Swamy Vivekananda Yoga Therapy and Research Centre

Swamy Vivekananda Yoga Therapy and Research Centre swamy vivekananda yoga therapy and research centre

08/03/2021

Good night my dear friends...


   Untold Story - Coming soon...
03/01/2021


Untold Story - Coming soon...

05/06/2020

தினம் ஒரு யோகா - 3

30/05/2020

Hand stand ( One hand Padma viricha virichikasanam)

28/05/2020

தினமும் ஒரு யோகா -
Ladder yoga ( Upavistakonasanam )

20/05/2020


நற்பவி
நற்பவி
நற்பவி

18/03/2020

#கொரானா #வைரஸ் #(coronavirus- covid_19)

இனி பயம் வேண்டாம் இயற்கையான முறையில் 5 வழிகளில் தீர்வு

1. Dry graphs (black)
கருப்பு உலர் திராட்சை இதை Immunity Booster என்று சொல்வார்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் பல் துலக்கிய பின் 20 திராட்சையை வாயில் போட்டுக்கொண்டு கடித்து விழுங்காமல் அப்படியே 10 நிமிடம் வைத்து உண்ணவேண்டும் பிறகு காலை, மதியம், மாலை என உணவுக்கு பின் 10 திராட்சை சாப்பிட வேண்டும்

2. மூச்சு காற்று ( Air)

காலையில் இயற்கையின் சக்தி ( கிமோகுளோபின் என்று சொல்லப்படுகின்ற காந்த சக்தி மற்றும் உயிர் சக்தி )அதிகம் இருப்பதால் உங்களுடைய மூச்சு காற்றை 10 அல்லது 12 முறை நீளமாக இழுத்து விட வேண்டும்

3. சூரிய ஒளி ( Sun Light)

காலை, மதியம்,மாலை என மூன்று வேலை 2 நிமிடம் வெயிலில் நிற்பதால் நம்முடைய உடல் வெப்பநிலை 37°c க்கு கீழ் வாராமல் நம்மை பார்த்துக் கொள்ளும்

4. தமிழ் எழுத்து ' உ'

'உ' என்றால் காத்தல் (உயிர் மற்றும் உடல்) என்று பொருள். நம் உடலையும் உயிரையும் பார்த்து கொள்ள உதவும் ஒரு அற்புதமான எழுத்து இது உள் சுவாச மற்றும் வெளி சுவாச மண்டலத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது இதை நேரம் கிடைக்கும் போது நீளமாக உச்சரியுங்கள்

5. சீரகத் தண்ணீர் (Cumin Water)

சீரக தண்ணீருக்கு தேவாமிர்தம் (உடலை சீராக்கும் தண்ணீர்) என்று பெயருண்டு இது உடலில் ஜீரண சக்தியை அதிகப்படுத்தி உடல் கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது இதை எப்பொழுதெல்லாம் தண்ணீர் தாகம் எடுக்கிறதோ அப்போதெல்லாம் சீரக தண்ணிர்யை அருந்துங்கள்

இந்த 5 விசியங்களை நாம் பயன்படுத்தினால் எந்த ஒரு வைரஸ் தொற்றும் நம்மை அனுகாது என்று சொல்லி இயற்கை யை காப்போம் நம் உடலை காப்போம்

இப்படிக்கு

யோகா மருத்துவர்
ராமு செந்தர்ராஐன்
9965662911,
9976061795

நற்பவி நற்பவி நற்பவி

Save water n world record created by எங்களுடைய மாணவி V. Harinisha9 வயது சிறுமி அவர்கள் இந்திய உலக சாதனை புத்தகத்தில் அவர...
31/10/2018

Save water n world record created by
எங்களுடைய மாணவி V. Harinisha
9 வயது சிறுமி அவர்கள் இந்திய உலக சாதனை புத்தகத்தில் அவருடைய சாதணையை படைத்துள்ளார்
Limca க்கு பரிந்துரை செய்யப்படுகின்றன..

Deticated to this record for Hemachandran ( RIP)

ஓம்காராசனம்:

Omkarasanam with water bottle on head

புதிய சாதனை 2.41 நிமிடம் Harinisha 9 வயது சிறுமி ( India book of record, limca )
நிகழ்த்தி எல்லோரையும் ஆச்சிரியத்தில் திழைக்க வைத்துவிட்டார்..

இச்சாதனை நிகழ்த்த உறுதுனையாக இருந்த
Vivek.R (adjudicator of IBR)
Hemachandran ( founder - Sprit of Indianz)
பத்திரிக்கையாளர் கள்
மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக வருகை தந்த
அத்துனை நபர்களுக்கும் நன்றி
நற்பவி

Masters :
Ramu Sounderrajan - 9965662911
Laksmanan Sounderrajan- 9965662911
L. Aravind

*மஞ்சள் கொத்தோடு..**மாமரத்து இலையோடு..**இஞ்சித் தண்டோடு..**எறும்பூரும் கரும்போடு..**வட்டப் புதுப்பானை..**வாயெல்லாம் பால்...
14/01/2017

*மஞ்சள் கொத்தோடு..*
*மாமரத்து இலையோடு..*
*இஞ்சித் தண்டோடு..*
*எறும்பூரும் கரும்போடு..*
*வட்டப் புதுப்பானை..*
*வாயெல்லாம் பால்பொங்க..*
*பட்டுப் புதுச்சோறு..*
*பொங்கிவரும்* *பொங்கலிது...*
*பொங்கல் நல்வாழ்த்துக்கள்*

Today my leader swamy Vivekananda's birthday so i dedicated this posture to him n thn very happy movements to share with...
12/01/2017

Today my leader swamy Vivekananda's birthday so i dedicated this posture to him n thn very happy movements to share with u frds........

Eka Hasta Padma Virtcha Virtchikasanam....
Handstand posture.....

Gud nyt frdssss..
17/07/2016

Gud nyt frdssss..

Address

No 21/2, Thiru Vi Ka Nagar 7th Street, Near Selva Vinayagar Temple, Velliyangadu
Tirupur
641604

Alerts

Be the first to know and let us send you an email when Swamy Vivekananda Yoga Therapy and Research Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Swamy Vivekananda Yoga Therapy and Research Centre:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram