
01/05/2024
படத்துக்கு போய் இதெல்லாம் கத்துக்கலாம் எப்பவெல்லாம் குடிக்கலாம் என ஒரு பெரிய லிஸ்டே போட்டு இருக்காங்க, டாஸ்மார்க்கு பெரிய விளம்பரமே பல சினிமாக்கள் தான், எப்படி சிகரெட்டு குடிக்கலாம் ,எப்படி ரோட்ல tradffic ரூல்ஸ் மதிக்காமல் பைக் ஓட்டலாம், எந்த வேலைக்கும் போகாமல் ஒரு பொண்ண எப்படி துரத்தி துரத்தி காதலிக்கலாம், நம்முடைய வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் எப்படி எல்லாம் கிண்டல் பண்ணலாம், எப்படி எல்லாம் உருவ கேலி பண்ணலாம், எப்படி எல்லாம் ஒரு பெண்ணை ஆபாசமாக பார்க்கலாம், எப்படி எல்லாம் ஆபாசமாக உடை அணியலாம், எப்படி எல்லாம் ரவுடிசம் பண்ணலாம், இன்னும் பல நல்ல கருத்துக்களை சொல்லும் படங்களை தினமும் பாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றங்கள் கிடைக்கும், குழந்தைகளுக்கும் இந்த படத்தை திரும்பத் திரும்பக் காட்டினால் வாழ்க்கையில் இன்னும் பல முன்னேற்றங்கள் கிடைக்கும்