Dr.A.PRADHEEP KUMAR, BHMS, Pudukkottai

Dr.A.PRADHEEP KUMAR, BHMS, Pudukkottai Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr.A.PRADHEEP KUMAR, BHMS, Pudukkottai, Doctor, trichy.

16/04/2024

குடி மட்டும் குடியை கெடுக்காது, இவர்களும் உங்கள் வாழ்க்கையை கெடுத்து விடுவார்கள், யாரையும் திருந்த விட மாட்டார்கள்

முதலில் ரோஸ் மில்க் , ஐஸ்கிரீம் மிகப்பெரிய கெடுதல், மேலும் அதில் உள்ள வேதிப்பொருட்கள் மற்றும் அதை தயாரிக்க பயன்படுத்தபடு...
16/04/2024

முதலில் ரோஸ் மில்க் , ஐஸ்கிரீம் மிகப்பெரிய கெடுதல், மேலும் அதில் உள்ள வேதிப்பொருட்கள் மற்றும் அதை தயாரிக்க பயன்படுத்தபடும் தண்ணீரில் கிருமிகள் இருந்தால் அது மேலும் நமக்கு தொண்டை எரிச்சலை ஏற்படுத்தும் , முடிந்தளவு இது போன்ற உணவுகளை தவிர்த்து விடுங்கள் , மீறி எடுத்து விட்டால் உடனே ஒரு டம்ளர் சுடு தண்ணீர் குடித்துப் பாருங்கள், தொண்டை வலி அதிகமாக இருந்தால் ஹோமியோபதி மருத்துவரை அணுகி மருந்துகள் எடுத்துப் பாருங்கள் , முழுவதுமான நிவாரணம் உங்களுக்கு கிடைக்கும், தினசரி வாழ்க்கையில் மஞ்சள் மற்றும் மிளகு கொஞ்சம் பயன்படுத்திக் கொண்டே இருந்தால் நமக்கு இது போன்ற நோய்க் கிருமிகளுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்க வாய்ப்பு உண்டு,

15/04/2024

மூலத்திற்கு ஹோமியோபதி சிகிச்சை

15/04/2024

சிறுநீரக கல் இருப்பதற்கான அறிகுறிகள்
🌴 கடுமையான முதுகு வலி,
🌴அடி வயிற்று வலி
இடுப்பு விலா எலும்புக்கு கீழ் வலி
🌴சிறுநீர் போகும் போது வலி எரிச்சல்
🌴சிறுநீர் நிறம் மாறி வருதல்
🌴 இரத்தம் கலந்து போகுதல்
🌴சில சமயம் நுரையாக துர்நாற்றத்துடன் வருதல்
🌴சிறுநீர் போவதில் சிரமம்
மற்றும் சிறுநீர் போன பின்பு
சொட்டு சொட்டாகப் போகுதல்
🌴சில சமயம் குமட்டலுடன் வாந்தி
🌴குளிர் காய்ச்சல்
கனகாம்பாள் ஹோமியோபதி கிளினிக்
Dr A பிரதீப் குமார் BHMS
ஹோமியோபதி மருத்துவர் Reg no A 2882
KRR காம்ப்ளக்ஸ் ,
பழைய அரசு மருத்துவமனை எதிர்புறம் ,
புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில்,
புதுக்கோட்டை ,
போன் 9842273258, 9842273257,
பார்வை நேரம் ; காலை 9 to 2 ,
மாலை 5 to 8 ,
ஞாயிறு விடுமுறை,

பிஸ்கட் மட்டுமா கெடுதி, வெளியில போய் சாப்பிடுகிற அத்தனையும் இன்றைய சூழலில் கெடுதிதான் , இதுல இதை கலக்குறமுனு போட்டு இருக...
27/12/2023

பிஸ்கட் மட்டுமா கெடுதி, வெளியில போய் சாப்பிடுகிற அத்தனையும் இன்றைய சூழலில் கெடுதிதான் , இதுல இதை கலக்குறமுனு போட்டு இருக்காங்க , சில பேர் என்னத்த கலக்குறாங்கன்னு தெரியல பல ஹோட்டல்களிலும் ,பேக்கரிகளிலும், வீட்டு சாப்பாடு அருமையை உணராத அளவிற்கு வெளி சாப்பாட்டில் செயற்கையான பலசுவையை கொடுத்து பலருடைய உடல் நலத்தை கெடுத்து வருகிறார்கள், நீ இதை சாப்பிட கேன்சர் வரும் சொன்னாலும் யாரும் அதை எடுக்காமல் இருக்க போவதில்லை, அந்த அளவுக்கு வெளி உணவு பொருட்கள் மீது அடிமையாகி விட்டார்கள்,இதை படிக்கும்போதும் எத்தனை பேர் பிஸ்கட் சாப்பிட்டு கிட்டே படிக்கிறாங்கன்னு தெரியல அந்த அளவுக்கு இருக்கு இப்போ உள்ள சூழ்நிலை,

15/12/2023

1098 என்ன நம்பர இருக்கும் ? தெரிந்து கொள்ளுங்கள்

இப்போதுள்ள வைரஸ் பாதிப்புகளுக்கு ஹோமியோபதி மருந்து நல்ல பலன் அளிக்கும் , மேலும் சளி இருமல் காய்ச்சல் என்றாலும் ஹோமியோபதி...
06/12/2023

இப்போதுள்ள வைரஸ் பாதிப்புகளுக்கு ஹோமியோபதி மருந்து நல்ல பலன் அளிக்கும் , மேலும் சளி இருமல் காய்ச்சல் என்றாலும் ஹோமியோபதி மருந்துகள் நல்ல பலனளிக்கும் என்பதை உணர்ந்து பலரும் எடுக்க ஆரம்பித்துள்ளனர், அதில் ஒருவர் தன்னுடைய அனுபவத்தை மற்றவர்களுக்கு பகிருங்கள் என்று எனக்கு அனுப்பியதை உங்களிடம் பகிர்ந்து உள்ளேன், நன்றிகள் பல 🙏

30/11/2023
29/11/2023

வைரஸ் பாதிப்பால் காய்ச்சல், இருமல், சளி தொந்தரவுகளில் இருந்து குணமடைய என்ன செய்யலாம் ?

Address

Trichy

Opening Hours

Monday 9am - 8pm
Tuesday 9am - 8pm
Wednesday 9am - 8pm
Thursday 9am - 8pm
Friday 9am - 8pm
Saturday 9am - 8pm

Telephone

+919842273258

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.A.PRADHEEP KUMAR, BHMS, Pudukkottai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category