Kurukkapalayam

Kurukkapalayam Kurukkapalayam is a small Village/hamlet in Sulur Taluk in Coimbatore District of Tamil Nadu State, India. It comes under Semmandampalayam Panchayath Tamilnadu.

It comes under Semmandampalayam Panchayath. It is located 33 KM towards East from District head quarters Coimbatore. 17 KM from Sulur. 460 KM from State capital Chennai

Kurukkapalayam Pin code is 641663 and postal head office is Mangalam . Kurukkapalayam is surrounded by Tiruppur Taluk towards East , Palladam Taluk towards South , Sulur Taluk towards west , Annur Taluk towards North . Tiruppur , Palladam , Coimbatore , Sathyamangalam are the nearby Cities to Kurukkapalayam. This Place is in the border of the Coimbatore District and Tiruppur District. Tiruppur District Palladam is South towards this place . Demographics of Kurukkapalayam
Tamil And English is the Local Language here. HOW TO REACH Kurukkapalayam
By Rail
Vanjipalaiyam Rail Way Station , Somanur Rail Way Station are the very nearby railway stations to Kurukkapalayam. How ever Coimbatore Jn Rail Way Station is major railway station 34 KM near to Kurukkapalayam & 11 kms from Tirupur Railway station, 30 kms From coimbatore Airport.. 8 Kms From Avinashi. Colleges near Kurukkapalayam
Park College Of Engineering And Technology
Address : Pcet,nh-47,avinashi Road,kaniyur,coimbatore
Maharaja Arts&science Collage
Address :
Rathina Vel Subramaniam School Of Business Management
Address : 242--b; Trichy Rd; Sulur; Coimbatore--641402; Tamil Nadu; India
Rvs College Of Physiotherapy
Address : 242 €“ B; Trichy Rd; Sulur; Coimbatore €“ 641 402. Rvs Homoeopathic Medical College & Hospital
Address : Kumaran Kottam Campus; Kannampalayam; Trichy Rd; Sulur; Coimbatore -- 641402

எங்கள் ஊர் மாரியம்மன் கோவில் கோபுரம் புதுப்பிப்பதற்காக இன்று பூமி பூஜை போடப்பட்டது
16/06/2025

எங்கள் ஊர் மாரியம்மன் கோவில் கோபுரம் புதுப்பிப்பதற்காக இன்று பூமி பூஜை போடப்பட்டது

எங்கள் ஊரில் அருகில் உள்ள ரயில்வே கேட்டில் தேசியக்கொடி பறக்கின்றது நாம் எவ்வளவு தேச பக்தி உள்ளவர்களாக மாறி உள்ளோம் என்பத...
26/01/2025

எங்கள் ஊரில் அருகில் உள்ள ரயில்வே கேட்டில் தேசியக்கொடி பறக்கின்றது நாம் எவ்வளவு தேச பக்தி உள்ளவர்களாக மாறி உள்ளோம் என்பதை காட்டுகிறது

https://youtube.com/shorts/bsxUeprukok?si=_f5vT1c3Smy1qYvR. நமது ஊரை பற்றிய ஒரு தொகுப்பு
25/12/2024

https://youtube.com/shorts/bsxUeprukok?si=_f5vT1c3Smy1qYvR. நமது ஊரை பற்றிய ஒரு தொகுப்பு

பிள்ளையார், மாரியம்மன், மாபயன் பெருமாள்எங்க ஊரு எனக்குப் பெருமை. #2024

மார்கழி மாத பூஜை எங்கள் குடும்பத்தின் சார்பாக இன்று நடைபெற்றது மிகச் சிறப்பாக இருந்தது
25/12/2024

மார்கழி மாத பூஜை எங்கள் குடும்பத்தின் சார்பாக இன்று நடைபெற்றது மிகச் சிறப்பாக இருந்தது

31/10/2024
நமது பாரத நாட்டின் 78வது சுதந்திர தினம் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது
15/08/2024

நமது பாரத நாட்டின் 78வது சுதந்திர தினம் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது

11/03/2024

நான் ஒரு பெட்ரோல் பங்கில் எனது இருசக்கர வாகனத்திற்கு நேற்று பெட்ரோல் போட்டு விட்டு டயருக்கு காற்று அடிக்க பங்கில் உள்ள காற்று அடிக்குமிடத்திற்கு சென்று வரிசையில் நின்றேன். காற்று அடித்து கொண்டுருந்த பெட்ரோல் பங்க் பணியாளர் ஒருவர் காற்றடிக்க வரும், வாடிக்கையாளர்களிடம் முகம் சுளித்தபடியே வேலை செய்து கொண்டிருந்தார். எனக்கு முன்னால் நின்ற இளைஞரிடம் வண்டியை "இப்படி நிறுத்து அப்படி நிறுத்து" என்று கூறியவர் ஒரு கட்டத்திற்கு மேல் எரிச்சலைடைந்து, ஏய்யா காத்து அடிக்கறதே ஓசி". இதுல வேற ஏன்யா இப்படி போட்டு படுத்தற" என்றார். இளைஞனுக்கு அடுத்து நானிருக்கிறேன் சுளீரென்றது மண்டையில் உடனே நான்
"ஐயா எங்க வண்டிகளுக்கு நீங்க ஓசியில எல்லாம் காத்து அடிக்கல ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலுக்கும், டிசலுக்கும், பெட்ரோலிய நிறுவனம்.., ஐம்பது பைசாவை கழிவரையை சுத்தம் செய்யவும் வருகிற வாகனத்திற்கு காற்று அடிக்கவும் தருகிறது". எங்கள் பணத்திலிருந்து...,
"இனி யாரிடமும் ஓசி என வார்த்தையை விடவேண்டாம் முதலில் புரிந்து கொள்ளுங்கள் இல்லாவிட்டால் உங்கள் நிறுவன மேலாளரிடம் கேட்டுத்தெரிந்து தெளிந்து, வரும் வாகன ஓட்டிகளிடம் மரியாதையாக நடந்து கொள்ளுங்கள்". என்று, விவரம் கூறியது மட்டுமின்றி
பங்க் மேலாளரை அழைத்து புகார் கூறிவிடுவேன் எனவும் கூறினேன்.
நண்பர்களே நாம் நம் வாகனத்திற்கு அடிக்கு பெட்ரோல் மற்றும் டீசலுக்கு ஒவ்வொரு லிட்டருக்கும் ₹ *2.50* ரூபாய் கமிஷனாகவும் மேலும் *ஐம்பது பைசா கழிவரையை பராமரிக்கவும் காற்று அடித்துக்கொள்ளவும்* பங்க் நடத்தும் ஏஜென்ஸிக்கு பெட்ரோலிய நிறுவனம் தருகிறது.
இந்த வசதியை வாடிக்கையாளருக்கு செய்து தர மறுக்கு பங்க் மீது ஒருவாடிக்கையாளர் மெயில் மூலம் புகார் தரும்பட்சத்தில் அந்த பங்க் தற்காலிகமாக பெட்ரோலிய பொருட்கள் சப்ளை செய்வதை எண்ணெய் நிறுவனம் நிறுத்திவிடும்.! பிறகு உங்கள் சமாதான பதில் மெயிலுக்கு, பிறகே பங்க் விற்பனையை தொடங்கும், ஆகவே நண்பர்களே கார் பயணமோ இருசக்கர வாகன பயணமோ ஒரு வாடிக்கையாளருக்கு கழிவரையை மற்றும் காற்று அடிக்கவும் மறுக்கும் பங்க் மீது அங்கே பெயர் பலகையில் குறிப்பிட்டுருக்கும் மெயில் ஐடிக்கு புகாரளியுங்கள் .... உடனடி நடவடிக்கை எடுப்பார்கள்.
உங்கள் நலனில்..!

படித்ததில் பயனுள்ள தகவல்...
சுய மரியாதைக்காக......

எங்கள் ஊரில் அனைத்து குடும்பங்களுக்கும் அயோத்தி இராமர் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழ் வழங்கப்பட்டது. Dt.13.01.2024
15/01/2024

எங்கள் ஊரில் அனைத்து குடும்பங்களுக்கும் அயோத்தி இராமர் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழ் வழங்கப்பட்டது. Dt.13.01.2024

06/01/2024
மிக நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது
09/11/2023

மிக நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது

Address

KURUKKAPALAYAM, VANJIPALAYAM-POST, MANGALAM
Tirupur
641663

Telephone

+919842380436

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kurukkapalayam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Kurukkapalayam:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram