SHIVA HEALS

SHIVA HEALS LUNGS CLEANER Price :For tamilnadu Rs110(including courier charge) . Net weight:50gm

Customer care:mishaexports@gmail.com

பரவும் பெருந்தொற்று நோயின் காரணமாக நுரையீரல் கடுமையாக பாதிக்கப்படுகின்றது.SHIVA HEALS பயன்படுத்துவதன் மூலம்
பெருந்தொற்றிலிருந்து உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாத்துக்கொள்ளலாம்.
இது வேம்பு, துளசி, மஞ்சள், நொச்சி மற்றும் பல மூலிகைகள் கலந்த கலவையால் உருவாக்கப்பட்டது. Usages : ஒரு லிட்டர் நன்கு கொதித்த நீரில் 2-3 Spoon SHIVA HEALS மூலிகை பொடி கலந்தபின்னர் மூக்கு மற்றும் வாயின் வழியாக சூடான ஆவியைப் பிடிக்க வேண்டும்.
இந்த சூடான மூலிகை நீராவியானது உங்கள் சுவாசக் குழாய் மற்றும் நுரையீரலில் நுழைந்த கிருமிகளை பெருமளவில் கொல்கின்றது.
இதனால் கிருமிகள் நுரையீரலை தாண்டி
வேறு உறுப்புகளுக்கு சென்று உடல்நல பாதிப்பு ஏற்படுவதை தடுக்கின்றது.
தொடர்ந்து இதனை பயன்படுத்துவதன் மூலம் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
இது நமது பாரம்பரிய நீராவி பிடித்தலை அடிப்படையாக கொண்டது.
வெளியில் சென்று வீட்டிற்குள் வந்தவுடன் SHIVA HEALS பயன்படுத்தி நீராவி பிடிப்பது நன்று.
குறிப்பு: கொதி நீர் பயன்படுத்தும் போது கவனம் தேவை.கண் நோய் உள்ளவர்கள், கண்அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள் இதனை தவிர்க்கவும்.
14 வயதுக்கு மேற்பட்ட அனைவரும்
தினமும் குறைந்தது ஒரு முறை பயன்படுத்தலாம்.

Address

3/172-A, S. S Nagar
Tirupur
641666

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Telephone

+918778462167

Alerts

Be the first to know and let us send you an email when SHIVA HEALS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to SHIVA HEALS:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram