19/12/2025
வாக்காளர் வரைவு பட்டியலில் நமது பெயர் உள்ளதா என கண்டறிய....
தேர்தல் ஆணையத்தின் https://electoralsearch.eci.gov.in/ என்ற இணையதளத்திற்குச் சென்று ...
நமது வாக்காளர் அடையாள எண் அல்லது தனிப்பட்ட விவரங்களை கொடுத்தால் விவரங்கள் வரும்.
அதில் நமது பெயர், தந்தை பெயர், மாவட்டம், தொகுதி, வாக்குச்சாவடி இடம், வாக்குச்சாவடி தொகுதி எண் ஆகியவை இடம் பெற்றிருக்கும்.
மேலும் விவரங்களுக்கு View Details என்பதை கிளிக் செய்தால் உங்களுடைய விவரங்கள் அனைத்தும் ஒரு தனி திரையில் திறக்கும்.
அதில் நமது தனிப்பட்ட விவரங்களுடன் வாக்குச்சாவடி அதிகாரி, வாக்குச்சாவடி அலுவலர் ஆகியோரின் பெயர் மற்றும் தொடர்பு எண்களும் இருக்கும்.
இந்த பக்கத்தை நாம் #பிடிஎப் வடிவில் எடுத்து சேமித்து வைத்துக் கொள்ளலாம்.
#பகிருங்கள்
Web site created using create-react-app