Thiru Arutpa Peedam

Thiru Arutpa Peedam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Thiru Arutpa Peedam, Meditation Center, Near Sri Varunalingam, Girivalam Path, Adi Annamalai, Tiruvannamalai.

தீபாவளி நல்வாழ்த்துக்கள்
20/10/2025

தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Happy Deepavali
20/10/2025

Happy Deepavali

203rd Birth Anniversary of Vallalar Celebrated at Thiru Arutpa PeedamThe 203rd Avatara Day (birth anniversary) celebrati...
05/10/2025

203rd Birth Anniversary of Vallalar Celebrated at Thiru Arutpa Peedam

The 203rd Avatara Day (birth anniversary) celebrations of Thiru Arutprakasa Vallalar Ramalinga Swamigal were held on October 5, 2025, at the Thiru Arutpa Peedam, located along the Girivalam Path.

The event was graced by distinguished guests, including retired Headmaster Mr. Balaraman, poet Mr. P. Kuppan, Mr. Govindasamy, and poet Mr. Vaiyavan, all of whom delivered insightful keynote addresses commemorating Vallalar's spiritual legacy.

As part of the celebrations, certificates were awarded to students who had successfully completed a free English training program conducted under the auspices of the Jan Hith Seva Sang Trust.

Following the special worship rituals, a grand annadhanam (mass food offering) was organized, serving devotees on the Girivalam pilgrimage and members of the underprivileged community.

Additionally, the Jan Hith Seva Sang Trust launched a free physiotherapy medical camp under the leadership of Mr. Chandrakant, which is scheduled to run for 75 consecutive days.

All arrangements and coordination for the celebration were meticulously overseen by the Trust’s President, Mr. Anusu.

திரு அருட்பா பீடத்தில்- வள்ளலார் அவதார தின விழாகிரிவல பாதையில் அமைந்துள்ள திரு அருட்பா பீடத்தில் திருஅருட்பிரகாச வள்ளல்ப...
05/10/2025

திரு அருட்பா பீடத்தில்- வள்ளலார் அவதார தின விழா

கிரிவல பாதையில் அமைந்துள்ள திரு அருட்பா பீடத்தில் திருஅருட்பிரகாச வள்ளல்பெருமானார் 203-வது அவதார தின விழா 05-10-2025 அன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர் திரு பலராமன், பாவலர் திரு ப.குப்பன், திரு கோவிந்தசாமி, பாவலர் திரு வையவன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

பின்பு ஜன் ஹித் சேவா சங் அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற இலவச ஆங்கில பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயிற்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கபெற்றது. அத்துடன் சிறப்பு வழிபாடு முடிந்து கிரிவலம் வரும் பக்தர்களுக்கும், எளியோருக்கும் மகா அன்னாதனம் நடைபெற்றது.

மேலும் ஜன் ஹித் சேவா சங் அறக்கட்டளை சார்பாக இலவச உடலியக்க மருத்துவ (physiotherapy) முகாம் திரு சந்திரகாந்த் அவர்கள் தலைமையில் தொடங்கப்பட்டது. இந்த முகாம் 75 நாட்கள் தொடர்ந்து நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்விழா ஏற்பாடுகள் அனைத்தும் அறக்கட்டளையின் தலைவர் திரு அனுசு அவர்கள் ஒருங்கிணைத்து நடத்தினார்.

05/10/2025

வள்ளலார் அவதார தினம்.

வள்ளலார் அவதார தினம்.
05/10/2025

வள்ளலார் அவதார தினம்.

இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்!
27/08/2025

இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்!

Happy Independence Day
15/08/2025

Happy Independence Day

09/05/2025

📢 Exciting Update!
Spoken English classes by Jan Hith Seva Sang Trust, in collaboration with a reputed organisation, are already in full swing! 🎉🗣️

💬 Students are learning confidently,
📚 Classes are buzzing with energy,
✨ And transformation is happening every day!

Stay tuned for more updates – empowering minds, one word at a time! 🌟

09/05/2025
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.!!   #தமிழ்  #தமிழ்புத்தாண்டு
14/04/2025

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.!!

#தமிழ் #தமிழ்புத்தாண்டு

30- March-25Spreading warmth and gratitude – Distributing clothes to our dedicated "Sanitation workers" who keep our sur...
06/04/2025

30- March-25

Spreading warmth and gratitude – Distributing clothes to our dedicated "Sanitation workers" who keep our surroundings clean and safe every day.

நமது சுற்றுப்புறங்களை தினமும் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்கும் அர்ப்பணிக்கப்பட்ட "சுகாதாரத் தொழிலாளர்களுக்கு" உடைகள் வழங்குதல்.

Address

Near Sri Varunalingam, Girivalam Path, Adi Annamalai
Tiruvannamalai
606604

Telephone

+919894332617

Website

Services

Specialties

Alerts

Be the first to know and let us send you an email when Thiru Arutpa Peedam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Thiru Arutpa Peedam:

Share