05/12/2025
நமது கோட்டக்கல் ஆர்ய வைத்ய சாலா தூத்துக்குடியில் ஒவ்வொரு மாதமும்
2 வது மற்றும் 4வது ஞாயிற்றுக்கிழமைகளில்சிறப்பு மருத்துவ ஆலோசனை குறிப்பாக தீவிர சிகிச்சை க்கான மருத்துவ ஆலோசனை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பாக
இருதய நோய:
பக்கவாதம் போன்ற கடும் வாத நோய்கள்,
குழந்தையின்மை,
சிறுநீரக பிரச்சினைகள்
நரம்பியல் நோய்கள்,
நீரழிவு நோய்,
குழந்தைகள் நோய்கள்
முடக்குவாதம் போன்ற கடும் ரோகங்களுக்கு ஆர்ய வைத்யா சாலா கோட்டக்கலில் இருந்து நேரடியாக மருத்துவர்கள் வருகை தர உள்ளனர்.முன்பதிவு செய்து இந்த சிறப்பு சேவயை பயன் படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்
மற்றும் தினசரி மருத்துவ ஆலோசனையும் உண்டு
திங்கள் முதல் சனிக்கிழமை வரை
காலை 10.30 - 1.00
மாலை 6.30 - 8.30 வரை
கோட்டக்கல் ஆர்ய வைத்ய சாலா
10 சிதம்பர நகர் மெயின் ரோடு மேற்கு தூத்துக்குடி 628008
@6369733123
https://maps.app.goo.gl/uVFfcHFPw3V78N5QA