Rishi Herbal Care

Rishi Herbal Care Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rishi Herbal Care, Medical and health, Rishi Herbal Care, D. No. 435/3, Near Old Registration Office, Saminathapuram, Periyar Colony, Tirupur.

With the blessings and combining ancient wisdom of Siddhars, we offer Herbal and Varma associated care by enhancing the activities of 72000 (நாடி நரம்புகள்) nerves and procure 4448 diseases.

சித்தர்களின் ஞானப் பேராற்றலின் கருணையிலும் நல்லாசியுடனும், மூலிகை மற்றும் உடலியக்க முறையில் 72000 நாடி நரம்புகளை தூண்டி ...
13/05/2022

சித்தர்களின் ஞானப் பேராற்றலின் கருணையிலும் நல்லாசியுடனும், மூலிகை மற்றும் உடலியக்க முறையில் 72000 நாடி நரம்புகளை தூண்டி 4448 விதமான நோய்களுக்கும் நிரந்தரமாக தீர்வளிக்கும் மருத்துவ சேவைக்கு தொடர்புகொள்ளவும்.

Call: 9360284523
Whatsapp: 8248995543

வாதத்தினால் வரும் வலிகள்:
கழுத்து எலும்பு நரம்பு வலிகள்
முதுகு தண்டுவட பிரச்சனை
மூட்டு வலி
முடக்குவாத நோய்கள்

பித்தத்தினால் வரும் வழிகள்:
தலைவலி
கண் எரிச்சல்
அஜீரணம்
மலச்சிக்கல்
வாயு தொல்லை

கபத்தினால் வரும் நோய்கள்:
சளி
இருமல்
ஒற்றைத் தலைவலி
ஆஸ்துமா
மூச்சுத்திணறல்

சிறப்பு சிகிச்சை:
குழந்தையின்மை
சொரியாசிஸ்
தலை முடி உதிர்தல்
வழுக்கை தலையில் முடி வளர
ஆண்மைக்குறைவு
உடல் எடை குறைக்க, அதிகரிக்க

சித்த​ மருத்துவம் வாத​ நோய்களின் தீர்வு !! வாத நோய்க்கு மூலிகை மற்றும் உடலியக்க முறையில் நிரந்தரமாக தீர்வளிக்கும் மருத்த...
28/04/2022

சித்த​ மருத்துவம் வாத​ நோய்களின் தீர்வு !! வாத நோய்க்கு மூலிகை மற்றும் உடலியக்க முறையில் நிரந்தரமாக தீர்வளிக்கும் மருத்துவ சேவைக்கு தொடர்புகொள்ளவும்.

Rishi Herbal Care,
D.No. 435/3, Near Old Registration Office, Saminathapuram, Periyar Colony, Tiruppur, Tamilnadu, India 641652

Call: 9360284523
Whatsapp: 8248995543

சித்தவைத்தியம் ஓர் உளவியல் திறவுகோல்பாகம் 1சித்த வைத்திய அடிப்படை தத்துவம்சித்தர்கள் தாங்கள் ஆராய்ந்து கண்ட மருத்துவ முற...
28/03/2022

சித்தவைத்தியம் ஓர் உளவியல் திறவுகோல்
பாகம் 1

சித்த வைத்திய அடிப்படை தத்துவம்

சித்தர்கள் தாங்கள் ஆராய்ந்து கண்ட மருத்துவ முறைகளில் மனிதர்களுக்கு ஏற்படும் வியாதிகளை முறையாக பல பிரிவுகளாக பிரித்து வைத்து அதன் குணங்களாக வாதம் பித்தம் கபம் என்றனர். இதில் எதனால் நோய் என்று முடிவுகள் சரியாக ஆராய்ந்து, மனித உடலை இயக்கக்கூடிய பஞ்சபூத தத்துவப்படி உடல் இயக்கத்தை உள்ளும் வெளியும் ஆராய்ந்து நாடி நரம்புகளை வைத்து நோய் தீர்க்கும் வல்லமை கொண்டது சித்த மருத்துவம். இதில் வாதம் படைத்தலையும் பித்தம் காத்தலையும் கபம் அழித்தலையும் குறிக்கும் என்று தேரையர் மற்றும் பல சித்தர் பெருமக்களும் கூறியுள்ளனர்.

வாதமாய்ப் படைத்துப் பித்த
வன்னியாய்க் காத்துச் சேட்பச்
சீதமாய்த் துடைத்துப் பாராந்
தேகத்திற் குடியா மைந்து
பூத விந்தியமா மைவர்
- சித்தர் பெருமான் தேரையர்

உடம்பில் வாதம் 1 பங்கு பித்தம் 1/2 பங்கு கபம் 1/4 பங்கு என்ற விகிதாச்சாரத்தில் இருந்து கெட்டுவிட்டால் உடலில் நோய் என்றும், அந்நோயை கண்டறிய நரம்புகளின் நடையை கணித்து நோயாளியின் உடல் அமைப்பை வைத்து சிகிச்சையும் மருந்துகளும் (அமிழ்தம்) கொடுக்கப்படும்.

இதுவே மணி, மந்திரம், அமிழ்தம் என்ற சித்த மருத்துவ முறையின் அடிப்படை மருந்து முறை மற்றும் தேக சுகம், ஜீவ சுகம், ஆன்ம சுகம் என்ற மூன்று சுகங்களை கொண்டு நமது சித்தர் பெருமக்கள் எக்காலத்துக்கும் சுகம் அளிக்கக்கூடிய மருந்துகளை இவ்வுலக ஜீவராசிகளுக்கு நன்கொடையாக​ அளித்துள்ளனர். பருகி இன்புறுங்கள்.

Rishi Herbal Care,
D.No. 435/3, Near Old Registration Office, Saminathapuram, Periyar Colony, Tiruppur, Tamilnadu, India 641652

Call: 9360284523
Whatsapp: 8248995543

With the blessings and combining ancient wisdom of Siddhars, we offer Herbal and Varma associated care by enhancing the ...
11/03/2022

With the blessings and combining ancient wisdom of Siddhars, we offer Herbal and Varma associated care by enhancing the activities of 72000 (நாடி நரம்புகள்) nerves and procure 4448 diseases.

சித்தர்களின் ஞானப் பேராற்றலின் கருணையிலும் நல்லாசியுடனும், மூலிகை மற்றும் உடலியக்க முறையில் 72000 நாடி நரம்புகளை தூண்டி 4448 விதமான நோய்களுக்கும் நிரந்தரமாக தீர்வளிக்கும் மருத்துவ சேவைக்கு தொடர்புகொள்ளவும்.

Call: 9360284523
Whatsapp: 8248995543

Address

Rishi Herbal Care, D. No. 435/3, Near Old Registration Office, Saminathapuram, Periyar Colony
Tirupur
641652

Opening Hours

Monday 10am - 6pm
Tuesday 10am - 6pm
Wednesday 10am - 6pm
Thursday 10am - 6pm
Friday 10am - 6pm
Saturday 10am - 6pm
Sunday 10am - 6pm

Telephone

+919360284523

Alerts

Be the first to know and let us send you an email when Rishi Herbal Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Rishi Herbal Care:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram