Natural Healthcare India - Ayurvedic Medicine Distributor & Supplier

  • Home
  • India
  • Tirupur
  • Natural Healthcare India - Ayurvedic Medicine Distributor & Supplier

Natural Healthcare India - Ayurvedic Medicine Distributor & Supplier Ayurvedic Medicine and Wellness Products Supplier and Distributor

மேலும் விபரங்களுக்குநேச்சுரல் ஹெல்த்கேர் இந்தியாNo: 104 ,G.M  நகர், ரங்கபாளையம் காங்கேயம் ரோடு, நாச்சிபாளையம்   திருப்பூ...
26/08/2022

மேலும் விபரங்களுக்கு

நேச்சுரல் ஹெல்த்கேர் இந்தியா
No: 104 ,G.M நகர், ரங்கபாளையம்
காங்கேயம் ரோடு, நாச்சிபாளையம்
திருப்பூர் ( Dt ), தமிழ் நாடு – 641 606
Ph: 97 51 68 68 10 / 93 84 28 38 34
Whats App: 97 51 68 68 10 / 93 84 28 38 34
Email : naturalhealthcareindiaa@gmail.com

Our Website link:
www.naturalhealthcareindia.com

Our Android Mobile App link : https://play.google.com/store/apps/details?id=com.tarablooms.naturalhealthcare

Dear Friends and Valued Customers.,We are in much pleasure to inform you that our official E- commerce website and  Andr...
22/08/2022

Dear Friends and Valued Customers.,

We are in much pleasure to inform you that our official E- commerce website and Android mobile application has been launched today..

our website link is : www.naturalhealthcareindia.com

Our Android Mobile App link : https://play.google.com/store/apps/details?id=com.tarablooms.naturalhealthcare

many thanks for your co operations and please visit our web portal
as well share your valuable comments to go ahead further user friendly transactions ...

Kind regards.,
Customer Success Team - 93 84 28 38 34

Natural Healthcare India - Tiruppur

பொதுவாக உணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை அனைவரும் தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால் அந்...
07/08/2022

பொதுவாக உணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை அனைவரும் தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால் அந்த கறிவேப்பிலை என்ன நன்மைகளெல்லாம் கிடைக்கும் என்று தெரியுமா?

♦️கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி2, வைட்டமின் சி, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ளது. கறிவேப்பிலை முடியின் வளர்ச்சிக்கு நல்லது என்று பலர் சொல்ல கேட்டிருப்போம். ஆனால் அதனை பச்சையாக தினமும் காலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

♦️இங்கு தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

♦️கொழுப்புக்கள் கரையும்:
காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம்.

♦️இரத்த சோகை:
இரத்த சோகை உள்ளவர்கள், காலையில் ஒரு பேரிச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, இரத்த சோகை நீங்கும்.

♦️சர்க்கரை நோய்:
சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.

♦️இதய நோய்:
கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைப்பதோடு, நல்ல கொழுப்புக்களை அதிகரித்து, இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனையில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும்.

♦️செரிமானம்:
நீண்ட நாட்கள் செரிமான பிரச்சனையை சந்தித்து வருபவராயின், அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகள் நீங்கிவிடும்.

♦️முடி வளர்ச்சி:
கறிவேப்பிலையை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, முடி நன்கு கருமையாகவும் இருப்பதை உணர்வீர்கள்.

♦️சளித் தேக்கம்:
சளித் தேக்கத்தில் இருந்து நிவாரணம் பெற, ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியிருந்த சளி முறிந்து வெளியேறிவிடும்.

♦️கல்லீரல் பாதிப்பு:
நீங்கும் கறிவேப்பிலை உட்கொண்டு வந்தால், கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்கள் வெளியேறிவிடும்.

♦️மேலும் கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி கல்லீரலைப் பாதுகாப்பதோடு, சீராக செயல்படவும் தூண்டும். மனித உடலின் நண்பன் கறிவேப்பிலை. தூக்கி எறிந்து உதாசீனம் செய்யாதீர்கள். குழந்தைகளுக்கு நாம் சொல்லிக் கொடுத்து பழக்கப் படுத்துவது நம் தலையாய கடமைகளில் ஒன்று என்பதை மனதால் உணருங்கள்.

மேலும் விபரங்களுக்கு

நேச்சுரல் ஹெல்த்கேர் இந்தியா
No: 104 ,G.M நகர், ரங்கபாளையம்
காங்கேயம் ரோடு, நாச்சிபாளையம்
திருப்பூர் ( Dt ), தமிழ் நாடு – 641 606
Ph: 97 51 68 68 10 / 93 84 28 38 34
Whats App: 97 51 68 68 10 / 93 84 28 38 34
Email : naturalhealthcareindiaa@gmail.com
www.naturalhealthcareindia.com

06/08/2022
முடக்கத்தான் கீரை. உடலில் உண்டாகும் வாதக்கோளாறுகளை சரி செய்வதால் இதை முடக்கத்தான்  என்று அழைக்கபடுகிறது !!!♦️மூட்டுவலியா...
06/08/2022

முடக்கத்தான் கீரை. உடலில் உண்டாகும் வாதக்கோளாறுகளை சரி செய்வதால் இதை முடக்கத்தான் என்று அழைக்கபடுகிறது !!!

♦️மூட்டுவலியால் அவதிபடும் இளையதலைமுறையினரின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.

♦️முன்பு வயதான காலத்துக்கு பிறகு வந்துகொண்டிருந்த நோய்கள் எல்லாம் இப்போது இளவயதிலேயே வந்து பயமுறுத்துகிறது. அதில் மிக மிக முக்கியமானது மூட்டு வலி தான்.

♦️எலும்புகளின் வளர்ச்சியும் வலிமையும் உறுதியாக இருந்தால் தான் மூட்டுகளும் விரைவில் தேய்மானம் ஆகாமல் இருக்கும்.

♦️முடக்கு + அறுத்தான் என்று பெயரிலையே முடக்கை விரட்டி அடிப்பதில் முக்கியத்துவம் பெற்றுள்ளது முடக்கத்தான் கீரை. உடலில் உண்டாகும் வாதக்கோளாறுகளை சரி செய்வதால் இதை முடக்கத்தான் என்கிறோம்.

♦️உடலில் வாதம், பித்தம், கபம் மூன்றும் சமநிலையில் இருக்க வேண்டும் என்னும் நிலையில் வாதத்தை கட்டுப்படுத்தி வைக்க இவை உதவுகிறது. நம் உடலில் இருக்கும் மூட்டுகள்,எலும்பு, தசைகளின் வலிமையை வாதமே நிர்ணயிக்கிறது என்பது முன்னோர்களின் கருத்து.

♦️வாத நோய்க்கு நிச்சய் தீர்வாய் முடக்கத்தான் இருக்கும் என்பதை முன்னோர்கள் அறிந்திருந்தார்கள். இன்றும் முடக்கத்தான் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துவந்தார்கள். மூட்டுவலி இருப்பவர்கள் என்ன செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம்.

♦️மூட்டுகளில் இருக்கும் அதிகப்படியான யூரிக் அமிலம், பாஸ்பரஸ், சுண்ணாம்பு போன்றவை தான் மூட்டுகளில் வலியை உண்டாக்குகின்றன இதை கரைத்து வெளியேற்றினால் மூட்டுகளில் வலியை குறைவாக உணரலாம். கை, கால், இடுப்பு எலும்புகளில் மூட்டுகள் இருந்தாலும் மூட்டுவலி என்றால் அது கால் மூட்டில் உண்டாகும் வலியை குறைப்பது தான் சிரமமாக இருக்கும் என்கிறார்கள்.

♦️கால் மூட்டில் வலி இருந்தால் முடக்கறுத்தான் கீரையின் பூவையும் பெரிய காம்புகளையும் நீக்கி இலையை மட்டும் சேர்த்து மைய அரைத்து கால் முட்டியிலும் வீக்கம் இருக்கும் இடத்திலும் தேய்த்துவந்தால் வீக்கம் குறையும். உள்ளுக்குள் இருக்கும் யூரிக் அமிலமும் படிப்படியாக குறைய தொடங்கும்.

மேலும் விபரங்களுக்கு

நேச்சுரல் ஹெல்த்கேர் இந்தியா
No: 104 ,G.M நகர், ரங்கபாளையம்
காங்கேயம் ரோடு, நாச்சிபாளையம்
திருப்பூர் ( Dt ), தமிழ் நாடு – 641 606
Ph: 97 51 68 68 10 / 93 84 28 38 34
Whats App: 97 51 68 68 10 / 93 84 28 38 34
Email : naturalhealthcareindiaa@gmail.com
www.naturalhealthcareindia.com

ஆவாரம்பூ மருத்துவக் குணங்கள் !!!♦️ஆவாரம் பூ எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டது. இது நோய்களைக் குணப்படுத்துவதால் நோயினால...
05/08/2022

ஆவாரம்பூ மருத்துவக் குணங்கள் !!!
♦️ஆவாரம் பூ எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டது. இது நோய்களைக் குணப்படுத்துவதால் நோயினால் மனிதன் இறப்பதை தடுக்கிறது. இன்றைய உலக மக்கள் தொகையில் பாதிபேர் சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றனர்.

♦️இந்த சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் குணம் ஆவாரைக்கு உண்டு. மேலும் மேனிக்கு தங்க நிறத்தைக் கொடுக்கும் தங்கநிறப் பூவும் இதுதான்.

♦️நீரில் ஆவாரம் பூக்கள் அல்லது காயவைத்த ஆவாரம் பூ பொடி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, குடிநீராக அருந்தி வரலாம்.இது உடல் சூடு, பித்த அதிகரிப்பு, நீர்க்கடுப்பு, அதிக உதிரப்போவக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், குடற்புண் வயிற்றுப்புண் போன்றவை நீங்கும்.

♦️நீரிழிவு நோயாளிக்கு இது மிகவும் சிறந்த மூலிகைக் குடிநீர் ஆகும்.

♦️இரத்தத்தைச் சுத்தப்படுத்தும், உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வியர்வை மூலம் வெளியேற்றி, சருமத்திற்கு மினுமினுப்பைக் கொடுக்கும்

♦️பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலை அறவே நீக்கும்.இதனைத் தொடர்ந்து அருந்தி வந்தால், உடலை நோயின்றி அரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

மேலும் விபரங்களுக்கு

நேச்சுரல் ஹெல்த்கேர் இந்தியா
No: 104 ,G.M நகர், ரங்கபாளையம்
காங்கேயம் ரோடு, நாச்சிபாளையம்
திருப்பூர் ( Dt ), தமிழ் நாடு – 641 606
Ph: 97 51 68 68 10 / 93 84 28 38 34
Whats App: 97 51 68 68 10 / 93 84 28 38 34
Email : naturalhealthcareindiaa@gmail.com
www.naturalhealthcareindia.com

Address

Nachipalayam
Tirupur
641606

Alerts

Be the first to know and let us send you an email when Natural Healthcare India - Ayurvedic Medicine Distributor & Supplier posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Natural Healthcare India - Ayurvedic Medicine Distributor & Supplier:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram