Exploring The Happiness Of Life-UNGAL FIT DEV

Exploring The Happiness Of Life-UNGAL FIT DEV Making The World Healthier Happier

17/11/2023

*Healthy Morning,❤️✅ இந்த வீடியோவை நீங்கள் சார்ந்த சமூகக் குழுக்களில் அனுப்பி மற்றவரை காப்பாற்ற உதவுங்கள்*🙏❤️💪

R u interested to be healthy n fit ?

https://instagram.com/devarasou_2030fitworld?igshid=MzMyNGUyNmU2YQ==






Further details contact

Just One Click Away

https://wa.me/message/PUQGX2D4JDIIN1

*_SENIOR WELLNESS COACH*
*DEVARASOU VISWANATHAN*

*9442180808*
*9842580808*

15/11/2023
மஞ்சள் பூசணிக்காய் பொரியல்தேவையான பொருட்கள்மஞ்சள் பூசணிக்காய்  - 150 கிராம்கடலைப்பருப்பு -  2 ஸ்பூன்முந்திரிப்பருப்பு  -...
03/11/2023

மஞ்சள் பூசணிக்காய் பொரியல்
தேவையான பொருட்கள்
மஞ்சள் பூசணிக்காய் - 150 கிராம்
கடலைப்பருப்பு - 2 ஸ்பூன்
முந்திரிப்பருப்பு - நாலு
பெரிய வெங்காயம் - 1
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
மல்லித்தூள் - ஒன்றரை ஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒரு ஸ்பூன்
சமையல் எண்ணெய் 4 ஸ்பூன்
கடுகு ,சீரகம் கருவேப்பிலை தாளிப்பதற்கு
கடுகு கருவேப்பிலை தாளிப்பதற்கு
செய்முறை
வெறும் கடாயில் கடலைப்பருப்பு முந்திரிப்பருப்பு இரண்டையும் வாசனை வரும் வரை வறுத்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு ,சீரகம் ,கருவேப்பிலை போட்டு தாளித்து நறுக்கிய வெங்காயம் போட்டு நன்கு வதக்கி நறுக்கிய வெங்காயம் போட்டு நன்கு வதக்கி அதனுடன் நறுக்கிய பூசணிக்காய் துண்டுகளை போட்டு தேவையான உப்பு ,ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கடாயை மூடி அடுப்பை 10 நிமிடம் சிம்மில் வைக்கவும்.
பூசணிக்காய் வெந்து தண்ணீர் வற்றியதும் பொடித்த பவுடரை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி மல்லி இலை தூவி இறக்கினால் சுவையான பூசணிக்காய் பொரியல் ரெடி.

R u interested to be healthy n fit ?

https://instagram.com/dev_wellness_weightloss_coach?igshid=YTQwZjQ0NmI0OA==






Further details contact

*_SENIOR WELLNESS COACH*
*DEVARASOU VISWANATHAN*

*9442180808*
*9842580808*

08/08/2023

Address

Tiruttani

Opening Hours

Monday 7am - 6pm
Tuesday 7am - 6pm
Wednesday 7am - 6pm
Thursday 7am - 6pm
Friday 7am - 6pm
Saturday 7am - 6pm

Telephone

+919442180808

Website

Alerts

Be the first to know and let us send you an email when Exploring The Happiness Of Life-UNGAL FIT DEV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Exploring The Happiness Of Life-UNGAL FIT DEV:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram