CCRS, Ministry of AYUSH, Govt. of India)
Former GB Member, National Institute of Siddha, Tambaram, Chennai
✨ இந்த சிகிச்சை பயன்படும் துறைகள்:
வலி மேலாண்மை, கால் ஆணி, மரு , கருத்தரிக்காமை, அரைமூளை பாதிப்பு (Hemiplegia), முகவாதம், ஹார்மோன் சமநிலை கோளாறு மற்றும் பல..