15/01/2024
எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
என எங்களுக்கு இலக்கணம் சொல்லிக் கொடுத்த அய்யன் திருவள்ளுவருக்கு அநேக கோடி வணக்கம். 🙏🙏🙏
காமதேனு
கோமாதா
என தெய்வமாகவே எம் வாழ்வோடு இருக்கும் மாடுகளுக்காக ஒரு
பொங்கலோ பொங்கல் 😍😊