30/09/2022
பவுத்திரம் சார்ந்த பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா?
ஆயுர்வேதா சிகிச்சை முறைப்படி பவுத்திரத்தை சரி செய்வது எப்படி என்று விவரிக்கிறார் வெல்னஸ் குருஜி Dr.கௌதமன் அவர்கள்
ஆசனவாயில் ஏற்படுகிற பிரச்சனைகளில் ஒன்றான பவுத்திரம் ஆசனவாயில் வேகமாக பரவி நமக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தக்கூடியதாகும். பவுத்திரம் என்பது ஆசனவாயை சுற்றி ஏற்படக்கூடிய கட்டிகள் உடைந்து அதிலிருந்து எப்போதும் சீல் வடிந்து ஆறாத புண்களாக இருக்கும்.
பவுத்திரம் உண்டாக பொதுவான காரணங்கள் உடல் எடை அதிகமாக இருத்தல்,பெரும்பாலும் அமர்ந்து கொன்டே செய்கின்ற வேலைகளினால் ஏற்படலாம்.
பவுத்திரம் வருவதற்கான காரணம் என்ன...? இதை குணப்படுத்த என்னவிதமான ஆயுர்வேதா சிகிச்சைகள் பரிந்துரைக்கப்படுகிறது...? ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனையில் இதற்கு கொடுக்கப்படும் மருந்துகள் என்ன..? நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பின்பற்ற வேண்டிய வாழ்வியல் மாற்றங்கள் என்ன...?போன்ற பல்வேறு கேள்விகளுக்கு தெளிவான விளக்கம் தருகிறார், ஸ்ரீ வர்மா மருத்துவமனையின் வெல்னஸ் குருஜி Dr.கௌதமன் அவர்கள். இதுகுறித்து இக்காணொளியில் காண்போம்.
Dr. கௌதமன் B. A. M. S.
வெல்னஸ் குருஜி
ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை
Phone: 044 40773444, 9500946634/35
மேலும் பார்க்க - https://youtu.be/2ZBf7p4tgbs