02/03/2026
எங்கள் AMC மருத்துவமனையின் Dialysis Unit கடந்த வாரம் திறந்து வைக்கப்பட்டதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த புதிய விரிவாக்கத்தின் மூலம் கூடுதலாக 8 டயாலிசிஸ் படுக்கைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் படுக்கை எண்ணிக்கையிலும், நோயாளி சேவையளிப்பிலும்
திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் மிகப்பெரிய டயாலிசிஸ் மையமாக நாங்கள் வளர்ந்துள்ளோம்.
படுக்கைகள் இல்லாத காரணத்தால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய டயாலிசிஸ் நோயாளிகள் சேர்க்கை
தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு
அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
🩺 உயர்தர டயாலிசிஸ் சிகிச்சை
உங்கள் அருகிலேயே, முழுநேர சிறுநீரக நிபுணர்
Dr. Bhoopalan - MD (Gen Medicine) – JIPMER, DM (Nephrology) AIIMS
அவர்களின் மேற்பார்வையில் வழங்கப்படுகிறது.
மேலும் திறமையான டயாலிசிஸ் டெக்னிஷியன்கள்
மற்றும் நிர்வாக குழுவும் சேவையில் இணைந்துள்ளனர்.
📞 Dialysis Coordinator
+91 70100 75388