
28/04/2023
நமது நேசம் இலவச முதியோர் இல்லத்தில் ஐந்து வருடமாக தங்கி இருந்த இராமலிங்கம் தாத்தா 26/4/2023 காலை 7 மணியளவில் திருவண்ணாமலை அரசு மருத்துவனையில் உடல்நிலை சரியில்லாமல் மரணமடைந்தார். அவருடைய உடல் சமூக சேவகர் மணிமாறன் அவர்கள் உதவியுடன் நல்அடக்கம் செய்யப்பட்டது.