மருதம் மருந்தகம்

மருதம் மருந்தகம் எவ்வழி நல்வழி அவ்வழி நம்வழி

நமது மருதம் மருந்தகத்தில் மருந்துகள் வாங்குவதன் மூலம் கிடைக்கின்ற வருமானத்தில் ஒரு சதவீதம் வாடிக்கையாளரின் சார்பாக பொதுச் சேவைக்காக வழங்கப்படுகிறது. இதன் மூலம் இலவச மருத்துவ முகாம்கள், விழிப்புணர்வு கூட்டங்கள் மற்றும் இயலாதோர்க்கான உதவிகள் என பல ஆக்கப்பூர்வமான நலத்திட்டங்களில் உங்களையும் பங்குபெற வைப்பதே எங்களது நோக்கமாகும்.

இனிவரும் காலங்களில் இன்னும் பல்வேறு நலத்திட்டங்களை உங்களின் ஆதரவோடு முன்னெடுக்கவும், இணைந்து செயல்படவும் தயாராகவே இருக்கிறோம்.

இத்தகைய நல்லதோர் நோக்கத்திற்காகவே மருதம் அறக்கட்டளையின் ஓர் அங்கமாக மருதம் மருந்தகம் துவங்கப்பட்டுள்ளது.

Address

Shop No:9, Municipality Commercial Complex, Natraja Theater Road, Karuvampalayam
Tirupur

Alerts

Be the first to know and let us send you an email when மருதம் மருந்தகம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to மருதம் மருந்தகம்:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category